Top Tweets for #loganathan
"அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம்" சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.லோகநாதன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பு
#Salem #Loganathan #DMK #Election2026 #Newstamil24x7
சேலம் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் லோகநாதன் தொகுதி மறு வரையறை மசோதா தோல்வியடைந்ததை கொண்டாடி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்..
#Loganathan #DMK #SalemSouth #Electioncampaign #Election2026 #Newstamil24x7
உதயசூரியனுக்கு ஆதரவு தாருங்கள்!
#CMStalinInSalem #SalemSouth #Loganathan #TNElections2026 #VoteForDMK #VoteForDMKAlliance #KalaignarSeithigal

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் லோகநாதனை ஆதரித்து கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் செயலாளர் முத்தரசன் தீவிர பரப்புரையில் ஈடுபட்டார்
#Salem #DMK #Loganathan #Communist #Election2026 #NewsTamil24x7
Loganathan Campaigning | லோகநாதனுக்கு ஆதரவாக பரப்புரை
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் லோகநாதனை ஆதரித்து கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளர் முத்தரசன் தீவிர பரப்புரை
Loganathan | DMK Candidate | Salem South
#Loganathan | #DMKCandidate | #SalemSouth | #Newstamil24x7 | #Tamilnews

சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் லோகநாதன், 40-வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பு...!!
#DMKcandidate #Loganathan #Salem #Electioncampaign #Election2026
சேலம் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் லோகநாதன் தீவிர பிரச்சாரம்...!
#DMKcandidate #Loganathan #CMMKStalin #ElectionCampaign #Election2026 #Newstamil24x7
DMK Candidate | லோகநாதன் வாக்கு சேகரிப்பு
சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் லோகநாதன், தாதகாப்பட்டி, சீரங்கன் தெரு, கே.எஸ். திரையரங்கம் பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
Loganathan | DMK
#Loganathan #salem | #DMK | #TamilNews | #NewsTamil24x7

வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளர் லோகநாதன்.!
#Salem #DMK #Loganathan #SalemSouth #NewsTamil24x7
Election Nomination | லோகநாதன் மனு ஏற்பு
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் லோகநாதனின் வேட்புமனு ஏற்பு
Salem | DMK | Election 2026
#Salem #DMK #Loganathan #PetitionAccepted #Tamilnews #NewsTamil24x7

DMK | “வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்”
கடந்த 25 ஆண்டுகள் சேலம் தெற்கு தொகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தான் வெற்றி பெற்றால் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் சேலம் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் லோகநாதன் தீவிர பிரச்சாரம்
DMK | Salem | Loganathan
#Loganathan #DMK #TamilNews #NewsTamil24x7

கடந்த 25 ஆண்டுகளாக தெற்கு தொகுதி புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் தான் வெற்றி பெற்றால் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் எனவும் உறுதி அளித்து சேலம் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் லோகநாதன் தீவிர பிரச்சாரம்...!
#DMKcandidate #Loganathan #campaign #2026Election #Newstamil24x7
முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றிய திட்டதால் பொதுமக்கள் மத்தியில் பெருத்த ஆதரவு இருப்பதால் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என சேலம் தெற்கு வேட்பாளர் லோகநாதன் நம்பிக்கை
#Salem #DMK #Loganathan #Nomination #Election2026 #Newstamil24x7
சேலம் மாவட்டம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் லோகநாதன், திமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் மேள தாளம் முழங்க, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்
#Salem #DMK #Loganathan #Nomination #Election2026 #Newstamil24x7
Election campaigning | மசூதியில் வாக்கு சேகரிப்பு
சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபேட்டை பகுதியில் உள்ள மசூதிகளில் பெரியோர்கள் மற்றும் பெண்களை சந்தித்து ஆதரவு திரட்டிய சேலம் தெற்கு திமுக வேட்பாளர் லோகநாதன்
Loganathan | DMk | Election Campaign
#Loganathan | #DMK | #ElectionCampaign | #Mosque | #Newstamil24x7 | #tamilnews


சேலத்தில் ஆச்சரியம்.. இனிமே தமிழகத்துக்கு "ஏலியன்" வருகை அதிகரிக்கும்.. தலைவாழையிலை போடுங்க! விநோதம்
More Details: https://t.co/aq9wjcRqJH
#Salem #AlienSitharTemple #Alien #Loganathan #ஏலியன்

பிரதமர் மோடி பாராட்டு; தூய்மைப் பணியாளர் கோவை லோகநாதன் நெகிழ்ச்சி | Modi | Covai Loganathan
#manathinkural #maankibaat #modi #coimbatore #Loganathan #covai #zeetamilnews
https://t.co/VnTnS0Vml8
#குழந்தைகள் நலனுக்காக பணியாற்றுவதோடு, சுகாதாரத்திற்காகவும் தீவிரமாக குரல் கொடுக்கும் திரு #லோகநாதன் போன்றவர்களை பார்த்து பெருமைப்படுகிறேன்..
#Loganathan #நமோ #Coimbatore #கோவை #TamilNadu #PMmodi
#PM #Modi #மோடி
#MannKiBaat #NaMo #மனதின்_குரல் #Kovai
மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக முனைவர் ஜெ.லோகநாதன் பொறுப்பேற்றார்.
#dinamalar | #police | #commissioner | #loganathan | #madurai
https://t.co/y4W3uzOWeZ

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.1M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.3M followers

KATY PERRY 
@katyperry
88.6M followers

Taylor Swift 
@taylorswift13
82.5M followers

Lady Gaga 
@ladygaga
74M followers

Virat Kohli 
@imvkohli
71.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.2M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.4M followers

Neymar Jr 
@neymarjr
64.2M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.7M followers

X 
@x
60.8M followers






