Top Tweets for #Top10Manithargal
2023ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் அறிவிப்பு - இன்று காலை 11 மணி முதல்... ⏳
#VikatanNambikkaiAwards2023 | #Top10Ilaignargal | #Top10Manithargal | #AnandaVikatan

Years ago!!! #anandavikatan #top10manithargal #livingsmilevidya #smileytalks wueerrights #wueerlivesmatter #translivesmatter

வெற்றிகரமான தொழில்முனைவோராக வளர்த்ததோடு, விளிம்பில் தவிக்கும் மற்றவர்களையும் தடம்புரளவிடாமல் வளர்த்தெடுத்த மர்லிமாவின் அக்கறை, திருநர் சமூகத்துக்குத் தருகிறது பெரும் நம்பிக்கை.
#MarlimaMuralidharan | #VikatanNambikaiViruthugal | #Top10Manithargal

இதுவரை, உயிரிழந்த 46 காவலர்களின் குடும்பங்களுக்கு 10 கோடி ரூபாய்க்கும் மேலாக நிதிதிரட்டித் தந்திருக்கிறது இந்தக் குழு. இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு காவல்துறையில் பல நற்பணிக்குழுக்கள் உருவாகியிருப்பதும் போற்றத்தகுந்த நல்மாற்றம்.
#VikatanNambikaiViruthugal | #Top10Manithargal

பிறழ் சாட்சிகள், ஒத்துழைப்பின்மை, சாதிவெறி அச்சுறுத்தல்கள், அலைச்சல்கள் என மூன்றாண்டுக் காலம் கடும் இன்னல்களைக் கடந்து கோகுல்ராஜ் ஆணவக்கொலைக் குற்றவாளிகளுக்கு மோகன் வாங்கித்தந்த தண்டனை, நீதிக்கு நியாயம் சேர்த்தது.
#PaPaMohan | #VikatanNambikaiViruthugal | #Top10Manithargal

தமிழகக் கரைசார் மக்களின் வாழ்வியலில் அறியப்படாத முகத்தை உலகுக்கு அறிமுகப்படுத்துவதோடு, அம்மக்களின் விடியலுக்காக எழுத்தாயுதம் ஏந்தும் பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின், மக்கள் நம்பிக்கையில் ருசியேற்றும் உப்பு!
#VareethiahKonstantine #VikatanNambikaiViruthugal #Top10Manithargal

சார்பு நீதிபதியாகத் தொடங்கி பல உயரிய பொறுப்புகளில் அமர்ந்து, எளிய மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த நீதியரசிக்கு வந்தனங்கள்!
#ArunaJagadeesan | #VikatanNambikaiViruthugal | #Top10Manithargal

அம்பாசமுத்திரம் அருகேயிருக்கும் வாகைக்குளத்தில் பிறந்த ஒரு தமிழ்ப்பெண், இந்திய அறிவியலை ஆட்சிசெய்யும் பெருமிதத் தருணம் இது.
#Kalaiselvi | #VikatanNambikaiViruthugal | #Top10Manithargal | #VikatanAwards

இருப்போருக்கும் இல்லாதோருக்குமான கல்விப் பாகுபாடு விரிந்துவரும் காலத்தில் கிராமப்புற அரசுப்பள்ளி மாணவர்களை இதயத்தில் ஏந்திக்கொள்ளும் ராமச்சந்திரன் போன்ற நல்லாசிரியர்கள், ஞானத்தந்தைகள்!
#Ramachandran | #VikatanNambikaiViruthugal | #VikatanAwards | #Top10Manithargal

தானுயர்ந்து, தன்னைச் சூழ்ந்திருப்போரையும் கைதூக்கிவிடுபவரையே இந்த உலகம் மாமனிதரெனக் கொண்டாடுகிறது. தென்காசிக்குப் பக்கமுள்ள ராயகிரி என்ற குக்கிராமத்தில் பிறந்த செந்தில்குமார் அப்படியொரு மாமனிதர்
#SenthilKumar | #VikatanNambikaiViruthugal | #VikatanAwards | #Top10Manithargal

எந்தப் பின்புலமும் இல்லாமல், மிரட்டல் உருட்டல்களுக்கு அஞ்சாமல் எளிய மக்களின் நலனுக்காகக் களத்தில் நிற்கும் வெரோணிக்கா, வணங்கத்தகுந்த சிங்கப்பெண்!
#VeronicaMary | #VikatanNambikaiViruthugal | #VikatanAwards | #Top10Manithargal

விரைவில் தமிழ்வழி மருத்துவப் படிப்பு மலரவிருக்கிற இந்நேரத்தில் அரசுக்கு ஆலோசகராக இருந்து வழிகாட்டும் இந்த நம்பிக்கை நாயகரை உச்சிமுகர்கிறாள் தமிழன்னை.
#Narendran | #VikatanNambikaiViruthugal | #VikatanAwards | #Top10Manithargal

2022-ன் டாப் 10 மனிதர்கள், டாப் 10 இளைஞர்கள் யார்? - நாளை வெளிவரும் ஆனந்த விகடன் இதழில்...
#VikatanNambikaiViruthugal | #VikatanAwards | #Top10Manithargal | #Top10Ilaignargal

Last Seen Hashtags on Sotwe
accidental sex
Seen from Algeria
ချောင်းရိုက်
Seen from Thailand
chapinas()****************************************
Seen from United States
ebony granny
Seen from Egypt
anxiouspandaaaa
Seen from United States
anxiouspanda (*)***************************
Seen from Brazil
teenageee
thiendia
Seen from Vietnam
MGAI
애널
Seen from Korea
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
118.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers

