Top Tweets for #Wing2Point0
விரைவில் 107 தொகுதிகளிலும் இதை எதிர்பார்க்கலாம் ...🤣
இப்போது தான் உண்மையான மாற்றம் நிகழ்ந்து வருகிறது 🔥
@TVKVijayHQ
#DummyCM_Vijay #TNPowerCut #DMKITWING
#தமிழ்நாடு
#இரத்தினபுரி_பகுதி_திமுக
#கோவை_மாநகர்_மாவட்டம் #DMKCoimbatore #கோவை #TVK #TVKFails #TVKLies #TVKVijay #தற்குறி
வரும் 18ம் தேதி அன்று சட்டசபையில் ...
இரண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே 🤣
@arivalayam VS @TVKVijayHQ
@Udhaystalin VS @Actor_Vijay 🤣
#DummyCM_Vijay #TNPowerCut
#DMKITWING
#UdhayanidhiStalin
#இரத்தினபுரி_பகுதி_திமுக #TVK #TVKFails #TVKLies #TVKVijay #தற்குறி
ஆட்சி நிர்வாகம் என்பது சினிமா வசனம் பேசியோ, ரீல்ஸ் போட்டு காலம் தள்ளிட முடியாது CM Saar..
தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் குழந்தை, பெண்கள் என அனைவரின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகிவிட்டது. சிங்கப்பெண் அதிரடிப்படை எனும் பிரிவை தொடங்கி வைத்த டம்மி முதல்வரே. அது அதிரடிப்படையாக செயல்படவில்லை. Reels படையாக இருக்கிறது.
பெண்கள், குழந்தைகளை முதலில் தறிகெட்டு திரியும் தவெக பொறுக்கிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய சூழலில் இருக்கிறது உங்க ஆட்சி.
#TVKFails
வரலாறு காணாத வகையில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக்கு காரணமான தவெக ஆட்சி தமிழ்நாட்டுக்கு தேவையில்லை என்று மக்கள் காறித் துப்புகிறார்கள்.
#TVKFails
குற்றங்கள் அதிகமா வந்துருச்சு
பெண்களின் நிம்மதி போயிருச்சு
இன்ஸ்டா ரீல்ஸ் வந்துருச்சு
இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் போயிருச்சு!
#TVKFails
Zero power to arrest, Zero power to investigate. So, other than shooting mass BGM Insta reels and doing moral policing, what exactly is your hyped up "Singapen Padai" doing, CM Saar?
While the state is witnessing horrific sexual assaults and your own TVK cadres are roaming around as predators, do you think you can fix law and order with the usual fake news from Insta pages and by unleashing abusive warriors to attack those who question you?
#TVKFails
குழந்தையை சுமக்கும் கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறான் ஒரு தவெக நபர்.
தனி மனித ஒழுக்கம் பற்றி முதலில் உங்க கட்சிக்காரர்களுக்கு தனியா பாடம் நடத்துங்க டம்மி முதல்வரே.
#TVKFails

We carried the INC on our shoulders when they were fighting for their political survival, only for them to jump ship the second they saw a shiny new toy.
It just proves that the "brother" hasn't grown up at all; he’s still a massive joke.
Don't come running back to us when the tide turns.
Good luck surviving!
Light-அ போட்டுட்டு வண்டி ஓட்டலாம், லைட்டா-ஆ போட்டுட்டு வண்டி ஓட்டவே கூடாது.

9.06.2026 - சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடக்க விழா.
"சில செய்திகளை கேட்டல் மனசு பதறுகிறது. பெண்களுக்கு எதிரான கொடுமையில் ஜீரோ டாலரன்ஸ்” - முதலமைச்சர் விஜய் பேச்சு.
11.06.2026 - நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.
12.06.2026 - சென்னை எம்.கே.பி. நகர் அருகே பைக் டாக்ஸியில் சென்ற மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.
12.06.2026 - சென்னை ஆலந்தூரில் கணவரை இழந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் தவெக நிர்வாகி வேம்புலி.
12.06.2026 - சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்தும், அதை வைத்தே மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட தவெக நிர்வாகி
13.06.2026 - திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் தலைமை காவலர் அக்னிமுத்து.
13.06.2026 - சிவகங்கை ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.
14.06.2026 - தூத்துக்குடி ஆனந்த நகர் பகுதியில் உள்ள தேவாலயத்தில் 12 வயது சிறுமிக்கு போதகரால் பாலியல் தொல்லை
14.06.2026 - நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே 11 வயது சிறுமிக்கு உறவினரால் பாலியல் தொல்லை
15.06.2026 - கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
15.06.2026 - பூந்தமல்லி அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை
15.06.2026 - திருவள்ளூரில் ஆட்டோ ஓட்டுநரால் 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
15.06.2026 - சென்னையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.
15.06.2026 - காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை
இவ்வளவு தப்பு நடக்கும்போதும் முதலமைச்சரா இருந்துட்டு எதுவும் பேசாம இருக்கீங்க பாத்தீங்களா... அதுக்குப் பேருதான் கோழைத்தனம்!
உங்க மௌனம் 'நாம என்ன வேணா பண்ணலாம், சிஎம் பாத்துப்பார்'ன்ற தைரியத்தை தான் குற்றவாளிகளுக்கு தருது!
You represent the people, CM... Not the criminals!
நீங்க ஏசி ரூம்ல உக்காந்து, கோட்டைக்குள்ள செக்யூரிட்டி வச்சுட்டு ரொம்ப நிம்மதியா இருக்கீங்க. ஆனா வெளியில பெண்கள், குழந்தைகள் பயத்தோட வாழ்றாங்க. என்ன ஆட்சி சார் இது?
இப்படி டம்மியா முதலமைச்சர் சீட்ல உக்கார இருக்க கொஞ்சம் கூட வெட்கமா இல்லையா?
#TVKFails
தவெக ஆட்சியில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் ததத்தளிக்கும் தமிழ்நாடு!
மாநிலத்தில் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத அசாதாரண சூழல் நிலவுகிறது. உள்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் விஜய் அவர்களே உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்.
#TVKFails

விவசாயிகளின் போராட்டங்கள் இப்பவாது உங்க கண்ணுக்கு தெரியுதா மங்குனி அமைச்சரே?
#TVKFails
இன்னும் எவ்வளவு காலம் தான் தூங்குவது போல் நடிப்பீர்கள் 'குறட்டை குமார் முதல்வரே'!
தமிழ்நாடு இதுவரை கண்டிராத மிகக் கேவலமான சட்டம்-ஒழுங்கு சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது! கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, முட்புதரில் வீசப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளது. அதே நாளில், பூந்தமல்லி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்யப்பட்டுள்ளது.
உங்களுக்கென்று ஒரு குடும்பம் இல்லாத காரணத்தால் தான், பாதிக்கப்பட்ட இந்த ஏழைப் பெற்றோர்களின் வலியும், பச்சிளம் குழந்தைகளின் வேதனையும் உமது மரமண்டைக்கு உறைக்கவில்லையா? பெத்தவங்களோட குமுறலும், நெஞ்சகப் பதற்றமும் புரியாத ஒரு இரக்கமற்ற ஜந்துவாக இந்த மாநிலத்தின் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருப்பது தமிழ்நாட்டின் சாபக்கேடு!
ஸ்ரீவைகுண்டத்திலும், சேலத்திலும் உங்கள் சொந்தத் தவெக கட்சிப் பொறுக்கிகள் பாலியல் அசிங்கங்களை அரங்கேற்றியபோது, அவர்களைக் கட்சியை விட்டு நீங்காமல், காப்பாற்ற முற்படுகிறீர்களே, அதன் விளைவு தான் இன்று கும்மிடிப்பூண்டியிலும், பூந்தமல்லியிலும் பச்சிளம் குழந்தைகள் சீரழிக்கப்படும் இந்த உச்சக்கட்ட அவலம்!
நீங்கள் உண்மையான முதல்வரும் இல்லை, உங்களை ஆட்டுவிக்கும் நிழல் முதல்வர்களுக்கு இந்த குற்றங்கள் பற்றிய கவலை இல்லை என்பதால் தான், இன்று தமிழ்நாட்டில் காமக்கொடூரர்கள் பயமின்றித் திரிகிறார்கள்.
அடுத்து, சோஷியல் மீடியாக்களில் "இவர் தான் மாற்றம்" என மக்களே மூலைச் சலவை செய்து, இந்த மங்குனியை அரியணையில் அமர்த்த பணிபுரிந்த Paid Influencers கூட்டமே, இப்பொழுது எங்கே போய் ஒழிந்து கொண்டீர்கள்? 3 வயதுக் குழந்தையின் மரணத்திற்கு உங்களின் அந்தப் போலி விளம்பரங்களும் ஒரு மிக முக்கியக் காரணம் என்பதை ஒப்புக்கொள்வீர்களா? உங்களின் 'மாற்றத்தின்' லட்சணம் இதுதானா?
இனியாவது தூங்குவது போல் நடிப்பதை நிறுத்திவிட்டு குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள்!
#TVKFails
Exclusive Video of Cauvery Water coming to Tamil Nadu from Karnataka!
கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
'பொறுப்பு' என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கொடுமை யாராலும் மறக்க முடியாதது.
அந்த வேதனை ஆறுவதற்குள் 3'வயது சிறுமியும் 7'வயது சிறுமியும் மிக கொடுரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர்.
3'வயது குழந்தை முதல் சென்னையில் 61 வயதான மூதாட்டி வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலைதான் இந்த Dummy Cm ஆட்சியில்..
சட்ட ஒழுங்கும் - பெண்களின் பாதுகாப்பும்
அவ்வளவு சீரழிந்து கிடக்கிறது - முதலமைச்சராக இருக்கும் அவரோ எதற்கும் பதில் சொல்லாமல் ஓடி ஒழிகிறார் வெட்கங்கெட்டு..
விஜய் முன்பு கேட்ட கேள்வி தான் இப்போதும் நினைவுக்கு வருகிறது...
"நீங்க எதுக்குங்க சார்?
உங்க ஆட்சி எதுக்குங்க சார்?
உங்களுக்கு சி.எம்.பதவி எதுக்குங்க சார்?”
நீங்க எல்லாம் மனுச ஜென்மம் தானா?
#TVKFails

கர்நாடகா போனீங்களே. தண்ணி வாங்கிட்டு வந்தீங்களா..?
His reply be like:
காலி சேர்களுடன் காத்து வாங்கிய தவெக பொதுக்கூட்டம் 😁
அதுக்கெல்லாம் இவர் சரிபட்டு வரமாட்டார் போலயே.
சமூகநலத் துறை சார்பில் ஏற்கனவே வழங்கபட்டுள்ள மகளிர் பாதுகாப்புக்கான 181 எண்ணையும், தேசிய அளவில் பல காலமாக உள்ள 1098 குழந்தைகள் உதவி எண்ணையும் பயன்படுத்துவதற்கு, மக்கள் வரிப்பணத்தில் எதற்கு தனியாக ஒரு 'சிறப்பு படை' உருவாக்க வேண்டும்? எந்த ஒரு சிறப்பு அதிகாரமும் இல்லாத 'சிறப்பு படை இருந்து என்ன பயன்?
- கழக துணைப் பொதுச்செயலாளர், திருமிகு @KanimozhiDMK எம்.பி. அவர்கள்
#TVKFails

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.3M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
109.6M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
97.4M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.7M followers

KATY PERRY 
@katyperry
87.2M followers

Taylor Swift 
@taylorswift13
81M followers

Lady Gaga 
@ladygaga
72.5M followers

Kim Kardashian 
@kimkardashian
69.5M followers

Virat Kohli 
@imvkohli
69.1M followers

YouTube 
@youtube
68.6M followers

Bill Gates 
@billgates
63.6M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr 
@neymarjr
61.8M followers

X 
@x
60.9M followers

Selena Gomez 
@selenagomez
60.3M followers



