Top Tweets for #sireffect
ಎಸ್ಐಆರ್ಗೆ ಚಾಲನೆ: ಅ.7ಕ್ಕೆ ಅಂತಿಮ ಪಟ್ಟಿ, ಅರ್ಹ ಮತದಾರರ ನೋಂದಣಿಗೆ ಅವಕಾಶ
https://t.co/CFhHeLbWaj
#KarnatakaVoterList #SIREffect #SpecialIntensiveRevision #ElectionCommission #VoterIDUpdate #BLOVerification #KarnatakaStateNews #ಮತಪಟ್ಟಿಪರಿಷ್ಕರಣೆ #ಎಸ್ಐಆರ್ಚಾಲನೆ #ಅಂತಿಮಪಟ್ಟಿ #ಮತದಾರರನೋಂದಣಿ #ಚುನಾವಣಾಆಯೋಗ #ರಾಜ್ಯಸುದ್ದಿ

SIR ಎಫೆಕ್ಟ್: ಸುಗ್ಗಿಯ ಸಮ��ದಲ್ಲಿ ಕಾಫಿ ಕೊಯ್ಲು ಬಿಟ್ಟು ತೆರಳುತ್ತಿರುವ ವಲಸೆ ಕಾರ್ಮಿಕರು; ಇಕ್ಕಟ್ಟಿನಲ್ಲಿ ಎಸ್ಟೇಟ್ ಮಾಲೀಕರು https://t.co/oJvLl1n8AT
@XpressBengaluru
@bansykalappa
#sireffect #assamlabours #harvestseason
#BREAKING | SIR பணிகளில் மேலும் ஒரு குளறுபடி.. 4 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த புலமைப்பித்தனின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால் அதிர்ச்சி
#SunNews | #SIREffect | #Pulamaipithan | #ElectionCommission

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கா ?
Easy யா இத பண்ணுங்க
ECI space epic no to 1950 sms அனுப்புங்கள்
#SIREffect #DraftRoll #TNElection

வெளியான வரைவு வாக்காளர் பட்டியல்!
வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா? என்பதை உடனே இந்த
https://t.co/VScUrbjfFh
இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
#SIREffect #DraftRoll #TNElection

#NewsUpdate | “SIR-ல் சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டது குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும்” -SDPI வ���ியுறுத்தல்
#SunNews | #ElectionCommission | #SIREffect

#WATCH | "காலம் காலமாக ஒரே முகவரியில் வசிப்போரின் வாக்குரிமை பறிக்கப்பட்டிருக்கின்றது. பல வருடங்களுக்கு முன் இறந்தவர்கள் பெயர் நீக்கப்படாமல் இருக்கின்றது"
கோவையைச் சேர்ந்த நசுருதீன் என்பவர் வேதனை
#SunNews | #SIREffect | #TNElectionUpdate
#WATCH | "இந்த SIR சிஸ்டமே சரியில்ல.. ஒன்னுமே புரிய மா���்டேங்குது"
கோவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை சாந்தா வேதனை
#SunNews | #SIREffect | #TNElectionUpdate
#WATCH | "50 வருசமா இங்கதான் இருக்கேன்.. ஒரு தேர்தல் விடாம எல்லா தேர்தல்லயும் ஓட்டு போட்டிருக்கேன். ஆனா என் பெயர் நீக்கிட்டாங்க.."
கோவையைச் சேர்ந்த ராஜேஸ்வரி ஆதங்கம்
#SunNews | #Kovai | #SIREffect
#WATCH | "50 வயதுக்கும் குறைவானவர்கள் அதிகளவில் இறந்ததாக SIR-ல் கூறப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம்?" -விக்னேஷ் ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்
#SunNews | #SIREffect | #TNElectionUpdate
#Watch | "SIR-ல் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் நீக்கப்பட்டுள்ளனர். இது சந்தேகங்களை இன்னும் வலுவாக்குகிறது" -விஜயசங்கர், மூத்த பத்திரிகையாளர்
#SunNews | #SIREffect | #TNElectionUpdate
#WATCH | "SIR வரைவு வாக்க���ளர் பட்டியலில் நான் இறந்துவிட்டதாக வந்துள்ளது"
பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் அதிர்ச்சி.
#SunNews | #SIREffect | #TNElectionUpdates
#STATEMENT | "நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும் என அர்த்தம்"
காணொலி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
#SunNews | #SIREffect | @mkstalin

#JUSTIN | "வாக்குச்சாவடி வாரியாக மைக்ரோ லெவலில் கவனித்துக் கொண்டிருக்கிறேன்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
#SunNews | #SIREffect | @mkstalin

வெளியான வரைவு வாக்காளர் பட்டியல்!
வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா? என்பதை உடனே இந்த
https://t.co/VScUrbjfFh
இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
#SIREffect #DraftRoll #TNElection

#தகவல்பலகை | வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை சரிபார்க்கும் நடைமுறைகள் ✅
1/2 🧵
#SunNews | #SIREffect | #DraftRoll | #TNElectionUpdatesWithSunNews

#தகவல்பலகை | வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை சரிபார்க்கும் நடைமுறைகள் ✅
2/2 🧵
#SunNews | #SIREffect | #DraftRoll | #TNElectionUpdatesWithSunNews

#தகவல்பலகை | வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை சரிபார்க்கும் நடைமுறைகள் ✅
1/2 🧵
#SunNews | #SIREffect | #DraftRoll | #TNElectionUpdatesWithSunNews

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்..? - வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது தேர்தல் ஆணையம்
|#TN | #Tamilnadu | #SIR | #SIR2025 | #SIREffect | #Chennai | #ElectionCommisson | #ElectionCommissionOfIndia | #Election2026


#NEWSUPDATE || வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்..? - வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது தேர்தல் ஆணையம் |#TN | #Tamilnadu | #SIR | #SIR2025 | #SIREffect | #Chennai | #ElectionCommisson | #ElectionCommissionOfIndia | #Election2026 | #Votes | #Voters | #PolimerNews

#HEADLINES || தலைப்புச்செய்திகள் | #TN | #Tamilnadu | #SIR | #SIR2025 | #SIREffect | #Chennai | #ElectionCommisson | #ElectionCommissionOfIndia | #Election2026 | #Votes | #Voters | #PolimerNews

Last Seen Hashtags on Sotwe
shemales
Seen from Korea
nolimit(*)
Seen from Turkey
BakuDeku
TEENAGE #TEENAGEGIRLS
Seen from Germany
DPCsummit
Seen from United States
xlii or #TEENAGER or #momson or #nolimit() +filter:native_video
Seen from Turkey
Lxli
Seen from Oman
snaphack
Seen from United States
kutombana
bocilganteng
Seen from Portugal
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.4M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.2M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.6M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.8M followers

KATY PERRY 
@katyperry
87.5M followers

Taylor Swift 
@taylorswift13
81.3M followers

Lady Gaga 
@ladygaga
72.8M followers

Kim Kardashian 
@kimkardashian
69.7M followers

Virat Kohli 
@imvkohli
69.6M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
63.8M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

Neymar Jr 
@neymarjr
62.3M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.6M followers












