Top Tweets for #WriterPoomani

அரசு மரியாதையுடன் எழுத்தாளர் பூமணி உடல் நல்லடக்கம்
#writerpoomani #tngovt #statehonors
https://t.co/RTlYkY0lG0
#WATCH | மறைந்த சாகித்ய அகடாமி விருது பெற்ற கரிசல் இலக்கிய எழுத்தாளர் பூமணி உடலுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குநர் மாரி செல்வராஜ்
#mariselvaraj #writerpoomani #News18TamilNadu

30 குண்டுகள் முழங்க எழுத்தாளர் பூமணி உடல் நல்லடக்கம்! அரசு மரியாதையுடன் கண்ணீர் அஞ்சலி!
#BreakingNews #TamilNews #tamilwire #writerpoomani #lastfuneral
https://t.co/ZK4Bfrpft7
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!
#RIP #WriterPoomani #RIPPoomani #JayaPlus


”மதுரைக்கு தெற்கே உள்ள கதைக் களங்களை சினிமாவாக மாற்ற வேண்டும் என யார் வந்தாலும், ஐயா பூமணியின் புத்தக வார்த்தைகளைத்தான் முதலில் தேடுவார்கள்..”
சாகித்ய அகாதமி விருது வென்ற எழுத்தாளர் பூமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குநர் மாரி செல்வராஜ் பேட்டி
#SunNews | #WriterPoomani | #MariSelvaraj | #Kovilpatti
மறைந்த சாகித்ய அகடாமி விருது பெற்ற கரிசல் இலக்கிய எழுத்தாளர் பூமணி உடல் அரசு மரியாதையுடன் அவரது சொந்த கிராமத்தில் நல்லடக்கம்
#WriterPoomani #RIP #News18TamilNadu
கரிசல் மண்ணின் குரல் ஒடுங்கியது! மூத்த எழுத்தாளர் பூமணி மறைவுக்கு இபிஎஸ் இரங்கல்!
#BreakingNews #TamilNews #tamilwire #EdappadiPalaniswami #writerpoomani #ADMK
https://t.co/GNJEvxkE92
தமிழிலக்கிய ஆளுமை. கரிசல் எழுத்தாளர் பூமணி அவர்களுக்கு புகழ் வணக்கம்.
#writerpoomani #Poomani #karisal #vekkai #Piragu #tamilliterature


வெக்கையை இழந்தோம்; முன்னவர் பூமணிக்கு அஞ்சலி.
-ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர்
#WriterPoomani #TamilNovel #AadhavanDheetchanya #LiteraryTribute #TheHardlineNews @manuvirothi

சாதி, வறுமை, வன்முறை, அதிகாரம், உறவுகள் என எதையும் பூமணி எளிமைப்படுத்தவில்லை; மனித வாழ்வின் இயல்பான சிக்கல்களாகவே அவற்றை கலைநயத்துடன் வடித்தார்.
- வேலாயுதம் பொன்னுசாமி, எழுத்தாளர்
#WriterPoomani #VelayuthamPonnusamy #Caste #socialhistory #TheHardlineNews


எண்பதுகளில் தமிழக புரட்சிகர இயக்கங்கள், மாக்சிம் கார்க்கியின் 'தாய்' நாவலுடன், பூமணியின் 'பிறகு' நாவலைத்தான் வாசிக்கச் சொல்வார்கள். அந்த அளவிற்கு வர்க்க முரணையும், சாதிய முரணையும் இணையாக வைத்து எழுதப்பட்ட நாவல் அது.
–எழுத்தாளர் ஜமாலன்
#WriterPoomani #PiraguNovel #Marxism #Jamalan #CasteConflict

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி மறைவு.. முதல்வரின் முக்கிய அறிவிப்பு! NakkheeranKalam
#nakkheerankalam #writerpoomani #asuranmovie #cmvijay
தீவிரமான மார்க்சிய ஈடுபாட்டுடன் பணி புரிந்துகொண்டிருந்தார். அப்போதுதான் வெக்கை நாவல் எழுதினார். என்னைப் பொறுத்து அது அவரது தீவிர மார்க்சிய ஈடுபாட்டைச் சொல்கிற குறியீட்டு நாவல்.
–எழுத்தாளர் கலாப்ரியா
#WriterPoomani #KalaPriya #VekkaiNovel #Marxism #MarxistThought

எழுத்தாளர் பூமணி மறைவு - தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. இரங்கல்
#WriterPoomani | #DMK | #Thamizhachithangapandiyan | #vnews27 @ThamizhachiTh

Last Seen Hashtags on Sotwe
son mom
Seen from Qatar
섹트
Seen from Korea
omegle
Seen from Argentina
omegle() +filter:native_video
Seen from Sweden
momson((())) filter:videos
Seen from United Kingdom
with息子
اليمن
Seen from Switzerland
맘눌뎀
Seen from Korea
momson()* filter:videos
Seen from United States
沖縄で宣言した夢
Seen from United States
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.9M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.4M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.9M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.1M followers

KATY PERRY 
@katyperry
88.1M followers

Taylor Swift 
@taylorswift13
82M followers

Lady Gaga 
@ladygaga
73.5M followers

Virat Kohli 
@imvkohli
70.6M followers

Kim Kardashian 
@kimkardashian
70M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.1M followers

Neymar Jr 
@neymarjr
63.4M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61.2M followers

X 
@x
60.8M followers














