Top Tweets for #VCKYOUTHWING
என்னை மதிப்பிடும் ஆளுமை,வேறு எவருக்கும் இல்லை!!
-விசிக தலைவர் தொல்.திருமாவளவன், M.P
@thirumaofficial | @ambedkarthidal
@vck_officiall | @TrendsVck_Offi
#THOLTHIRUMAVALAVAN | #VCKYOUTHWING | #VCK
சமத்துவ தலைவர் K.ஆம்ஸ்ட்ராங் BA,BL, அவர்களுக்கு இன்று 2ஆம் ஆண்டு நினைவு நாள்
இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையின் செம்மார்ந்த வீரவணக்கம்!
#VCKYOUTHWING | #amstrong | #BSP | #வீரவணக்கம்

அரசியல் உரிமையைக் காக்க உயிர்நீத்த மேலவளவு முருகேசன் உள்ளிட்ட ஏழு வீரப்போராளிகளுக்கு
செம்மார்ந்த வீரவணக்கம்!
#உள்ளாட்சி_சமூகநீதி_நாள்
@thirumaofficial @ambedkarthidal @sangathamizhanM @vckitwingoffi
#VCKYOUTHWING | #Melavalavu |
#MelavalavuMurugesan | #ஜூன்30
இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது கூட்டணி நிலைப்பாட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
-விசிக வழக்கறிஞர் மோசஸ்
@MosesVoice_ | @thirumaofficial
#VCKYOUTHWING | #VCK | #electionupdate | #TholThirumavalavan
அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்...இளைஞர்களின் எழுச்சிக்கு ஊக்கமளித்தவர்...
இன்று தோழர் சேகுவேராவின் 98-வது பிறந்தநாள்.
வெற்றி பெறும் வரை போராடு!
#che #cheguvera #VCKYOUTHWING

தமிழர் தந்தை #ஆதித்தனார்_நினைவு_நாள் முன்னிட்டு,மே 24 இன்று எழும்பூரில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, விசிக நிறுவனர் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் முன்னிலையில் விசிகவினர் வீரவணக்கத்துடன் மரியாதை செலுத்தினர்.
#VCKYOUTHWING | #வீரவணக்கம்

சட்டப்பேரவையில் பதவியேற்ற அனைவருக்கும் விடுதலை சிறுகதைகள்யின் கட்சி சார்பில் வாழ்த்து தெரிவித்தார் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினரும்,வி.சி.க துணைப் பொதுச்செயலாளருமான
வன்னி அரசு அவர்கள்.
@thirumaofficial | @CMOTamilnadu
#VCKYOUTHWING |#VCK |#LegislativeAssembly |@VanniTamizhVCK
ஜோதிமணி என்னும் நான்.
தென்னாட்டு அம்பேத்கர் எல்.இளையபெருமாள் புகழ் ஓங்குக; எழுச்சித்தமிழர் வாழ்க என்று கூறி பதவியேற்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சி காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் L.E.ஜோதிமணி.
#vckyouthwing | #LegislativeAssembly | #Jothimani | #எல்இளையபெருமாள்
வன்னி அரசி என்னும் நான்.
வெல்க தமிழ் ! வாழ்க தமிழ்நாடு !
வெல்க தமிழ் ஈழம் !
என்று முழங்கி பதவியேற்றார் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு.
#vckyouthwing | #vanniarsu | #LegislativeAssembly | @VanniTamizhVCK
வந்தே மாதரம் பாடலுக்கு முன்னுரிமை வழங்கி,தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக ஒலிக்கச் செய்தது மரபு மீறலாகும்.மேலும்,மதச்சார்பற்ற ஆட்சி என்ற உறுதியை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
—@thirumaofficial
#VCKYOUTHWING | @CMOTamilnadu

செய்யூர் திருப்பரங்குன்றத்தில் மக்களின் பேரன்பு வெள்ளத்தில் நமது கட்சி வெற்றி வேட்பாளர் சிந்தனை செல்வன்.
(@sinthanaivck)
வாக்களிப்பீர்!
#நமது_சின்னம்_பானை
#VOTEFORVCK #VCKYOUTHWING
#செய்யூரில்_சிந்தனை_செல்வன்
#sinthanai4cheyyur
#வெல்லும்பானை
#cheyyur
#election2026

செய்யூர் திருப்பரங்குன்றத்தில் மக்களின் பேரன்பு வெள்ளத்தில் நமது கட்சி வெற்றி வேட்பாளர் சிந்தனை செல்வன்.
(@sinthanaivck)
வாக்களிப்பீர்!
#நமது_சின்னம்_பானை
#VOTEFORVCK #VCKYOUTHWING
#செய்யூரில்_சிந்தனை_செல்வன்
#sinthanai4cheyyur
#வெல்லும்பானை
#cheyyur
#election2026

செய்யூர் திருப்பரங்குன்றத்தில் மக்களின் பேரன்பு வெள்ளத்தில் நமது கட்சி வெற்றி வேட்பாளர் சிந்தனை செல்வன்.
(@sinthanaivck)
வாக்களிப்பீர்!
#நமது_சின்னம்_பானை
#VOTEFORVCK #VCKYOUTHWING
#செய்யூரில்_சிந்தனை_செல்வன்
#sinthanai4cheyyur
#வெல்லும்பானை
#cheyyur
#election2026

திமுக ஆட்சி மீண்டும் உதிக்கப்போவது உறுதி;என முதல்வர் @mkstalin க்கு விசிக தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள் உறுதியளித்தார்.
#ஸ்டாலின்_தொடரட்டும்!
#தமிழ்நாடு_வெல்லட்டும்!
வாக்களிகள்!
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு.
#VCKYOUTHWING #VOTEFORDMKALLIAMCE

வலதுசாரிகள் இங்கு இடம் இல்லை என்று ஏப்ரல் 23 தேதி தீர்ப்பு எழுத வேண்டும்;அது மே 4 தேதி வெளிவர வேண்டும்.
எழுச்சித்தமிழர் @thirumaofficial
#வெல்வோம்_ஒன்றாக!
வாக்களிகள்!
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு.
#VCKYOUTHWING #தமிழ்நாடு_வெல்லட்டும்
#ஓரணியில்_தமிழ்நாடு
#getoutbjp
நம் கட்சி தலைவர் @thirumaofficial அவர்களும் மற்றும் தோழமை சக்தி #தேமுதிக வின் பொதுச்செயலாளர் @PremallathaDmdk அவர்களும் மற்றும் மற்ற தோழமை சக்திகளும் முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.
#VCKYOUTHWING #ஒன்றாக_வெல்வோம்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#கடலூர்மாவட்டம்,#புவனகிரிசட்டமன்றதொகுதி #திமுக வெற்றி வேட்பாளர் மருத்துவர் @duraiksaravanan அவர்கள் இன்று விசிக கட்சி தலைவர் @thirumaofficial அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வாக்களிகள்!
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு.
#VOTEFORVCK #VCKYOUTHWING
#VOTEFORDMKALLIANCE

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார்கோயில் தொகுதி வெற்றி வேட்பாளர் ஜோதிமணி அவர்கள் இன்று நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சி தலைவருமான @thirumaofficial மற்றும் அமைச்சர் @MRKPanneer உடன் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்
#VOTEFORDMKALLIANCE
#நமது_சின்னம்_பானை #VCKYOUTHWING

தேர்தல் வெற்றிக்காக மட்டும் இல்லாமல், கொள்கைக்காக களம் காணும் இயக்கம் விசிக !
#வாக்களிப்பீர்_பானை_சின்னம்
பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி நமது வெற்றி வேட்பாளர் அப்துர் ரஹ்மான்
#VCKYOUTHWING #VCKPANRUTICANDIDATE
#ELECTION2026 #TNPOLITCS
தமிழக அரசியலின் GAME CHANGER எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன்.
— இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை.
@thirumaofficial
#VCKYOUTHWING #எழுச்சித்தமிழர் #tholthirumavalavan #VCKFORTN
Last Seen Hashtags on Sotwe
teenage #nolimit #teenagee
Seen from Dominican Republic
omegle
Seen from United States
لجنة
Seen from Ukraine
AuthorsOfTwitter
Seen from United States
vecina sex
Seen from Spain
teenagergirls
Seen from Norway
xlii() or #exny() or #somno()or #momandson() #momson() or #nolimit() +filter:native_video
Seen from Turkey
SCAT
Seen from Algeria
desahan kakak
Seen from Indonesia
femboy #handsfreecum
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.3M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
113M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.3M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.5M followers

KATY PERRY 
@katyperry
89.1M followers

Taylor Swift 
@taylorswift13
83M followers

Lady Gaga 
@ladygaga
74.5M followers

Virat Kohli 
@imvkohli
72.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.5M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65M followers

Bill Gates 
@billgates
64.7M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers














