Top Tweets for #ThisIsNotTimeToGiveUp
Dear #TVKCadre, the Educated & the People of Tamilnadu
(ஒரு நீண்ட பதிவு, நிச்சயம் உங்களது நேரம் வீணடிக்கப் படாது)
ஒட்டு மொத்த #திமுக மற்றும் இன்ன பிற வன்ம கூட்டமும் @TVKVijayHQ எப்போ கைது செய்யப்படுவார் என தவம் கெடந்துட்டு இருக்கிறாங்க.
#கரூர் பெரும் துயரம் ஒரு விபத்து என்றளவில் ஒரு புரிதல் இருந்தால் கூட, இவ்வளவு வன்ம கூட்��ங்களா இவனுங்க திரிய வாய்ப்பு இல்ல.
சரியான மனநிலையில் உள்ள கொஞ்சமாச்சும் நேர்மை உள்ள எந்த மனுஷனும் @TVKVijayHQ கடந்து கொண்டிருக்கும் அவரின் சூழ்நிலையை, கொண்டாடிட்டு இருக்க மாட்டானுங்க.
இந்த வெறுப்பு மனநிலை, #பாஜக மற்றும் #RSS இன் மத வெறுப்புக்கும், #Jews பாலஸ்தீனியர்கள் மீது கொண்டுள்ள வெறுப்புக்கும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது சில மிருகக் கூட்டம் கொண்டுள்ள வெறுப்புக்கும், கொஞ்சமும் குறைவானது இல்லை.
மனசாட்சி இல்லாத மிருகங்கள் மனித வடிவில் வாழும் சமூகமா இந்த #திமுக கூட்டம் இருக்கு. நீங்கள், இதுவரை யாரையாவது, பெரிய அறிவாளி, படிச்சவன், அரசியல்வாதி, ஆளுமை என்ற பார்வையில் பார்த்து சிலாகித்து இருந்தால், அவனுக முதலில் மனுஷங்களா என்ற கேள்விய உங்களைய நீங்களே கேட்டுக்கோங்க, உங்க மனது இல்லைன்னு சொன்ன, அவர்களை இதற்கு பிறகு அப்படியே டீல் பண்ணுங்க.
நாம்/நாங்கள் ஏற்றுக்கொண்ட நம் தலைவன் @TVKVijayHQ - இத்துனை சிரமங்களை சிக்கல்களை எதற்காக யாருக்காக கடந்துக் கொண்டிருக்கிறார் என்பதை, நீங்க ஒரே ஒரு கனம் கூட மறந்துவிட கூடாது, இந்த கனம் அவர் நினைச்சாலும் அவரோட "ராஜா வாழ்க்கைக்கு" திரும்பிட முடியும். அவருக்கு இழப்புனு எதுவும் இல்லை.
ஆனால் நாமும் இந்த சமூகமும், ��தே #திமுக கொடியவர்களின் ஆட்சியில் சிக்கி தவிக்க வேண்டி இருக்கும்,
*வீட்டு பெண்களையும் குழந்தைகளையும் தைரியமா வெளியில் அனுப்ப முடியாது, எவன் எப்போ வந்து கஞ்சா போதையில் வெட்டுவான் என்ற பயம் நம்மை விட்டு நீங்காது,
*ஏன் ஆண்களே வெளியில் போயிட்டு வீடு திரும்புவோமா என்ற அவநம்பிக்கை நம்மை விட்டு போகாது.
*பிள்ளையை பெற்ற ஒவ்வொரு பெற்றோருக்கும் இவ்வளவு போதை புழக்கம் சட்ட ஒழுங்கு கெட்டு கிடக்கும் சமூகத்தில் என் புள்ளைய எப்படி வளர்த்து ஆளாக்க போறோம் என்ற ஐயம் விலகாது.
*அரசு வேலையின் தேர்வுக்கு அறிவை சேர்ப்பதோடு, பணத்தையும் சேர்க்க வேண்டும் என்ற நிலை மாறாது.
*அரசு அதிகாரிகளுக்கு கப்பம் கட்டுவதும், காத்திருப்பதும் மாறாது.
*உடைந்த சாலையில் உடையும் உயிர்கள் குறையாது.
*தண்ணீருக்கும் தாகம் எடுக்கும் தூரம் செல்லும் மக்களுக்கு விடியாது.
*கேள்வி கேட்பவர்களு��்கும் புகார் கொடுப்பவர்களுக்கும் கருமாதி செய்வது நிக்காது.
இப்படி சொல்லிக்கொண்டே போனா, X தளமும் எனர்ஜி இழக்கும்.
#KeepYourSpiritUp
#ThisIsNotTimeToGiveUp
#SolidarityMatters
@TVKVijayHQ விற்கு உறுதுணையா இருந்து, அவரை விழாது மீட்டெடுப்பது நமது தலையாய கடமை, இவரை விட்டால் மற்றுமொரு வாய்ப்பு வராமலே கூட போகலாம், நல்லவர்கள் எல்லாம் நகர்ந்து விடுவார்கள், கொடியவர்கள் கொண்டாடும் சமூகத்திற்கு விடுதலையே இல்லாமல் போகும், நாம் இறக்கும் போதும், இப்படி ஒரு சமூகத்தில் நம் பிள்ளைகளை விட்டு போவதில், நம் ஆன்மாவும் நிம்மதியற்று சுற்றும்.
முடிவை உங்களிடம் விட்டுவிடுகிறேன்.
நான் ஏற்றுக் கொண்ட என் தலைவன் @TVKVijayHQ க்கு எனது தனிப்பட்ட செய்தி,
மஹாபாரதத்தில் பாண்டவர்கள், ராமாயணத்தில் ராமன், ஜீசஸ், முஹம்மது என இவர்கள் எல்லாருடைய வழக்கையும், வரலாறும் சொல்வது, மக்களுக்கானவர்களை இந்த சமூகத்தில் உள்ள கொடியவர்கள் அவ்வளவு சுலபமாக அங்கீகரிக்க விட மாட்டார்கள், சூழ்சிகள், அவமானங்கள், சிக்கல்கள், சிரமங்கள், வலிகள��� என எல்லாத்தையும் கடந்தால்தான் மக்களே ஏற்றுக் கொள்வார்கள்.
நீ படும் சிரமங்களை மக்கள் பாத்துட்டுதான் இருக்காங்க, எல்லாத்தையும் தாண்டி நீ இந்த மக்களுக்கு என்ன செய்வங்கறதை தொடர்ந்து மக்கள்கிட்ட சொல்லிகிட்டே இரு,
என்னைப்பொறுத்த வரை, நீ வெல்வது மட்டுமே என் நீதி.
நீதி வெல்லும், நீயும்தான்.
@TVKHQITWingOffl @TVKCampaigns - தீய சக்தி திமுக விற்கு campaign பன்ன, கரூர் துயரம் ஒண்ணுதான் இருக்கு, நமக்கு ஓராயிரம் விஷயம் இருக்கு, நூறு வழிகள் இருக்கு, will discuss later.
#TVKForTN
#தமிழகவெற்றிக்கழகம்

Last Seen Hashtags on Sotwe
甜蜜日常
Seen from Germany
minichat()*******************
Seen from Netherlands
CLICLIC
Seen from United States
도그마맹목
Seen from United States
tangolive
Seen from Egypt
사진고르기너무힘들지만
Seen from United States
snapchat
Seen from Australia
squirt
Seen from Germany
도태
Seen from United States
TROCONUDS
Seen from Brazil
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers

