Top Tweets for #baison
ஏன்டா @manickamtagore ஒரு விமான நிலயத்தில் இப்படி இருவரும் ஆபாச அர்ச்சனை.. நீ எங்களுக்கு கிளாஸ் எடுக்கிறயாடா எச்சக்கல தேனா மானா😁
சென்னை வரவேண்டிய மலேசியா பிரதமர் , நம்ம முதலமைச்சர் அவரை சந்திக்க முடியாத அளவுக்கு ரொம்ப பிசியாக இருப்பதால், கேரளா சென்று விட்டார். இன்னும் ஐந்து வருடத்துக்கு தமிழ்நாட்டுக்கு ரொம்ப கஷ்ட காலம் தான் போல!
"சாதியை எதிர்த்துதான் என் படம் இருக்கும்!" | உடைத்து பேசிய மாரிசெல்வராஜ்! | Baison | Mariselvaraj
◀️Watch Full Video on YouTube :👇🏻
https://t.co/c6wpXxz4aD
#baison #mariselvaraj #dhruvvikram #karnan #pariyerumperumal #tamilcinema #dialoguetamil #dialogue
"அந்த பொண்ணு அருமையா நடிச்சிருக்கு.." சீமான் சொல்ல சொல்ல அருகில் இருந்து ரசித்து சிரித்த மாரி செல்வராஜ்..! "நான் துருவின் ரசிகன்.." சீமான் Review
#baison #seeman #mariselvaraj
ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு, 'பைசன்' படக்குழு சார்பில் ரூ.5 லட்சத்தை நேரில் வழங்கினார் இயக்குநர் மாரி செல்வராஜ்
#baison #MariSelvaraj #kannaginagarkarthika #ibctamil

Ya tenemos a la venta la nueva entrega de la colección de "Street Fighter"
De $479.90 queda en $440
Fecha límite para recoger su producto, Sábado 01 de Noviembre de 2025
#DistribuidoraEjeo #PlanetadeAgostini #StreetFighter #Ryu #Ken #ChunLi #Cammy #Blanka #Baison

ஏற்றம் தாழ்வு இல்லா உலகை அமைத்திட பைசன் காளமாடன் திரைப்படம் ஓர் எடுத்துக்காட்டு!!
தமிழர் தேசம் கட்சி சார்பிலே வரவேற்கிறோம்!!💯✅❤️🔥
@mari_selvaraj @chiyaan @KKSelvakumaroff
#Baison #MariSelvaraj #KKSelvakumar
சகோதரர் திரு.மாரிசெல்வராஜ் அவர்களின் பைசன் (காளமாடன்) திரைப்படம் இந்த தலைமுறைக்கு தேவையான அற்புதமான படைப்பு! வெல்லட்டும் பைசன் காளமாடன்!!
பைசன் காளமாடன் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்தேன். சாதிய திரைப்படம் என பைசன் விமர்சிக்க பட்ட நிலையில், இந்த திரைப்படத்தை பார்க்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பம் முதல் இறுதி வரை எவ்வித இடையூறுகளுக்கும் இடமளிக்காமல் முழுக்க முழுக்க திரைப்படத்தின் மீது கவனத்தை வைத்திருக்கும் படியாக கதைக்களம் அமைந்திருந்தது.
தென் மாவட்டத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து, மிகப்பெரிய பகையினால் ஏற்பட்ட மோதலுக்கும், சாதிய சிக்கலுக்கும் மத்தியில், தனது இலட்சியத்தை அடையும் ஒரு இளைஞனின் போராட்டத்தை, தமிழரின் வீரவிளையாட்டான கபடி மூலம் உணர்வுபூர்வமாக அனைவரது மனதிலும் சகோதரர் திரு.மாரிசெல்வராஜ் அவர்கள் விதைத்துள்ளார் என்றால் மிகையாகாது.
தாய்க்கு நிகரான சகோதரியின் அன்பையும், ஒரு தந்தையின் நம்பிக்கை எந்தளவிற்கு ஒரு பிள்ளை தனது லட்சியப் பாதையை அடைய உறுதுணையாக இருக்கும் என்பதனையும், இந்த திரைப்படத்தின் மூலம் சகோதரர் திரு.மாரிசெல்வராஜ் அவர்கள் இந்த சமூகத்திற்கு காட்சிபடுத்தியிருக்கிறார்.
சாதிக்க துணிந்தால், எத்தனை பெரிய வேலி போட்டாலும் தன்னம்பிக்கையால் அதனை தகர்த்து விடலாம் என்பதனை மிக தெளிவாகவும், நேர்த்தியாகவும் பைசன் மூலம் காட்சி படுத்தியுள்ளார். இத்திரைபடத்தில் நடித்துள்ள கலைஞர்கள் அனைவரும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர். இந்த தலைமுறைக்கு தேவையான அற்புதமான படைப்பை தந்த சகோதரர் திரு.மாரிசெல்வராஜ் அவர்களையும், படக்குழுவினரையும் மனதார வாழ்த்துகிறேன்.
பிறப்பால் அனைவரும் சமம் என்ற பாண்டியராஜக்களின் நெஞ்சுரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம்! வெல்லட்டும் பைசன் காளமாடன்!!
#BisonKaalamaadan
#Bison

@kartheekeyaan #Baison Theriyuma brother.
I also like @SaiAbhyankkar but this year winner is @nivaskprasanna
#Baison #DhuruvVikram Puli kadupuna puli puduthundhi pedha actor ayyi pudusthav saami 👏🏻"Pottelu ucha posthe raktham paare uru idhi"pottelu bus scene🥵 caste,love,Kabaddi,patriotic,Emotion,Anni Aspects touch chesaru Worth watch Theatre experience cheyndi🔥 @mari_selvaraj 🙌🏻

ஜாதி பிரச்சனைகளை படமா எடுக்க கூடாதா ?
#take1 #take1news #bjp #nainarnagendiran #baison #dmk #maariselvaraj #paranjith

#CinemaUpdate | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான 'பைசன்' திரைப்படம் உலக அளவில் 35 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவிப்பு
#ZeeTamilNews | #Baison | #MariSelvaraj | #DhruvVikram | #Kollywood | #BoxOffice | #TamilMovie

ஐந்து நாள் வசூல் விவரத்தை பகிர்ந்த ‘பைசன்’ படக்குழு!
#Baison | #MariSelvaraj | #DhruvVikram | #Kollywood | #BoxOffice | #TamilMovie

இளைய தலைமுறை ஒழுக்கம் இல்லாதவர்களாக காட்டி கெடுக்கும்!
– பிரதீப்
இளைய தலைமுறையை சாதியால் அழிக்கும்!
– #Baison
ஆக மொத்ததில் இன்றைய சினிமா தமிழ் சமூகத்தின் சாபக்கேடு!
#Baison の主人公のモデルになったカバディ選手Manathi GanesanさんがBaisonを観たよっていう記事。マリ監督の”非常に近い親戚”だということで、Dhurv君のカバディ特訓のコーチングもしたとか。
この記事のサムネイルの受賞シーンが映画の…なのね!はあ~
Bison: "சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டது விளையாட்டு" - `பைசன்' நிஜ நாயகன் மணத்தி கணேசன்
#ManathiGanesan | #Bison | #Mariselvaraj
https://t.co/7XxD2Rj2qV
Last Seen Hashtags on Sotwe
anxiouspanda
Seen from Belgium
BossEmployeeRelationship
Seen from United States
ifşa sarhoş
Seen from Turkey
AmericanBullyXL
Seen from United States
BABECOCK
Seen from United States
kuliseksi
omeglechallenge
Seen from India
ipcam
Seen from United States
bursaçift
Seen from Italy
resmirnair
Seen from India
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.2M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.2M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers






















