Top Tweets for #nrbjpfails
முகாம் நடத்துவோம் என சொன்ன டபுள் எஞ்சின் ஆட்சி …
இப்போ முக்காடு போட்டு தூங்குகிறது .
#congress4Puducherry #failedpromises #NRBJPfails #savepuducherry #vote4congress
காகிதத்தில் திட்டம்,மக்களுக்கு கிடைத்தது ஏமாற்றம்!
புருடாவிட்ட ஆளும் அரசு .
#congress4Puducherry #failedpromises #NRBJPfails #savepuducherry #vote4congress
தகுதியே இல்லாமல் ராகுல்காந்தியை பற்றி பேசுவதா?
செய்தியாளர் சந்திப்பில் வெளுத்து வாங்கிய திரு. MNR. பாலன்
#incpuducherry #mnrbalan #congress4pondy #BJPFailedIndia #Rahulgandhi #nrbjpfails
NR-BJP ஆட்சி முடிவை நோக்கி போகிறது… திறப்பேன் என்ற ரேஷன் கடைகள் இன்னும் மூடியே இருக்கிறது ; புதுவை மக்களை கையேந்த வைத்த ஆளும் அராஜக அரசு!
#incpuducherry #congress4puducherry #nrbjpfails #voteforcongress #puducherry
ஊழியர்களின் பணி பாதுகாப்பு… இது வெறும் வாக்குறுதி மட்டுமே.
ஆனால் அதற்கான எந்த உறுதியான முன்னேற்பாடுகளையும் செய்யாத ஆளும் NR-BJP அரசு — பேச்சில் மட்டும் முன்னிலை, செயல்பாட்டில் பின்னடைவு.
#incpuducherry #congress4puducherry #nrbjpfails #voteforcongress #puducherry
“தற்சார்பு நிறுவனங்களாக மாற்றுவோம்” என்று தண்டோரா போட்டது ? 🤔 மக்களை ஏமாற்றும் NR-BJP 🤦🏻♂️
#incpuducherry #congressfo #nrbjpfails #voteforcongress #puducherry
5 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டம் என புருடா விட்ட அரசு, இந்த ஆளும் அரசு .
#incpuducherry #healthinsurance #congress4pondy #nrbjpfails #voteforcongress #puducherry
"ரங்கசாமியின் ஆட்சியைத் தேர்வு செய்தது தவறு என தங்களின் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த புதுவை மக்கள்."
#publictalkspy #incpuducherry #congress4pondy #nrbjpfails
புதுச்சேரியை போதைச்சேரியாக மாற்றிவைத்திருக்கும் NR-BJP அரசு!
இதனால் அழிவது புதுச்சேரியின் கலாச்சாரம் மட்டும் அல்ல...
பல குடும்பங்களின் அழிவும்தான்..!
#bothaicherryshortfilm #incpuducherry #congress4pondy #puducherry #nrbjpfails
புதுவையின் வரலாற்றில்
NR-BJP கட்சி நிகழ்த்திய பெரும் ஊழல்!
மக்கள் உயிர் துச்சமா?
ரூ.10,000 கோடி போலி மருந்து ஊழல்!
இதுவரை கிடைக்காத நீதி..!
#incpuducherry #congress4pondy #embalamselvam #fakemedicine #nrbjpfails
தண்ணீர் பிரச்சனை தீரவில்லை,
கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை
அரசு கொறடா AKD ஆறுமுகம் தொகுதியில்
அல்லல்படும் மக்கள்
#incpuducherry #congress4pondy #aroumougamakd #nrbjpfails #puducherry
பாஜக அரசு புதுவைக்கு என்ன செய்தது? செய்தியாளர் சந்திப்பில் சவால் விட்ட அகில இந்திய காங்கிரஸ் பேச்சாளர் டாலி சர்மா!
#incpuducherry #dollysharmainc #govt #nrbjpfails @dollysharmaINC
*இளைஞர் எதிர்காலத்தை புறக்கணிக்கும் NR–BJP அரசு...*
#INCpuducherry #youthwork #NRBJPFails #Anandharaman
போலி மருந்து விவகாரம் இண்டியா கூட்டணி தர்ணா!
*வெ.வைத்திலிங்கம் MP குற்றச்சாட்டு…*
#INCpuducherry #FakeMedicine #NRBJPFails #Protest @INCPuducherry @Ve_Vaithilingam
NR–BJP மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக
கர்ஜிக்கும் நாராயணசாமி!
#Narayanasami #INC #INCPuducherry #NRBJPfails
நம்ப புதுச்சேரில
Road ரொம்ப மோசம் மக்களே! 😡🛣️
மக்கள் உயிரோட விளையாடும் NRBJP அரசு! 🚨💔
#pudhuvaithaatha #INCPuducherry #Puducherry #NRBJPfails #accident
எகிறிய எப் சி (FC) கட்டணம்|
#fcpricehike
#vehichlefchike
#bjpfails
#nrbjpfails
#incpuducherry
#congress4pondy

கலைகிறது நாடகம்! 4 வருடமாக போலி கம்பெனிகளை ஆதரித்தது யார்?
#FakeMedicine #NRBJPfails #bjpfails
#PuducherryMedicineScam #INCPuducherry
#Congress4pondy

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.4M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers

