Top Tweets for #documentregistration
Document Registration from Home | வீட்டில் இருந்தே பத்திரப்பதிவு ஆவணங்களை பதிவு செய்வது எப்படி?
லிங்க்-ஐ கிளிக் செய்யவும்
https://t.co/rDXsv9E5mH
#DocumentRegistration #Online #News18Tamilnadu | https://t.co/rRJCTTegh9

தமிழகத்தில் மனை, அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு
| #TamilNadu | #DocumentRegistration | #Plots | #Apartments |
https://t.co/C5po38va7p
#dinamani வருகையில்லா ஆவணப்பதிவு! பதிவுத்துறையில் புதிய திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர்!
#documentregistration #cmvijay
https://t.co/KKRHHGhT3V
#Registration #documentregistration #DinakaranNews ஜஸ்டின் மணிகண்டன் பத்திரப்பதிவை ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட சிறப்பு தணிக்கை குழு அமைப்பு https://t.co/83UxSfJMyc

வருகையில்லா ஆவணப்பதிவு திட்டத்தால் மக்களின் நேரமும், செலவும் குறையும்: அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தகவல்
| #DocumentRegistration |
https://t.co/1aNXHBRnTs
#MaduraiBench #34CRepealed #PropertyRights #DocumentRegistration #EncumbranceCertificate #TamilNadu #உயர்நீதிமன்றம் #34Cரத்து #சொத்துஉரிமை #வில்லங்கச்சான்றிதழ் #சட்டவிழிப்புணர்வு #தமிழ்நாடுபதிவுத்துறை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை – உத்தரவு
தமிழ்நாடு பதிவுச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட 34-C பிரிவின் அடிப்படையில், ஒரு ஆவணத்தைப் பதிவு செய்வதற்கு மூலப் பத்திரம் (Original Parent Document) கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை, சொத்து உரிமையாளர்களின் சட்டப்பூர்வ உரிமைகளை பாதிப்பதோடு, பதிவுச் சட்டத்தின் நோக்கத்திற்கும் முரணாக இருப்பதாக இந்நீதிமன்றம் கருதுகிறது.
பதிவு அலுவலரின் கடமை, சமர்ப்பிக்கப்படும் ஆவணத்தின் சட்டபூர்வத் தன்மை மற்றும் பதிவு செய்யத் தகுதியை மட்டுமே பரிசீலிப்பதாகும். சொத்து உரிமைத் தகராறுகளை தீர்மானிப்பது அல்லது மூல உரிமையை உறுதிப்படுத்துவது பதிவுத்துறையின் அதிகார வரம்பிற்குள் வராது.
எனவே, மூலப் பத்திரம் இல்லாத காரணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஆவணப் பதிவை மறுக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ள தமிழ்நாடு பதிவுச் சட்டத்தின் 34-C பிரிவு சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்கப்பட்டு, அது ரத்து செய்யப்படுகிறது.
மேலும், பதிவு அலுவலர்கள் இனிமேல் மூலப் பத்திரம் இல்லாதது என்ற ஒரே காரணத்தால் ஆவணப் பதிவை மறுக்கக் கூடாது. சட்டப்படி தேவையான பிற ஆவணங்கள் மற்றும் விவரங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், பதிவு நடவடிக்கையை சட்டத்தின்படி மேற்கொள்ள வேண்டும்.
வில்லங்கச் சான்றிதழ் (Encumbrance Certificate) தொடர்பாக:
பொதுமக்களுக்கு வழங்கப்படும் வில்லங்கச் சான்றிதழ்களில், ஆவண எண் மற்றும் பதிவு தேதி மட்டுமன்றி, சம்பந்தப்பட்ட சொத்தின் சர்வே எண், துணை சர்வே எண், கதவு எண், நில அளவு மற்றும் பிற அடையாள விவரங்களும் தெளிவாக இடம்பெற வேண்டும்.
இதற்காக தமிழ்நாடு பதிவுத்துறை உரிய நடைமுறைகளை வகுத்து, அனைத்து பதிவு அலுவலகங்களிலும் ஒரே மாதிரியான முறையில் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன்படி, மனு அனுமதிக்கப்படுகிறது. தொடர்புடைய 34-C சட்டத் திருத்தம் ரத்து செய்யப்படுகிறது. இணைக்கப்பட்ட மனுக்கள் ஏதேனும் இருப்பின் அவையும் முடித்து வைக்கப்படுகின்றன. செலவினம் இல்லை.

அசல் ஆவணங்கள் இன்றி பத்திரப்பதிவு செய்ய முடியாது என்ற சட்டத்திருத்தம் ரத்து: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
#Theekkathir | #TNGovt | #DocumentRegistration

பத்திரப்பதிவில் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியது தமிழக அரசு..
#TNRegistration #DocumentRegistration #OnlineRegistration #DigitalIndia
தமிழ்நாட்டில் பதிவுத்துறையில் இணையவழியில் "வருகை இல்லா ஆவணப்பதிவு" அறிமுகம்
#OnlineRegistration #DocumentRegistration #RegistrationDepartment
#News7Tamil
பத்திரப் பதிவுத்துறையில் கடந்த மார்ச் மாதம் அறிமுகமான ‘வருகை இல்லா ஆவணப் பதிவு’ திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை பதிவுத்துறை வெளியீடு https://t.co/C0dNYaptwc
#documentregistration #registrationdepartment #DinakaranNews
#BREAKING | இனி பொதுமக்களே பதிவு செய்யலாம் - பதிவுத்துறையில் இணையவழியில் வருகை இல்லா ஆவணப்பதிவு நடைமுறை அறிமுகம்!
#Documentregistration #onlineRegistration #TNGovt #public #Newstamil24x7
#दस्तनोंदणी मालमत्तेच्या कायदेशीर मालकी हक्काशी थेट संबंध. चला तर जाणून घेवूया..
✅ दस्त नोंदणी म्हणजे काय?
✅ मालकी हक्काची खातरजमा का आवश्यक आहे ?
✅ बोजा व तारण तपासणीचे महत्त्व
✅ दस्त नोंदणीपूर्व व नोंदणीनंतर घ्यावयाच्या महत्त्वाच्या दक्षता
#DocumentRegistration
Gandhinagar: Revenue Department Introduces ₹100 Processing Fee for Document Registration | TV9Gujarati
#Gandhinagar #RevenueDepartment #DocumentRegistration #ProcessingFee #GujaratNews #TV9Gujarati
मुंबई में डॉक्यूमेंट रजिस्ट्रेशन हुआ आसान, अब शहर के किसी भी स्टाम्प कार्यालय में करा सकेंगे ये काम
#RealEstate #Mumbai #DocumentRegistration
https://t.co/ohCkObj2gB
शेतकरी हिताची आणखीन एक मागणी पूर्णत्वास!
आता नाममात्र 500 रुपयांमध्ये शेती वाटणीची दस्त नोंदणी होणार.
#FarmersWelfare #LandDivision #DocumentRegistration #Only500Rupees #FarmersRights #AgricultureDevelopment #ShwetaMahalePatil #BJPchikhali

பத்திரப்பதிவு அலுவலகம்
தைப்பூசத்தில் செயல்படும்!
#documentregistration | #Office | #Thaipusam
https://t.co/y4W3uzOWeZ

Last Seen Hashtags on Sotwe
beurette suce 92i
Seen from Algeria
baitedboys
Seen from Brazil
pmv #mom
Seen from Mexico
りんご欲しがーる
Seen from United States
ipcam()
Seen from United States
WeddingChallengeWeek
Seen from Argentina
blackedfamily
Seen from United States
Вектор
Seen from United States
CreativeColoring
Seen from United States
ifsatürk
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.1M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers


















