Top Tweets for #jrtmt
உறுதியான TMT கம்பியா? போலியான கம்பியா? 🏠🤔
வெறும் 10 வினாடியில் TMT பாரின் Brand Name, Fe Grade & BIS Certification-ஐ எப்படி சரிபார்ப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள்! 🛠️🔍
#JRTMT #BuildingHappiness #QualityCheck #TMTBars #ConstructionTips #CivilEngineering
உங்க கான்கிரீட்டுக்குள்ள அமைதியா ஒளிஞ்சிருக்கும் துரு அபாயம்!
துரு படிவங்கள் 6 மடங்கு வரை பெருசாகி, கான்கிரீட்டை வெடிச்சு உதிர வைக்கும்.
இதை தடுத்து கட்டிட ஆயுளை நீட்டிக்க தேர்ந்தெடுங்கள் JR TMT Fe 550D CRS!
#JRTMT #BuildingHappiness #Fe550DCRS #StrongFoundation

உங்க வீட்டுக்கு எந்த TMT Grade தேர்வு செய்யணும்? 🤔
🏠 Fe500 - Individual Houses
🏢 Fe550D - High-Rise Buildings
🌊 CRS - Coastal Regions
சரியான ஸ்டீலை தேர்வு செய்து உங்கள் கனவு இல்லத்தை உறுதியாக கட்டுங்கள்!✨
#JRTMT #BuildRight #BuildingHappiness #ConstructionTips #TMTBars
உறுதியான கட்டடங்களை உருவாக்கும் உண்மையான நாயகர்கள்! 🏗️🤝
திருவண்ணாமலையில் நடைபெற்ற JR TMT மேஸ்திரிகள் & கம்பிக் கட்டும் வல்லுநர்கள் சந்திப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது! ✨🛠️
#JRTMT #BuildingHappiness #Tiruvannamalai #MasonMeet #ConstructionWorkers #BuildingStrong
ஒவ்வொரு பெரிய கட்டடத்துக்கும் பின்னாடி உறுதியான ஸ்டீல் இருக்கு!
ஒவ்வொரு வெற்றிக் கனவுக்கும் பின்னாடி வழிகாட்டும் ஒரு ஆசிரியர் இருக்காங்க!
உறுதியான அடித்தளம் அமைக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்!
#JRTMT #BuildingHappiness #TeachersDay #TeachersDay2026

ஒரு குடும்பத்துல சண்டையே வராம இருக்க என்ன பண்ணனும்? 🏠🤔
அமைதி, விட்டுக்கொடுத்தல் & நல்ல புரிந்துணர்வு... இதுதான் ஒரு மகிழ்ச்சியான வீட்டின் அடித்தளம்! ✨
உங்க வீட்டின் 'Golden Rule' என்ன? 👇
#JRTMT #BuildingHappiness #Voxpop #FamilyLife #Relationships
கண்ணன் பாதம் பட்ட வீட்டில் மகிழ்ச்சி என்றும் நிலைக்கும்!
JR TMT கம்பிகள் இருக்கும் இடத்தில் உறுதியும் பாதுகாப்பும் நிலைக்கும்!🏗️
அனைவருக்கும் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்! 🙏🪔
#JRTMT #BuildingHappiness #KrishnaJayanthi #Gokulashtami #KrishnaJayanthi2026 #Janmashtami
உறுதியான அடித்தளம், தெய்வீக ஆசி! 🪈✨
கண்ணனின் வருகை உங்கள் வீட்டில் என்றென்றும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும். 🦚🏠
அனைவருக்கும் JR TMT-ன் இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்!
#KrishnaJayanthi #JRTMT #BuildingHappiness #Gokulashtami #StrongFoundation #Janmashtami

உறுதியான கட்டிடம், மகிழ்ச்சியான வாழ்வு! 🏠✨
இன்றைய தேர்வு, நாளைய எதிர்காலம்! 💪⚙️ JR TMT உடன் உங்கள் கனவு இல்லத்திற்கு கொடுங்கள் பலமான அடித்தளம்! 🏗️🛡️
#JRTMT #BuildingHappiness #QualitySteel #TMTBars #DreamHome #StrongFoundation
34 Lab Tests! 🧪 4 Major Certifications! 📜
ISO 9001, ISO 14001, ISO 45001 & BIS Certified.
வாக்குறுதிகள் அல்ல, சரிபார்க்கப்பட்ட சான்றுகள்! JR TMT உடன் உங்கள் வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்!
#JRTMT #BuildingHappiness #QualitySteel #TMTBars #ISOcertified #CivilEngineering
இயற்கையை அழிக்காம, எதிர்காலத்த அமைப்போம்!"
சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானத்தை ஊக்குவிக்கும் Green Building Conference 2026 நிகழ்வில் @JRTMT பெருமையுடன் பங்கேற்றது.
#JRTMT #GreenBuildingConference #BuildingHappiness
வீட்டுச் சுவருக்குள்ள மறைஞ்சிருக்க இரும்புக்கு பின்னாடி இவ்வளவு விஷயங்கள் இருக்கா?
3 விநாடிகள் முதல் 50 ஆண்டுகள் வரை — உங்கள் வீட்டின் இரும்பு வலிமையை தீர்மானிக்கும் 4 முக்கிய உண்மைகள்!
#JRTMT #BuildingHappiness #SteelFacts #TMTBars #BuildSmart #HomeConstruction

"With Great Power Comes Great Responsibility." 🏙️
Safeguarding your dream home demands ultimate strength and total responsibility. That’s why JR TMT is engineered to protect what matters most! 💪
#JRTMT #BuildingHappiness #WithGreatPowerComesGreatResponsibility #TMTBars

ஒவ்வொரு கனவு இல்லத்திற்கும் சுபமான தொடக்கமும், தகர்க்க முடியாத உறுதியான அடித்தளமும் தேவை!
இந்த வாஸ்து நாளில், உங்கள் புதிய கட்டுமானத்தை நேர்மறை ஆற்றலோடு தொடங்குங்கள்; JR TMT கம்பிகளால் அதை மேலும் உறுதியாக்குங்கள்.
✨உறுதியான அடித்தளம். சுபமான தொடக்கம்.
#HappyVastuDay #JRTMT

A nation's truest strength isn't just in what it builds, but in who protects it. Today, JR TMT salutes the unmatched resilience and steel-like dedication of our doctors. They are our real shield. 🛡️💼
#NationalDoctorsDay #JRTMT #DoctorsDay #StrengthAndTrust

Fe415, Fe500, or Fe500D, which steel is protecting your home? 🏗️ Choosing the wrong grade can impact your home's strength for decades. In Tamil Nadu, Fe500D offers better ductility to withstand stress. Swipe to learn the difference before you build.
#JRTMT #Construction

Why do homes develop cracks years later? It often starts at the foundation.
Discover the truth with #BuildRight, a new podcast series by JR TMT. Join Architect Krishna and Er. Karthic for expert advice on building homes that last.
Listen here: https://t.co/BwA0lXOJv5 #jrtmt
“Steel is just steel” until it’s tested by time, load, and conditions.
The right steel isn’t chosen by appearance, but by its strength, flexibility, and durability.
#JRTMT #BuildingHappiness #MythVsFact #SmartBuilding #StrengthMatters #EngineeringTruths #BuiltStrong

This Akshaya Tritiya, may your new beginnings be strong, your growth endless, and your dreams built to last.
#JRTMT #BuildingHappiness #AkshayaTritiya #EndlessGrowth #StrongFoundations #BuiltToLast

Strong foundations don’t just come from steel they come from the women who design, build, and inspire the future. 💪👷♀️
Celebrating the strength behind every structure.
Happy Women’s Day from JR TMT.
#JRTMT #BuildingHappiness #WomensDay #WomenInConstruction #StrongFoundations

Last Seen Hashtags on Sotwe
bennybbc()**
Seen from United States
فم_تریپ
Seen from United States
制造谎言
Seen from United States
肥熟
Seen from United States
coli di toilet
Seen from France
高島屋新宿店
Seen from United States
lakeryouthfoundation
Seen from United States
orgasm #squirt #wet
Seen from Turkey
顶臀
Seen from Indonesia
candid
Seen from Argentina
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.1M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.1M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers









