Top Tweets for #ThingsWeMake
An excuse to keep my @Kaweco_Germany tins I've been collecting over the years via @WriteGearSA
#kaweco
#loadshedding
#lights
#diy
#recycle
#thingswemake
Looking forward to Making Fun on @netflix with @JimmyDiResta and in all likelihood finding inspiration #thingswemake

Woodstock wind resistant incense holders
#thingswemake
#diy
#project
#concrete
#silverandgold
#incense
Testing the new incense holder I made. This is for when you are fighting big ibliste. #thingswemake
I'm that extra #capeflats uncle. I'll make #cricket wickets from old broomstick handles #thingswemake

மகாராஷ்டிராவின் இச்சல்கரஞ்சி நகரைச் சேர்ந்த 70 வயது முரளிதர் ஜவாஹிர் யாரும் கற்க விரும்பாத மூங்கில், காகித தோரணங்கள் எனும் கைவினைக் கலையை பெருமிதத்துடன் மிகுந்த சிரத்தையுடன் செய்து வருகிறார்.
✍🏾 @snktjain
🧵1/9
#RuralIndiaOnline #ThingsWeDo #ThingsWeMake
https://t.co/qTXNmBvaSO
திறன்வாய்ந்த ஆரணி நெசவாளர்கள் உணவகங்களிலும், பேருந்துகளிலும் உதவியாளர்களாக பணி புரிகின்றனர்.
எழுத்து: @AparnaKarthi
தமிழில்: @Neelambaran123
#ThingsWeMake #RuralIndiaOnline #PARITamil
1/3
https://t.co/lTRFTc8Vx9
தொற்றுநோய் அவரின் வருமானத்தையும் பாதித்துவிட்டது. “முன்பு இந்த பொம்மைகளை விற்பதில் வரும் வருமானத்தின் மூலம் இரண்டு வேளை உணவு உண்போம். ஆனால், இந்த ஊரடங்கு எங்களை யாசிக்க நிர்பந்தித்துவிட்டது“ என்று பூஜா கூறுகிறார்.
3/8
#ThingsWeDo #ThingsWeMake #PARITamil #RuralInTheUrban

20 கிலோமீட்டர் அவர்கள் நடந்துவிட்டனர். ஆனாலும் வேகத்தை நிறுத்தவில்லை. வேகவேகமாக ஒற்றை வரிசையில் நடந்து கொண்டிருந்தார்கள். முடிந்த மட்டிலும் நன்றாக உடை அணிந்திருந்தார்கள்.
✍🏾@PSainath_org
#ThingsWeDo #ThingsWeMake #Adivasis #RuralIndiaOnline #PARITamil
1/4
https://t.co/LjjX9yZyY1
அவர்களின் கைவினை கலை குறைந்து வருகிறது. எனவே அதை மீட்க மாநிலத்தின் ஆதரவு தேவை. ஒடிஷாவின் டெப்குருக்கள் சிலைகள், நெல்லில் இருந்து பொருட்கள் செய்வதை தொடர்ந்து வருகிறார்கள். கிராமம் கிராமமாக சென்று லட்சுமி புராண கதைகளை கூறி வருகிறார்கள்.
#ThingsWeMake
https://t.co/YeqEo4zkmk
நீண்ட காலமாக கர்நாடகாவைச் சேர்ந்த குறுபா ஆயர்கள் தங்களது கடினமான தக்காண செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதற்கு பல மாதங்கள் பயணம் செய்கின்றனர்.
1/7
#ThingsWeDo #ThingsWeMake #Women #RuralIndiaOnline #PARITamil
https://t.co/yoYt5Xurms
ஹவுரா மாவட்டம், அம்தா நகரில் பிஜோலி பத்ராவும், பிற பெண்களும் உருப்படிகள் எண்ணிக்கையில் வீட்டிலிருந்தபடி வேலைசெய்து வருவாய் ஈட்டுகின்றனர். மேற்குவங்கத்தின் பல வீடுகளில் பெண்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.
#Women #ThingsWeMake #RuralIndiaOnline #PARITamil
https://t.co/nSewTwZ5rO
தேவ் போரே 30 ஆண்டுகளாக கயிறுகளை தயாரித்து வருகிறார். பலவீனமான பருத்தி இழைகளை, அதிக இழுவிசைத்திறன் கொண்ட நூல்களிலிருந்து பிரிப்பார். அவற்றை வீட்டின் தரையில் போட்டு இழுப்பார்.
#RuralIndiaOnline #ThingsWeMake #ThingsWeDo #PARITamil
https://t.co/OSkI4GZDmN
கொல்கத்தாவின் வரலாற்று சிறப்புமிக்க சிலை வடிவமைப்பாளர்கள் காலனியில் வியாபாரம் முடங்கிவிட்டது. கைவினைஞர்கள், கூலித்தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பேரிழிப்பை சந்தித்துள்ளனர்.
#RuralIndiaOnline #ThingsWeMake #PARITamil
https://t.co/SptMRabmMj
”இடம்பெயர்ந்து போவது இந்த சமூகத்தில் வழக்கமான ஒன்று. கட்டெரால் சம்பாதிக்கும் பெண்கள் இருக்கும் குடும்பங்களில் மட்டும் இடப்பெயர்வு குறைவு” என்கிறார் 35 வயது தாய்க்குலம்.
#RuralIndiaOnline #PARITamil #ThingsWeMake #Women

ஆதிவாசி சமூகங்களில் வேரூன்றியிருந்த, புகழ்பெற்ற இசைக்கருவிகளின் சப்தங்கள் குறைந்து வருகின்றன. மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பும் மாவட்டம் கலாச்சாரத்தை மீறி செல்வதே அதற்கு காரணமாகும்.
#RuralIndiaOnline #ThingsWeMake #ThingsWeDo #Adivasis
https://t.co/Q45ez9M8sh
68 வயதாகும் திலாவர் அந்த ஐம்பது வருட காலத்தில் இரும்பை பொறி பறக்க ஒரு நாளுக்கு 500 தடவையாவது சுத்தியலால் அடித்திருப்பார். ஐந்து கிலோ சுத்தியலை கொண்டு உலோகத்தை அந்த காலத்தில் 80 லட்சம் முறையாவது அடித்திருப்பார்.
https://t.co/n3qVZPzKqc
#RuralIndiaOnline #PARITamil #ThingsWeMake
மும்பையில் சிறிய ஜரிகை கடை ஒன்றில் சம்பாத்தியத்துக்காக பத்தாண்டுகளாக ப்ளாஸ்டிக் முத்துகளையும் இலைகளையும் துணிகளில் நெய்து கொண்டிருக்கிறார் முகமது ஷமீம்.
1+
#RuralIndiaOnline #PARITamil #RuralInTheUrban #ThingsWeMake
https://t.co/270yv1SCSF
காண்க வீடியோ: கோதோண்டி: பஸ்தாரின் களிப்பூட்டும் சமநிலை ஆட்டம்.
#RuralIndiaOnline #PARITamil #ThingsWeMake #Children
கோதோண்டி எனும் மிகவும் அறியப்படாத கொக்கலி கட்டை ஆட்டத்தை சத்தீஸ்காரின் பஸ்தார் சிறுவர்கள் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் விளையாடுகின்றனர்.
#RuralIndiaOnline #PARITamil #ThingsWeMake #Children
https://t.co/wDOdkCOEgL
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.7M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.8M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
90.9M followers

KATY PERRY 
@katyperry
87.8M followers

Taylor Swift 
@taylorswift13
81.6M followers

Lady Gaga 
@ladygaga
73.1M followers

Virat Kohli 
@imvkohli
70.1M followers

Kim Kardashian 
@kimkardashian
69.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64M followers

Neymar Jr 
@neymarjr
62.8M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
60.9M followers

X 
@x
60.8M followers

