Top Tweets for #Ward110
@City_Ekurhuleni @CoE_Call_Centre How is it that even in an election year, the community of #Daveyton #Ward110 should be dealing with a series of unfair powertages by @Eskom_SA and none of the representatives of the Municipality are assisting?
Residents of Pranabananda Rd, Briji East, Patuli (Ward 110, Kolkata‑700084) are facing severe disruption for days due to pipeline works under @NamamiGangeProject by @kmc_kolkata (supervised by EMSLIMITED). It's miserable, safety measures needed to avert accident #Kolkata #Ward110

டித்வா புயலால் சென்னை மாநகர் முழுவதும் கனமழை பெய்துவரும் நிலையில், சென்னை மேற்கு மாவட்டம், நுங்கம்பாக்கம் எனது 110வது வார்டு டேங்க்பண்ட் சாலையில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தோம்.
#DitwahCyclone
@mkstalin @Udhaystalin #DMK4TN #Ward110 #Chitrarasu #Chennaiwestdmk

#Watch | "வரும்போது அனாதை மாதிரி வந்தேன்.. இப்ப திருப்தியா போறேன்.. ரொம்ப சந்தோசம்."
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் பயனடைந்த மூதாட்டி நெகிழ்ச்சி பேட்டி.
#SunNews | #NalamKakkumStalin | @mkstalin
#நலம்_காக்கும்_ஸ்டாலின்
மக்கள் நலனை காக்கும் திராவிடமாடல் அரசு.
@mkstalin @Udhaystalin #DMK4TN #DMK #Ward110 #ChennaiWestDMK #Chitrarasu #AnnaNagar #Chepauk #ThousandLights #Triplicane

🩺 மருத்துவ சேவையில் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம்!
#நலம்_காக்கும்_ஸ்டாலின்
@mkstalin @Udhaystalin #DMK4TN #DMK #Ward110 #ChennaiWestDMK #Chitrarasu #AnnaNagar #Chepauk #ThousandLights #Triplicane

பெருநகர சென்னை மாநகராட்சியின் 9வது மண்டலத்திற்குட்பட்ட எனது 110வது வார்டில், டேங்க் பண்ட் ரோடு சாலையில் இன்று, பழைய மழைநீர் வடிகால்வாயை அகற்றி புதிய மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தோம்.
@mkstalin @Udhaystalin #DMK4TN #DMK #Ward110 #ChennaiWestDMK #Chitrarasu #AnnaNagar #Chepauk #ThousandLights #Triplicane

இன்று ரிப்பன் கட்டிட மாமன்றக் கூட்டரங்கில் மதிப்பிற்குரிய மேயர் திருமதி. @PriyarajanDMK அவர்கள் தலைமையில் நடைபெற்ற, பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்றோம்.
@mkstalin @Udhaystalin #Ward110 #OraniyilTamilNadu #DMK4TN #DMK #Chitrarasu #ChennaiWestDMK #AnnaNagar #Chepauk #Triplicane #ThousandLights

சென்னை மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட #ChepaukTriplicane தொகுதி நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம்.
இன்றைய முரசொலி நாளிதழில்!
@mkstalin @Udhaystalin #DMK4TN #DMK #Murasoli #Ward110 #Chitrarasu #ChennaiWestDMK

"2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, கழகத் தலைவர், நம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு துணை முதலமைச்சர் அண்ணன் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மேற்கு மாவட்டம், #ChepaukTriplicane தொகுதியில் ஒரு முக்கிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் @dmk_raja மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் @Dayanidhi_Maran அவர்களுடன் இணைந்து, வரவிருக்கும் தேர்தலுக்கான வெற்றி வியூகங்கள் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டோம்.
#DMK #DMK4TN
#ChennaiWestDMK #Chitrarasu

சென்னை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட #ThousandLights, #ChepaukTriplicane, #Annanagar தொகுதிகளின் நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம்.
இன்றைய முரசொலி நாளிதழில்!
@mkstalin @Udhaystalin #DMK4TN #DMK #Murasoli #Ward110 #Chitrarasu #ChennaiWestDMK

சென்னை மேற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம்.
இன்றைய முரசொலி நாளிதழில்!
@mkstalin @Udhaystalin #DMK4TN #DMK #Murasoli #Ward110 #Chitrarasu #ChennaiWestDMK

களம் நமதே! வரும் காலம் நமதே!
சென்னை மேற்கு மாவட்ட கழக செயற்குழுக் கூட்டம் இன்று நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பார்க் எலன்சா ஹோட்டலில் வெற்றிகரமாக நடைபெற்றது.
கழக துணைப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர், மண்டல தேர்தல் பொறுப்பாளர் அண்ணன் @dmk_raja அவர்கள் கலந்து கொண்டு, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டு நமது கழக தலைவர் @mkstalin அவர்களின் தலைமையில் திராவிடமாடல் ஆட்சி அமைய முக்கிய ஆலோசனைகளை வழங்கி, தேர்தல் வெற்றிக்காகத் திட்டமிட்டுச் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் @Dayanidhi_Maran அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், பகுதி செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், செயற்குழு /பொதுக்குழு உறுப்பினர்கள் அணிகளின் அமைப்பாளர்கள், வட்ட கழக செயலாளர்கள் ல பங்கேற்றனர்.
@Udhaystalin #DMK4TN #DMK #ChennaiWestDMK #Chitrarasu

சென்னை மேற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம்.
இன்றைய முரசொலி நாளிதழில்!
@mkstalin @Udhaystalin #DMK4TN #DMK #Murasoli #Ward110 #Chitrarasu #ChennaiWestDMK

சென்னை மேற்கு மாவட்ட கழக செயற்குழு கூட்டம்.
இன்றைய முரசொலி நாளிதழில்!
@mkstalin @Udhaystalin #DMK4TN #DMK #Murasoli #Ward110 #Chitrarasu #ChennaiWestDMK

நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கில், நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி மையத்தை திறந்து வைத்த நிகழ்வு.
இன்றைய முரசொலி நாளிதழில்!
@mkstalin @Udhaystalin #DMK4TN #DMK #Murasoli #Ward110 #Chitrarasu #ChennaiWestDMK #SDAT

சென்னை மேற்கு மாவட்டம், #ThousandLights மேற்குப் பகுதியில் உள்ள எனது 110-வது வார்டில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (SDAT) டென்னிஸ் அரங்கில், மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அண்ணன் @Udhaystalin அவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பயன்பாட்டிற்காக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ரூ.50 லட்சம் செலவில் நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி மையத்தை இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் அண்ணன் @PKSekarbabu, நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் @Dayanidhi_Maran, சட்டமன்ற உறுப்பினர் @Dr_Ezhilan மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டோம்.
@mkstalin #DMK4TN #DMK #Ward110 #Chitrarasu #ChennaiWestDMK #SDAT

சென்னை மேற்கு மாவட்ட திமுக மாணவர் அணி அறிமுக ஆலோசனைக் கூட்டம்!
இன்றைய முரசொலி நாளிதழில்!
@mkstalin @Udhaystalin #DMK #Murasoli #Chennaiwestdmk #Chitrarasu #Ward110

சென்னை மேற்கு மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்!
இன்றைய முரசொலி நாளிதழில்!
@mkstalin @Udhaystalin #DMK #Murasoli #Chennaiwestdmk #Chitrarasu #Ward110

காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" என பெயர் மாற்றப்பட்ட பலகையை திறந்து வைத்த நிகழ்வு!
இன்றைய முரசொலி நாளிதழில்!
@mkstalin @Udhaystalin #DMK #Murasoli #Chennaiwestdmk #Chitrarasu #Ward110

பல்வேறு மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை தனது அபூர்வக் குரலால் பாடி, இசை உலகை மகிழ்வித்த மகான், தேசிய விருது பெற்ற முன்னணி கலைஞர் மதிப்பிற்குரிய திரு.எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள், 25-09-2020 அன்று நம்மை விட்டு பிரிந்தார்.
கழக தலைவர், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.@mkstalin அவர்கள், திரையிசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் இசைப் பணியை நினைவு கூறும் வகையிலும், தமிழ் திரையுலகிற்கு அவர் ஆற்றிய தொண்டிற்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், சென்னை மேற்கு மாவட்டம், #ThousandLights மேற்கு பகுதி நுங்கம்பாக்கம், எனது 110வது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" என பெயர் மாற்றப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அண்ணன் @Udhaystalin அவர்கள், காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு "எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை" என பெயர் மாற்றப்பட்ட பலகையை திறந்து வைத்து, பின்னர் மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் இல்லம் சென்று அவரின் குடும்பத்தினருடன் கலந்துரையாடினார்.
#SPBalasubrahmanyam #DMK #Chitrarasu #ChennaiWestDMK

பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு.
இன்றைய முரசொலி நாளிதழில்!
@mkstalin @Udhaystalin
#DMK #Murasoli #Ward110 #Chennaiwestdmk #Chitrarasu

நலம் காக்கும் நல் வழி நமக்கே!
பொங்கல் பண்டிகை மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, சென்னை மேற்கு மாவட்டம், #ThousandLights மேற்கு பகுதி, எனது 110வது வார்டுக்குட்பட்ட பொதுமக்களுக்கு கடந்த சில தினங்களாக விழாக்கால நலத்திட்டங்களை கொடுத்து வருகிறோம்.
அதனை தொடர்ந்து இன்றைய தினம் மேலும் 1000 நபர்களுக்கு புடவை, சட்டை, வேஷ்டி மற்றும் 2025-ம் ஆண்டுக்கான நாள்காட்டியினை பண்டிகை கால நலத்திட்டமாக வழங்கினோம்.
இந்நலத்திட்ட உதவிகள் வழங்கி, அனைவருக்கும் தமிழர் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்துக் கொண்டோம்.
@mkstalin @Udhaystalin
#Pongal2025 #ChennaiWestdmk #Chitrarasu

முன் களப் பணியாளர்களுக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு.
இன்றைய முரசொலி நாளிதழில்!
@mkstalin @Udhaystalin #Murasoli #Ward110 #Chennaiwestdmk #Chitrarasu

வாழ்க்கை வழியில் எல்லாம் இனிமையும் நலமும்!
சென்னை மேற்கு மாவட்டம், #ThousandLights மேற்கு பகுதி எனது 110வது வார்டில் பணிபுரியும் முன்களப் பணியாளர்களான தூய்மை பணியாளர்கள், மின்துறை ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், குடிநீர் வாரிய ஊழியர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகை விழாகால நலத்திட்ட உதவிகளை வழங்கி, அவர்களின் வாழ்விலும் குடும்பத்திலும் வளமும் மகிழ்ச்சியும் தொடர பொங்கல் திருநாளின் நல்வாழ்த்துகள் தெரிவித்து மகிழ்ந்தேன்.
@mkstalin @Udhaystalin
#Pongal2025 #Ward110 #ChennaiWestdmk #Chitrarasu

பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு.
இன்றைய முரசொலி நாளிதழில்!
@mkstalin @Udhaystalin #Murasoli #Ward110 #Chennaiwestdmk #Chitrarasu

சிறப்புடன் வாழ்வது நம் பண்பாடு, ஒற்றுமையுடன் வாழ்வது தமிழர் பாரம்பரியம்!
சென்னை மேற்கு மாவட்டம், #ThousandLights மேற்கு பகுதி, எனது 110வது வார்டுக்குட்பட்ட பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகை மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு முதற்கட்டமாக நேற்று 2000 நபர்களுக்கு புடவை, சட்டை, வேஷ்டி மற்றும் 2025-ம் ஆண்டுக்கான நாள்காட்டியினை பண்டிகை கால நலத்திட்டமாக வழங்கினோம்.
இன்றைய தினம் மேலும் 2000 நபர்களுக்கு இந்நலத்திட்ட உதவிகள் வழங்கி, அனைவருக்கும் தமிழர் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்துக் கொண்டோம்.
@mkstalin @Udhaystalin
#Pongal2025 #ChennaiWestdmk #Chitrarasu

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.2M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.2M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.4M followers

KATY PERRY 
@katyperry
88.8M followers

Taylor Swift 
@taylorswift13
82.7M followers

Lady Gaga 
@ladygaga
74.2M followers

Virat Kohli 
@imvkohli
71.7M followers

Kim Kardashian 
@kimkardashian
70.4M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
64.6M followers

Bill Gates 
@billgates
64.5M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
61.9M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers

































