Top Tweets for #WalkforRights
I participated in the rally and protest led by Kanniyakumari East District Congress Committee in Colachel for condemning the BJP government for changing the name of Mahatma Gandhi Rural Employment Guarantee Scheme.
#SaveMGNREGA #Protest #WalkForRights

Massive participation. One clear demand
Save MGNREGA
#WalkForRights
#ProtectMGNREGA
📍 Chennai Tamil Nadu
Voices united. One message, loud and clear:
Save MGNREGA. Save livelihoods.
#WalkForRights
#SaveMGNREGA
@SurajMNHegde
People’s March. People’s Demand.
Save MGNREGA.
#WalkForRights
#ProtectMGNREGA
#SaveMGNREGA
@nivedithalva
MGNREGA feeds families, empowers women, and sustains villages.
Save MGNREGA. Save India’s grassroots economy
#WalkforRights #SaveMGNREGA
Massive participation. One clear demand
Save MGNREGA
#WalkForRights
#ProtectMGNREGA
📍 Chennai Tamil Nadu
@girishgoaINC @SurajMNHegde @nivedithalva

MGNREGA is not a scheme — it is a lifeline for rural India.
Save livelihoods. Save MGNREGA
#WalkforRights #SaveMGNREGA
@girishgoaINC
மகாத்மா காந்தியின் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாஜக அரசை கண்டித்து தென் சென்னை மத்திய மாவட்ட தலைவர்திரு. Aஜோதி பொன்னம்பலம்அவர்கள் தலைமையில் பாதயாத்திரையில் கலந்து கொண்டோம்
#WalkforRights
#SaveMGNREGA
#SouthChennaiCentralDcc
Live : Save MGNREGA! A Massive Padayatra in Chennai TamilNadu
#WalkforRights
#SaveMGNREGA
https://t.co/8EEGKO1Hs9
DAY 9 | Tamil Nadu Youth Congress
உரிமை, வேலைவாய்ப்பு மற்றும் சமூகநீதி காக்கும் நோக்கில் நடைபெற்று வரும் #WalkForRights & #WalkForMGNREGA இயக்கத்தின் 9ஆம் நாள் இன்று உற்சாகத்துடனும், மக்களின் பேராதரவுடனும் சிறப்பாக நடைபெற்றது. ✊
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தலைவர் திரு. சஜன் அவர்களின் தலைமையில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மாபெரும் பேரணியாக உரிமைக்கான குரலை உயர்த்தினர். இந்த நடைபயணம், மக்களின் ஒற்றுமையும், #MGNREGA திட்டத்தை பாதுகாக்கும் உறுதியும் வெளிப்படுத்தும் வலிமையான நிகழ்வாக அமைந்தது.
இந்த நிகழ்வில் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த் அவர்கள், CLP தலைவர் திரு. ராஜேஷ் குமார் அவர்கள், DCC தலைவர் திரு. பெனுலால் அவர்கள், மாநில தலைவர் திரு. சூர்யா அவர்கள், மூத்த துணைத் தலைவர் திரு. தினேஷ் அவர்கள், துணைத் தலைவர் திரு. பினிஷ் அவர்கள், மாநில பொதுச் செயலாளர் திரு. ஹரிஷ் அவர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்தனர்.
மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வரை எங்கள் நடை நிற்காது!
ஒற்றுமையுடன் முன்னேறுவோம்! 🔥✊
#WalkForRights
#WalkForMGNREGA
@SuryaPrakashIYC @IYCshahid @SagarikaRaoT @BindiyaBanerji @DrsrinivINC
@ShibinaVk @JinshadIYC @vishwajitkowase @mkrishanam_raju
@INCTamilNadu @SPK_TNCC @girishgoaINC @SurajMNHegde
#TamilNaduCongress
#TamilNaduYouthCongress

Strengthening Organisation.
Defending Ideology.
Protecting Democratic Values.
Tamil Nadu Welcomes Thiru @kcvenugopalmp
#SaveMGNREGA
#WalkforRights
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு
உறுதி சட்டத்தை சிதைக்க நினைக்கும்
ஒன்றிய பாஜக மோடிய அரசை கண்டித்து மாபெரும் பாதயாத்திரை!
தமிழக தேசிய நெஞ்சங்கள் அனைவரும் திரண்டு வாருங்கள் —
இதை வெற்றி பாதயாத்திரையாக மாற்றுவோம்.
#SaveMGNREGA
#protectmgnrega
#WalkforRights
ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மாபெரும் பாதயாத்திரை...
17.02.2026 மாலை 3 மணிக்கு.
#WalkforRights
#TNCC
#SaveMGNREGA
#protectmgnrega
#KCVenugopal
#selvaperunthagai

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மாபெரும் பாதயாத்திரை...
17.02.2026 மாலை 3 மணிக்கு.
#WalkforRights
#TNCC
#SaveMGNREGA
#protectmgnrega
#KCVenugopal
#selvaperunthagai

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிதைக்கும் மத்திய பாஜக அரசை எதிர்த்து உரிமைக்கான நடை பயணம் நடைபெற்றது.
#WalkForRights
#WalkForMGNREGA
@SuryaPrakashIYC @IYCshahid @SagarikaRaoT @BindiyaBanerji @DrsrinivINC
@ShibinaVk @JinshadIYC @vishwajitkowase @mkrishanam_raju
@INCTamilNadu @SPK_TNCC @girishgoaINC @SurajMNHegde
#TamilNaduCongress
#TamilNaduYouthCongress
Tamil Nadu State Youth Congress led a massive march in Trichy as part of the statewide #WalkForRights #WalkForMGNREGA.
Congress workers stood united to defend workers’ rights and demand justice for MGNREGA labourers.
மகத்தான திட்டம் – 100 நாள் வேலைத் திட்டம்.
தலைவர் திரு K Selvaperunthagai
#SaveMGNREGA
#WalkForRights
மகாத்மா இல்லையேல் சுதந்திரம் இல்லை.
அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு Nivedith Alva
#SaveMGNREGA
#WalkforRights
Last Seen Hashtags on Sotwe
anxiouspanda
Seen from Turkey
CheatingWife
Seen from Indonesia
مبادلين
Seen from Germany
brosis
Seen from United States
lolabunny
Seen from Egypt
ditaduta
Seen from United States
elazigtravesti
Seen from Turkey
minichat(****((*)))+filter:videos
Seen from United States
porno gey
Seen from Turkey
lesbiana
Seen from United States
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers



















