Top Tweets for #Vote_Chore
Hon'ble Shri @RahulGandhi Ji,'s message is very loud and clear
#Vote_chori is #Rajdroh
Every #Vote_Chore will get punishment
Wait upto 4.00 PM
8.00 PM lobby Will be exposed once again
About Half Thousand media personalities will see ✊🏼🔥✊🏼

ஆரிய பார்ப்பன பாஜகவுக்கு அடிமையாக சொம்பு தூக்குபவர்களுக்கு விரைவில் மக்கள் தண்டனை தருவார்கள்!
இத்தனை நாள் கொள்ளையடித்துவிட்டு ராகுல் காந்தி அவர்கள் பேசும்
#Vote_Chore
விஷயம் பாஜகவின் மேல் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது!
அதனால் பாஜக, திருடுவதை குறைத்துக் கொண்டு நாடகம் ஆடுகிறது!
இதுவும் ஒரு பிழைப்பு என வாழாதீர் சங்கிகளே, வசமாகச் சிக்கும் போது மானக்கேடு ஆகும்.
மன்மோகன் 2014 ல் எங்களை விட்டு போகும்போது பெட்ரோல் 1 லி ரூ.65/-
அம்பானியும், அதானியும் கொள்ளை அடிக்க அதை ரூ.115 வரை கொண்டு சென்று (மே 2022 அன்று. ஒரு சில நகரங்களில் 120 வரை போனது) விட்டு, பின் லிட்டருக்கு 10 ரூபாயைக் குறைத்து, அதன்பின் எத்தனையோ முறை உலகளவில் கச்சா எண்ணெய் விலை தரை தட்டிய போதும், மேற்கொண்டு குறைக்காமல் அதே விலையில் லி ரூ.101/- என்று சுரண்டியெடுத்து விட்டு 10 ரூ குறைச்சது யாரு தெரியுமா ? மோடிக்கு ஒரு நன்றியை சொல்லிடுங்க என்கிறீர்களே ? நீங்களெல்லாம் உப்பிட்டுத்தான் உண்ணுகிறீர்களா ? அல்லது எங்கவா வெங்காயம், வெள்ளப்பூண்டு சாப்பிட மாட்டா என்பது போல உப்பையும் தவிர்த்து விடுகிறீர்களா ?
உண்மையில் சங்கிகள் உணவில் உப்பில்லை. அதனால் மண்டைக்குள் மூளையுமில்லை !
கேஸ் விலையையும் 450 லிருந்து கொஞ்சமும் மனிதாபிமானமில்லாமல் 1250 வரை எடுத்துச் சென்று 2024 தேர்தலுக்கு முன் அதிலிருந்து முதலில் 100, அடுத்து 200, கடைசியாக 100 என இப்போது அதன் விலை 868 ரூபாய். ஆனா மன்மோகன் ஆட்சியை விட இரட்டை மடங்கு !
அது போகட்டும். ஆனால் 400 ரூபாயை நீங்கதானடா எங்ககிட்டருந்து அடிச்சது ? அதைக் குறைச்சீங்கன்னா இவ்வளவு நாட்கள் உங்ககிட்டருந்து திருடினதுக்கு எங்களை மன்னிக்கவும்ன்னுதான நீங்க கேக்கணும் ? அது ஏன் நன்றி கேக்குறீங்க ?
2021 ல எடப்பாடி ஆட்சியில் பால் விலை லிட்டருக்கு 43 இருந்தது. மே மாதம் ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் லிட்டருக்கு மூன்று ரூபாய் விலை குறைத்து அதை 40 என்றாக்குகிறார். விலையை அதிகரித்து நோகடித்தவர் பீஜேபீயுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட எடப்பாடி. விலையைக் குறைத்தவர் ஸ்டாலின். அவர் நன்றி கேட்கலாம். நீங்க ஏன்டா / டீ நன்றி பிச்சை கேட்டு சுத்திக்கிட்டு இருக்கீங்க ?
பீஜேபீயுடன் நெருக்கமாக பின்னிப் பிணைந்திருக்கும் எடப்பாடி ஆட்சியில் பேருந்தில் தினமும் பயணிக்கும் பெண்கள் மாதந்தோறும் செலவழித்த தொகை ரூ.1000 (தோராயமாக)
ஸ்டாலின் வந்தவுடன் விடியல் பயணம், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், அவருடன் வரும் ஓர் உதவியாளர்க்கு இலவச பயணம் என்கிறார். அவருக்கு நன்றி கோர உரிமையுள்ளது. ஏனெனில் அவர் பிடுங்கிக் கொண்டு அதில் கொஞ்சம் பிட்டுத் தரவில்லை. கையிலிருந்து முழுமையாகத் தருகிறார். இத்தனைக்கும் அவருக்குத் தர வேண்டிய கடன்கார டாய் எலிகள் பணத்தை ஒழுங்காகத் தருவதில்லை.
கல்விநிதி நிலுவை கேட்டா இந்தி சொல்லிக் கொடுத்தா தருவேங்கிறான்.
பேரிடர் நிதி கேட்டா, காது கேட்காதவன், கண் தெரியாதவன், புத்தி சுவாதீனமில்லாதவனைப் போல நடந்துக்கிறான். அதை எங்கிட்டு இருந்து வாங்கறதுன்னே புரியல.
சுனாமி (2004) வந்து தமிழ்நாடு பெரிய பாதிப்புக்குள்ளானப்ப உலக நாடுகள் இந்தியாவுக்கு பெரியளவில் நிதி கொடுக்கவும், மறு சீரமைக்கவும் முன் வந்தன. அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங். அவர் அவைகளை மறுத்தார். அது எங்க நாடு. அவர்களுடையத் துயரம் எங்களுடையத் துயரம். நாங்க பாத்துக்குறோம். நாங்க மீட்டெடுப்போம் என்றார்.
என்னிக்காவது அப்படி ஒரே ஒரு சொல்லேனும் உங்க வாய்லருந்து வந்திருக்குமா ?
எத்தனை பேரழிவுகளைக் கண்டோம் ?
நாங்களேத்தானே அவ்வளவையும் தலை மேல் சுமந்தோம் ? யார் எங்கள் பாரத்தை பகிர முன் வந்தது ? யார் எங்களுக்காக பேரிடர் நிதியைத் தா என குரல் கொடுத்தது ? நாங்களேத்தானே கதறினோம் ?
கதறவிட்டு கேட்டது 2000 கோடின்னா 50 கோடியைத் தூக்கி எறிஞ்சிட்டு நன்றி கேப்பல்ல நீ ?
நான் கட்டிய எந்த எல் ஐ சி இன்சூரன்ஸ்களுக்கும் 2017 வரை ஒரு ரூபாய் வரி இல்லை. அதன் பின் அதற்கு GST போட்டனர். ஆனால் பழைய பிரீமியம் தொகைகளுக்கு வரிகளை நிறுவனமே ஏற்றுக் கொள்ளும் என்றது எல் ஐ சி. ஆனால் 2014 ல் போட்டதற்கு வரியை நாம்தான் உபரியாக கட்டவேண்டும் என்று பிரீமியம் தொகை கூடிவிட்டது. இதுகூட சின்ன அளவுதான்.
ஹெல்த் இன்சூரன்ஸ்சிற்கு இவர்கள் வைத்தார்களே ஆப்பு ? 18%
எட்டு ஆண்டுகளாய், போன மாதம்வரை நான் இழந்த தொகை பல்லாயிரம். அதெல்லாம் சிறிதும் கருணையற்றக் கொள்ளை. காங்கிரஸ் அரசு போடாது விட்டிருந்த வரிகளை போட்டு, குறைந்த அளவு வரிகளை கடுமையாக கூட்டி கொள்ளையடித்ததுதான் சங்கி அரசு.
இப்ப ஒரு ஒரு கடையா போய் நன்றிப் பிச்சை கேட்குதுகள்.
நூல், பஞ்சு, நூற்பாலை மெஷின்களுக்கு போட்ட கொள்ளை வரியால் எத்தனை ஆயிரம் கம்பெனிகள் நொடிந்து பொடித்துப் போயின ? GST மோசடி, பண மோசடி செய்தவன்தானே இவ்வளவு கொள்ளை வரிகளுக்குப் பின்னும் நிலைத்திருக்க முடியும் ? கை கால்களை உடைத்துப் போட்டுவிட்டு ஊன்றி நடக்க கம்பு கொடுத்த கயவன் நன்றி கோரினால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது உங்கள் செயல் !
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers



