Top Tweets for #dheeranday
இன்று இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரர் ஐயா #தீரன்_சின்னமலைகவுண்டர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சங்ககிரியில் அமைந்துள்ள ஐயா அவர்களின் நினைவுத்தூண் முன்பாக, கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கம் சார்பாக மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
#kongusukumar
#kvgsangam
#dheeranday

இந்திய சுதந்திர போராட்ட வீரர், ஐயா
மாவீரர் தீரன் சின்னமலை கவுண்டர் அவர்களின் பிறந்த நாள் விழா மற்றும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழா.
#kongusukumar #kvgsangam #kvgsangam4kongunadu #dheeranchinnamalaigounder #dheeranday

#DheeranDay #தீரன்சின்னமலை
ஏப்ரல் 17, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், தியாகி தீரன் சின்னமலை அவர்களின் 270வது பிறந்தநாள்.
#மாவீரர்_தீரன்_சின்னமலை

மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் (பயிரன் குலம்) பிறந்தநாள் இன்று..
🙏🙏
#dheeranchinnamalaigounder #dheeranchinnamalai #DheeranDay @ereswaranoffl @Udhaystalin @mkstalin @EPSTamilNadu


வீரம், தைரியம், தியாகம் –
இவை மூன்றையும் ஓர் உருவில் கண்டு உணர்த்தியவர் தீரன் சின்னமலை!
அவரது பிறந்தநான்று, அவரது தியாகத்திற்கும் வீரத்திற்கும் வணக்கம்!
#DheeranChinnamalaiGounder | #DheeranDay

வீரத்தின் விளை நிலம் அய்யா தீரன் சின்னமலை அவர்களின் தியாகத்தை போற்றி வணங்குவோம் அவரது இறந்த நாளான இன்று.
#DheeranDay #dheeranchinnamalai #தீரன்சின்னமலை #தீரன்_சின்னமலை #Paris2024

தீர்த்தகிரி உத்தம காமிண்ட சர்க்கரை மன்றாடியார்"என்கின்ற தீரன் சின்னமலை கவுண்டரின் 219 வது நினைவு நாள்.
#வெள்ளாளர்_வேளாளர் #Dheeranday
வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக போற்றி வணங்குகிறோம்
தீர்த்தகிரி உத்தம காமிண்ட சர்க்கரை மன்றாடியார்"என்கின்ற தீரன் சின்னமலை கவுண்டரின் 219 வது நினைவு நாள்.
#வெள்ளாளர்_வேளாளர் #Dheeranday

தீர்த்தகிரி உத்தம காமிண்ட சர்க்கரை மன்றாடியார்"என்கின்ற தீரன் சின்னமலை கவுண்டரின் 219 வது நினைவு நாள்.
#வெள்ளாளர்_வேளாளர் #Dheeranday

தீர்த்தகிரி உத்தம காமிண்ட சர்க்கரை மன்றாடியார்"என்கின்ற தீரன் சின்னமலையின் 219 வது நினைவு நாள்.
#Dheeranday #Dheeranchinnamalai
#தீரன்சின்னமலை

"தீர்த்தகிரி உத்தம காமிண்ட சர்க்கரை மன்றாடியார்"என்கின்ற தீரன் சின்னமலையின் 219 வது நினைவு நாள்.
#வெள்ளாளர்_வேளாளர் #Dheeranday


#தீரன்_சின்னமலை
வீரமிகு நமது மூப்பாட்டனார் தீரன் சின்னமலை அவர்களினுடைய 219ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 03-08-2024 அன்று அவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏
#DheeranDay
#தீரன்சின்னமலை
#Paris2024 #Olympics #indianhockeyteam #INDvAUS #dheeranchinnamalai

"தீர்த்தகிரி சர்க்கரை உத்தம சோழ காமிண்ட மன்றாடியார்"என்கின்ற தீரன் சின்னமலை
#வெள்ளாளர்_வேளாளர் #Dheeranday #Theerthagiri_Sakarai_Uthama_Chola_Kaminda_Mandradiyar aka Dheeran Chinnamalai

CDP (common dp)
வித்தைகள் எல்லாம் கற்றான் வீரன்.
வெற்றிகள் வென்றும் பெற்றான் தீரன்.
அன்னியர் எவர்க்கும் அஞ்சா சூரன்.
தன்னிலம் தமக்கென துஞ்சா போரன்.
இந்த மாவீரனை உலகமே போற்ற செய்து நாம் மார்தட்டி பெருமை கொள்வோம் ❤️🔥
#dheeranday #aadi18 #dheeranchinnamalaigounder #DheeranDay

Tribute to freedom fighter Dheeran Chinnamalai on his birth anniversary
#dheeranday
#தீரன்சின்னமலை
#dheeranday
@ereswaranoffl
தீரன்சின்னமலைகவுண்டர்

வீரம் என்ற சொல்லுக்கு அடையாளமாக வாழ்ந்து காட்டிய பச்சைத்தமிழன்...
எங்கள் தீர்த்தகிரி கவுண்டர் 🙏🏻💯🇨🇬
#dheeranday #dheeranchinnamalai #dheeranchinnamalaigounder
#தீரன் #தீரன்சின்னமலை

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.3M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.8M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
88M followers

Taylor Swift 
@taylorswift13
81.9M followers

Lady Gaga 
@ladygaga
73.4M followers

Virat Kohli 
@imvkohli
70.4M followers

Kim Kardashian 
@kimkardashian
69.9M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.1M followers

Neymar Jr 
@neymarjr
63.3M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61.1M followers

X 
@x
60.8M followers

















