Top Tweets for #bysid
The joys of living with me!!! 😂🙈😵💫🤪😬😉😳 I think it gives the wallpaper some special detail #MadeWithLove #BySid she’s not happy with me right now!!! #sidslife #parrotsoftwitter

ஏழு கழுதை வயசானாலும் நடு ராத்திரில முழிப்பு வந்த உடனே "பேய்" எண்ணம் ஒரு சேகண்ட்டாது வந்துட்டு போது 😔
#bySid
சில உறவுகள் நம்ம கூடயே இருக்கும்போது உதாசீனப் படுத்தி, த��ரம விலகி நிக்கிம்போது அன்னாந்து பாக்கிறோம்!
#bySid

நம் பிள்ளைகள் ஓடிவந்து "டிராகன் பா. பயமா இருக்கு" என்பார்கள்"இது எல்லாம் ஒரு டிராகனா? வெறும் பல்லிடா, பயப்படாதே. அதன் பல்லை பிடுங்கிக்கிட்டு சாயந்திரம் வீ���்டுக்கு வருகிறேன்" என வெற்று சவடால் விட்டுவிட்டு போர்க்களத்தில் நுழைகையில் தான் உணர்வோம்.. அப்பா நிஜமான சூப்பர்மேன் என #bySid
நீ பெரு மூச்சு வாங்குகிறாய்...
என் ஓரு மூச்சு நின்று விடுகிறது...
#bySid

இந்த வீடியோ பாத்தா சிரிப்பு வரல... மாறா ��க்கள ஓட்டுக்கு காசுன்னு டிசைன் செஞ்சு விளையாடுர அரசியல் வாதிகள நெனச்சு காண்டு தான் வருது. இந்த மனுஷன் முகத்தை பாத்த கஷ்டமா இருக்கு 🙄😔
#VoterId4Sale #BySid
சில குற்றங்களை மறக்ககூடாது அக்குற்றம் புரிந்தவன் மண்ணில் மக்கும் வரை!!
#HangPollachiRapists #PollachiIssue #bySid #admkfailed

ஜஸ்ட் பிரண்ட்ஸா மட்டும் எந்த வித கஜகஜா எண்ணம் இல்லாம ஒரு ஆணும் பெண்ணும் ஒரே பெ��்ல தூங்கி எந்திரிக்க முடியுமா 🤔 சாத்தியமா?
#SocialExperiment #bySid

அன்பே ஸ்வீட் சாப்பிடணும் போல இருக்கு… உன் கேண்டி லிப்ஸ் கொஞ்ச நேரம் கடனா குடுக்க முடியுமா ப்ளீஸ்!
2 minutes latterrrr...
#bySid

Google pay யை காட்டிலும் அதிகம் நிராகரிக்கிறது...
உன் காதலை சொல்ல எண்ணுகையில் ���ன் மனப் பேய்...
#bySid

வலிகளை மறக்க சிலருக்கு சரக்கு சிலருக்கு சோசியல் மீடியா... இரண்டுமே போதை இரண்டுமே அழிவுப் பாதை... அளவாய் நுகர்வோம் ❤ அன்பு செய்வோம் முதலில் நமக்கு நாம் 😍
#bySid
அங்கிருந்து brookefields செல்ல இன்னும் ஒரு மணி நேரம் என்று டிராபிக்-இல் மகா எரிச்சலுடன் நீந்தி செல்ல வேண்டி இருக்கிறது. அன்றெல்லாம் மாருதி காரில் முக்கால் மணி நேரத்தில் சென்று விடலாம்.
ஆதியில் திருப்பூரும் நானும்!
By @ketofasto மனோஜ் மாம்ஸ் 😍
#Coimbatore #Tiruppur #BySid
நரகம் மட்டும் என்ன தக்காளி தொக்க... அங்கேயும் சில திருமணங்கள் பிக்சிங் செய்யப்படும் சார்.
#bySid

ஆபீஸ்ல புதுசா கல்யாணம் ஆனவன் தினமும் காலையில 1hour permission ல லேட்டா வர்ரான்... காலைல தான் வேலை அதிகமா பாக்கறான்னு வெக்கமே இல்லாம சொல்லி பாஸும் ஓகே பண்ணிருக்கான்...🙄
மத்தியானம் சாப்டு பாத்தேன் நல்லா சமைச்சிருக்கான் 👍
#bySid

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.6M followers

Barack Obama 
@barackobama
118.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.1M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers




