Top Tweets for #ibctami
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறது தவெக அரசு. - உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்
#Udhayanidhi #Vijay #IBCTami

ஒரே நாளில் 11 கொலைகள்! முதலமைச்சர் விஜய் மீது கனிமொழி கடும் விமர்சனம்!
#kanimozhi #dmk #cmvijay #lawandorder #ibctami

முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் ஆளுநர் அர்லேகர் மரியாதை.
#devarjayanti #arlekhar #ibctami

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாதக மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா கைது.
#ntkkarthika #seeman #ibctami

ஸ்ரீ துர்கா மல்லேசுவர சுவாமி கோவிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தரிசனம்! | Droupadi Murmu
#DroupadiMurmu #PresidentOfIndia #DurgaMalleswaraTemple #ibctami
தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,08,720 -க்கு விற்பனை. கிராமுக்கு ரூ.95 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,590-க்கு விற்பனையாகிறது.
#goldrate #goldratetoday #ibctami

தமிழ்நாடு என்ற பெயர் இம்மாநிலத்தில் ஒலிக்குமட்டும் சங்கரலிங்கனாரின் புகழும் ஓயாது! - மு.க.ஸ்டாலின் , திமுக தலைவர்
#mkstalin #sankaralinganar #ibctami

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தவுள்ள CJP கட்சியினருக்கு ஆதரவாக சென்னை பெசன்ட் நகரில் போராட்டம் நடத்திய 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது.
#cjp #electioncommission #sir #tn #ibctami



விஜய் ஆட்சியை விரும்பும் பாஜக! | Jegatheeswaran | TVK | DMK | IBC Tamil
#vijay #tvk #admk #eps #dmk #mkstalin #byelection #dharapuram #madhuranthakam #ibctami
10 மீட்டர் ஆண்களுக்கான ஏர் ரைபிள் தனிப் பிரிவில் ஹிமான்ஷு தில்லியான் வெள்ளிப் பதக்கமும், ருத்ராங்ஷ் பாட்டீல் வெண்கலப் பதக்கமும் வென்றனர். துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா இதுவரை 5 பதக்கங்களை வென்றுள்ளது.
#AsianGames2026 #medals #ibctami

Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.6M followers

Barack Obama 
@barackobama
118.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.1M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers





