Top Tweets for #imoct2019
3 நாட்கள் - மதி
மாதவிடாய் பிரச்சனைகள் சத்தமாக பேசப்பட வேண்டியவை, கூடவே ஆண்களிடத்தும் பேசப்படவேண்டியவை என்பதை அழகாக, அழுத்தமாக சொல்லியிருக்கிறது இந்த 3 days குறும்படம்
https://t.co/bdp6p9T9gk
#imoct2019 #ilaignarmuzhakkam #3days #shortfilm

காட்டு தீ - வே.அருண்
இக்கதையை படிக்கும்போது இயற்கை குறித்தான விழிப்புணர்வை துண்டுவதாக உள்ளது. இயற்கை மேல் ஈர்ப்புடையவர்கள் அனைவரும் தேடி, வாங்கி படிக்கவேண்டிய நூல்
https://t.co/P7Jo0kJWUC
#imoct2019 #ilaignarmuzhakkam #சாயாவனம் #புத்தகம்

அன்றே எச்சரித்த ஃபிடல் காஸ்ட்ரோ - சிந்துஜா சுந்தர்ராஜ்
மாசு இல்லாமல் நிலையான வளர்ச்சியை அடைய அறிவியலைப் பயன்படுத்துங்கள். வெளிநாட்டுக் கடனை தவிர்த்து சுற்றுச்சூழல் கடனை செலுத்துங்கள்.
#imoct2019 #ilaignarmuzhakkam #FidelCastro #Amazon #environment https://t.co/DLqjkZDxwX
அன்றே எச்சரித்த ஃபிடல் காஸ்ட்ரோ - சிந்துஜா சுந்தர்ராஜ்
மாசு இல்லாமல் நிலையான வளர்ச்சியை அடைய அறிவியலைப் பயன்படுத்துங்கள். வெளிநாட்டுக் கடனை தவிர்த்து சுற்றுச்சூழல் கடனை செலுத்துங்கள்.
https://t.co/FFTXs7WDnJ
#imoct2019 #ilaignarmuzhakkam #FidelCastro #Amazon #environment

கடவுள் - மதி
இதுதான் உண்மைனு இங்க நாம நினைக்குறதெல்லாமே நம்முடைய கொள்கைகள்தான். உண்மை அப்படி இல்லாமலும் இருக்கலாம் அதுவாக கூட இருக்கலாம். இது இரண்டும் இல்லாமல் நமக்கு இதுவரை தெரியாத ஒன்றாவும் இருக்கலாம்.
https://t.co/ywBFRbYhxt
#imoct2019 #ilaignarmuzhakkam #god #shortstory

காஷ்மீரிகள் நடத்தும் இன்டிஃபடா - நவநீதன்
காஷ்மீரிகள் நடத்தும் போராட்டங்களையும், அவர்களையும் தீவிரவாதத்தோடும், தீவிரவாதிகளோடும் ஒப்பிட்டு அரசும், இங்குள்ள ஊடகங்களும் செய்தி பரப்பி வருகின்றன.
https://t.co/o4EHOFxvUl
#imoct2019 #ilaignarmuzhakkam #kashmir

திமுக பிளவு:ஆளுமைகள் மோதலா?-என்.குணசேகரன்
காங்கிரஸிலிருந்த எம்ஜிஆர், திமுகவில் சேர்ந்ததும் அண்ணா குறிப்பிட்டார், “எல்லோரும் எதிர்பார்த்த அந்தக் கனி என் மடியில் வந்து விழுந்தது; அதை என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்”
https://t.co/90JejHXNOv
#imoct2019 #ilaignarmuzhakkam #dk

தடைகளை தகர்த்த தங்கமகன் தன்ராஜ்
சாதனைகள் படைத்து, தேசத்திற்க்குப் பெருமை சேர்க்கும் எம்மைப் போன்றவர்களுக்கு பணம், அன்பளிப்பு கொடுப்பதைவிட எங்கள் வாழ்வை பாதுகாக்கக்கூடிய வகையில் அரசு வேலை வழங்கிட வேண்டும்.
https://t.co/oEWC8XQvVN
#imoct2019 #ilaignarmuzhakkam #Dhanraj #kabaddi

பேரழிவு 2.0 - எஸ்.பாலா
வேலைவாய்ப்பை உருவாக்காத எந்த ஒரு வளர்ச்சியும் நீண்டநாள் நீடிப்பதற்கு சாத்தியமில்லை
https://t.co/CqP9m3mZvO
#imoct2019 #ilaignarmuzhakkam #economicslowdown #NirmalaSitaraman

மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது -பேராசிரியர் ஜோதி சிவஞானம்
ரிசர்வ் வங்கியிடமிருந்து பணம் பெறுவதோ, பொதுத்துறையை தனியாருக்கு விற்று வருவாய் ஈட்டுவதோ நிரந்தரமான வருமானமல்ல
https://t.co/g7XnfaZ08Y
#imoct2019 #ilaignarmuzhakkam #EconomicSlowdown #Modinomics

போராட்டங்களால் பெறப்பட்டதே இன்றைய கல்வி - இரா.நடராசன்
தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்காமல் அவசர அவசரமாக நிறைவேற்ற வேண்டிய தேவை என்ன என்பதே நமது கேள்வி.
#imoct2019 #ilaignarmuzhakkam #ஆயிஷாநடராசன் #dnep
https://t.co/vvNhAnaB27

நம்பிக்கையூட்டும் வெற்றி-குமார்
தாக்குதலை எதிர்த்தப் போராட்டத்தில் முன் நிற்கும் அனைத்து இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக அமைப்புகளுக்கும் இந்த தேர்தல் வெற்றி நிச்சயம் உற்சாகமூட்டும், வழிகாட்டும்.
https://t.co/QMtmB1VbNK
#imoct2019 #ilaignarmuzhakkam #jnusuelection2019 #hcu

யாரைக் காப்பாற்றுகிறான்-செல்வராஜ்
மோடியை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இயக்குனர் கே.வி.ஆனந்திற்கு எங்கிருந்து வந்தது?பொது மேடைகளில் சமூக அக்கறையோடு பேசும் சூர்யா தனது படத்தில் அதை கடைபிடிக்க மறந்தது ஏன்?
https://t.co/vvVbIE2MEv
#ilaignarmuzhakkam #imoct2019 #kappan #Surya #kvanand

நவயுகம் படைக்கிறது சிவப்புச் சீனம் - எஸ்.பி.ராஜேந்திரன்
பல்வேறு இனங்கள், நாகரிகங்கள் என வாழ்கிற மக்களுக்கு அவரவருக்குரிய சுயாட்சி உரிமையை உறுதி செய்திருக்கிறது மக்கள் சீனம்.
https://t.co/dy9eUsoTtT
#imoct2019 #China #ilaignarmuzhakkam #XiJinping

Last Seen Hashtags on Sotwe
hakuei_nemu777
Seen from United States
CorgiIntern
Seen from United States
OktagonFamily
Seen from United States
Momson video
mega link
Seen from Germany
STCatalunyaCentral
Seen from United States
夜のaknkプラス 🦾
Seen from Philippines
AiPorn
Seen from Turkey
omegle
Seen from United States
fightscore
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
113.9M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.7M followers

Taylor Swift 
@taylorswift13
83.7M followers

Lady Gaga 
@ladygaga
75.1M followers

Virat Kohli 
@imvkohli
72.9M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
65.9M followers

Bill Gates 
@billgates
64.9M followers

Selena Gomez 
@selenagomez
62.8M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers

