Top Tweets for #leftmodel
இந்தியாவிலேயே முதன்முறையாக கேரளாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் பயிலலாம் என்று அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது.
#Leftmodel #LeftisAlternative

இந்தியாவிலேயே முதன்முறையாக கேரளாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பை எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் பயிலலாம் என்று அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது.
#Leftmodel #LeftisAlternative 🚩✨

Kerala govt mandates uniform shifts and overtime pay for all staff including nurses in all hospitals including Private Hospitals.
Officials say this will ensure fair working conditions and better work-life balance in the healthcare sector.
#Kerala #LeftViewMedia #LeftModel

Left again showed their real face.
They threw away the recent installed portrait of Ahilyabai Holkar & Savarkar by ABVP.
They also broke the portraits of Savarkar, Ahilaya Bai, Shiva Ji Maharaj, Vivekananda, & Maharana Pratap.
#ABVP #jnu #LeftModel

கேரளம்: 3 வயது சிறு��னின் கோரிக்கையை ஏற்று அங்கன்வாடியில் முட்டை பிரியாணி !
#Theekkathir | #Kerala | #LDF | #LeftModel
#JustNow | மதத்தின் பெயரில் வாட்ஸாப் குழு - ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சஸ்பெண்ட்
#SunNews | #KeralaIAS | #Suspended | #WhatsappGroup


#LeftModel
ஒடிசாவில் கம்யூனிஸ்ட் மாடல்
ஒடிசாவில் 6974 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் உயர் தொழில் நுட்பத்துடன்கூடிய Smart வகுப்பறைகள் உருவாக உள்ளன.
இவற்றை அமைக்க கேரள அரசின் பொதுத்துறை நிறுவன மான கெல்ட்ரானுக்கு ரூ. 164 கோடி மதிப்பிலான பணி ஆணை கிடைத்துள்ளது.
#Communism #LDF #Kerala #KeralaLeads

இது தாங்க இடதுசாரி மாடல்...
கேரளாவில்,பழங்குடி மக்களுக்கு MNREGA திட்டத்தில் 200 நாட்கள் வேலை. பழங்குடி பெண்களுக்கு அதிக அளவில் பலன். நாட்டுக்கே முன்மாதிரி - தோழர் உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #LeftModel #KeralaModel #LeftAlternative #LDFGovt

இது தாங்க இடதுசாரி மாடல்...
கேரளாவில், பழங்குடி மக்களுக்கு #MNREGA திட்டத்தில் 200 நாட்கள் வேலை. பழங்குடி பெண்களுக்கு அதிக அளவில் பலன். நாட்டுக்கே முன்மாதிரி - தோழர் @uvasuki, மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #LeftModel #KeralaModel #LeftAlternative #LDFGovt

அருகாமைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பில் தேர்வு பெற்ற ஏழை மாணவர்கள் தங்கள் கல்வியைத் தொடர உதவி செய்யும் விதமாக, அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதற்கு ��ேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது.#KeralaLeads #Education #LeftAlternative #LeftModel

#LeftModel #Kerala #LDF
மணிப்பூர் மாணவர் சங்கம் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப கேரளாவின் கண்ணூர் பல்கலைகழகம் மணிப்பூர் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான வாய்ப்புகள�� உருவாக்கியுள்ளது.
அதற்காக கூடுதல் இருக்கைகளை உத்தரவாதம் செய்துள்ளது. தேவையான ஆவணங்கள் பின்னர் சமர்ப்பிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் தங்குவதற்கு இடமும் நிதி உதவியும் அளிக்கப்படும். என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

#LeftModel #LDF
வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகளது பாதுகாப்பின் ஒரு பகுதியாக ஆலுவா மற்றும் பெரும்பாவூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பகல் நேர பராமரிப்பு மற்றும் குழந்தை காப்பகம் அமைக்க கேரள இடதுசாரி அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தொழில்துறை அமைச்சர் பி. ராஜீவ் தெரிவித்துள்ளார்.
மேலும் இதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.பெற்றோர்கள் வேலைக்குச் செல்வதால், பள்ளி நேரம் முடிந்தும், விடுமுறை நாட்களிலும் குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கும் நிலையைத் தவிர்க்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
@PRajeevOfficial

Launching today: Kerala's free, publicly-owned broadband service. 2m poor families to recieve free internet access.
Completely impossible and unaffordable in Britain, of course.
https://t.co/TY4Ak4yJEu

வளரும் இந்திய மக்கள்தொகை; முதியோர்களுக்கான மருத்துவ சேவையில் நாட்டிற்கே வழிகாட்டும் கேரளவின் இடது ஜனநாயக முன்னணி!
@joerwallen @TelGlobalHealth @Telegraph @Advaidism
@iprdkerala @CPIMKerala @CPI_kerala
#kerala #healthcare #elders #elderlypeople #india #Leftmodel #LDF_Model 1/9

#LeftModel #Communist #kerala
#Internet
இணையதளம் இனி குடி மக்களின் உரிமை என இடதுசாரிகள் ஆளும் கேரள அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் இணையதள பயன்பாட்டில் முன்னோடியாக இருக்கும் கேரளா முழு E-governance அரசாக அம்மாநில முதல்வர் @pinarayivijayan இன்று அறிவித்துள்ளார்.

#LeftModel #PeoplesModel
போராட்ட குரலுக்கு செவிசாய்கும் #LDF அரசாங்கம்
மர��த்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கும் வகையிலான அவசர சட்டத்தை நிறைவேற்றியது கேரள அரசு.

#LeftModel #LeftisAlternative
கம்யூனிஸ்ட்களின் ஆட்சி மக்களுக்கானது என ஏன் கூறுகிறோம்? இதோ ஓர் உதாரணம்
நிலமற்ற குடும்பங்களுக்கு நிலம் கொடுப்பது என்ற திட்டத்தின் கீழ் 67,069 குடும்பங்களுக்கு 2.99 லட்சம் சென்ட் நிலம் கேரளாவில் #LDF அரசால் கடந்த 7 ஆண்டுகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் அண்டை மாநிலங்கள் உட்பட இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தின் மாடலும் இதுபோன்ற மக்கள் திட்டத்தை நிறைவேற்ற வில்லை

Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.7M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.7M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
90.9M followers

KATY PERRY 
@katyperry
87.7M followers

Taylor Swift 
@taylorswift13
81.6M followers

Lady Gaga 
@ladygaga
73.1M followers

Virat Kohli 
@imvkohli
70M followers

Kim Kardashian 
@kimkardashian
69.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
63.9M followers

Neymar Jr 
@neymarjr
62.7M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.8M followers











