Top Tweets for #VoteForKSS
அன்பு தாத்தா #தமிழ்_தாயின்_அன்பு_மகன் #கலைஞர்_தாத்தா இல்லாத முதல் சட்டமன்ற தேர்தல்🌄
https://t.co/Qr6mzpMSdQ
தட்றோம் #234ளையும் தூக்குறோம் உடன்பிறப்பே⚫️🔴🙏
#ஆதரிப்பீர்_உதயசூரியன்
#VoteForDMK
#VoteForKSS
@ksivasenapathy
#Vote4தொண்டாமுத்தூர்
@mkstalin
@Udhaystalin
@isai_
நாளைய எதிர்காலங்களின் கரங்களில் கழகக் கொடியும் அவர்களின் எண்ணத்தில் கழகக் கொள்கையும்..
தலைமுறைகள் தாண்டி நீடித்து நிலைத்து நின்று மக்கள் பணியாற்றும் ஒரே கழகம் திராவிட முன்னேற்றக் கழகம்.
#DMK4TN #DMKForKongu
#Thondamuthur4KSS
#VoteForKSS
#VoteForDMK
#DefeatVelumani
#ஒற்றை_செங்கல்லில் ஆளும் வர்க்கத்தின் அஸ்திவாரத்தை ஆட்டிப்பார்த்த கழக #இளைஞரணிச்_செயலாளர் என் ஆருயிர் அண்ணன் @Udhaystalin அவர்கள் 🔥💪⚫️🔴💕
@mkstalin @isai_
#votefor_கார்த்திகேயசிவசேனாபதி #VoteForKSS #தன்மானத்தோடு_வாழ_உதயசூரியனுக்கு_வாக்களிப்பீர்🌄

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. கு.சண்முகசுந்தரம் அவர்களின் வாழ்த்து செய்தி மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
தங்களின் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி.
ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்!
கழக ஆட்சி அமைப்போம்!
@arivalayam
#VoteForKSS
#VoteForDMK
#DefeatVelumani
தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பூலுவப்பட்டி சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்த போது
உடன் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள்.
@arivalayam @mkstalin
#DMK4TN
#Thondamuthur4KSS
#VoteForKSS

நிச்சயம் இந்த தேர்தலில் மக்கள் கழகத்திற்கு அளிக்கவுள்ள பெரும் வெற்றியின் மூலம் திரு.வேலுமணி அவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க தயாராகிவிட்டனர்.
- கார்த்திகேய சிவசேனாபதி
தொண்டாமுத்தூர் தொகுதி
திமுக வேட்பாளர்.
#DMK4TN
#Thondamuthur4KSS
#VoteForKSS
#VoteForDMK
#DefeatVelumani
மிகவும் சுவையான காலை உணவு வழங்கியதற்காக திருமதி. கமலாத்தாள் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றி.
ஒன்றிய செயலாளர் திரு. சாமிப்பையன் மற்றும் பகுதி பொறுப்பாளர் திரு.சின்ராசு அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
காலை நல்லதொரு உணவுடன் தொடங்கிய நமது பயணம்.
#VoteForKSS
தகவல் தொழில் நுட்ப அணி சார்பாகவும் பொதுமக்களிடம்
#ஸ்டாலின்_தான்_வராரு_விடியல்_தர_போறாரு "விழிப்புணர்வு மற்றும் கழகத்தின் தேர்தல் அறிக்கை பொதுமக்களிடம் சொல்லி வாக்கு சேகரித்தபோது💕⚫️🔴
உடன் கழக #இளைஞர்_அணி மற்றும் #தகவல்_தொழிநுட்பஅணி &
#கூட்டணி_கட்சி_சொந்தங்கள்
#VoteForKSS
தொண்டாமுத்தூர் மக்களுக்காக
இயற்கையை சீர்க்குழைக்காமல் நொய்யல் நதி தூர்வாரப்படும்.
தொகுதியில் உள்ள குளங்களில் கான்கிரீட் போடுவதை தவிர்த்து உரிய முறையில் அவை பாதுகாக்கப்படும்.
மக்கள் நலனே முக்கியம்!
அதுவே கழகத்தின் நோக்கம்!
#DMK4TN #DMKForKongu
#Thondamuthur4KSS
#VoteForKSS

"திரு.@SPVelumanicbe அவர்களே நீங்கள் சிறைக்கு செல்வது உறுதி"
தலைவரின் அனல் பறக்கும் பேச்சு🔥
- கார்த்திகேய சிவசேனாபதி
தொண்டாமுத்தூர் தொகுதி
திமுக வேட்பாளர்.
@arivalayam
@mkstalin
#DMK4TN #DMKForKongu
#Thondamuthur4KSS
#VoteForKSS
#VoteForDMK
#DefeatVelumani
தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பூலுவப்பட்டி மாரியம்மன் கோவிலில் வழிபட்ட போது.
உடன் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள்
- கார்த்திகேய சிவசேனாபதி
தொண்டாமுத்தூர் தொகுதி
திமுக வேட்பாளர்.
#DMK4TN #DMK4Kongu
#VoteforDMK
#VoteforKSS
#ThondamuthurforKSS

தொண்டாமுத்தூர்ல பணப்பட்டுவாடா பண்றிங்கலாமே ஊழல்மணி!!...
.
அதெல்லாம் பொய்யி..
நான் #GooglePay தான் பண்றேன்🤭
#ஆதரிப்பீர்உதயசூரியன் #VoteForKSS #Thondamuthur4KSS

மக்கள், தலைவர் மீது வைத்திருக்கும் அன்புக்கு இதுவே சான்று.
ஸ்டாலின் தான் வராரு!
விடியல் தரப் போறாரு!
- கார்த்திகேய சிவசேனாபதி
தொண்டாமுத்தூர் தொகுதி
திமுக வேட்பாளர்.
@arivalayam
@mkstalin
#DMK4TN #DMKForKongu
#Thondamuthur4KSS
#VoteForKSS
#VoteForDMK
#DefeatVelumani

எங்கள் Vote காங்கேயம்காளை @ksivasenapathy அவர்களுக்கு
#ஆதரிப்பீர்_உதயசூரியன் 🌄
#VoteForKSS #Thondamuthur4KSS #dmk4தொண்டாமுத்தூர்
@mkstalin @Udhaystalin @isai_
என்றுமே தனி மனித தாக்குதல் செய்து அரசியல் மேற்கொள்பவர்கள் நாங்கள் அல்ல.
விமர்சனங்கள் பல இருந்தாலும் உரிய மரியாதையோடு தான் அணுகுவோம். அது தான் திராவிட அரசியல்.
@arivalayam
@mkstalin
#Thondamuthur4KSS
#VoteForKSS
#VoteForDMK
#DefeatVelumani
தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஆர். எஸ். புரம் பகுதியில் பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்த போது
உடன் பகுதி செயலாளர் திரு. கார்த்திக் செல்வராஜ் அவர்கள் மற்றும் கழக உடன்பிறப்புகள்.
@arivalayam
#DMK4TN
#Thondamuthur4KSS
#VoteForKSS
#VoteForDMK

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.4M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.1M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.5M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.8M followers

KATY PERRY 
@katyperry
87.4M followers

Taylor Swift 
@taylorswift13
81.3M followers

Lady Gaga 
@ladygaga
72.8M followers

Kim Kardashian 
@kimkardashian
69.7M followers

Virat Kohli 
@imvkohli
69.5M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
63.7M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

Neymar Jr 
@neymarjr
62.2M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.5M followers




















