Top Tweets for #sleep_well
May the night take away every worry,
leave a little smile in your heart,
and bring you beautiful dreams.
Good night...
#Sleep_well

Today’s Repeat Mode 🎧❤️
சீறும் புலியைப் பார்த்தே
சிரிக்கின்ற சிசுவைப் போலே
கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
பதறாமல்
தாலாட்டும் காலம்
தலையாட்டும் ஞானம்
தாய்ப்போல் பாடுதே
ஆரோ ஆரிராரிரோ
#Sleep_well
#RepeatMode #TodayVibes #MusicTherapy #OnLoop
Today’s Repeat Mode 🎧❤️
சீறும் புலியைப் பார்த்தே
சிரிக்கின்ற சிசுவைப் போலே
கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
பதறாமல்
தாலாட்டும் காலம்
தலையாட்டும் ஞானம்
தாய்ப்போல் பாடுதே
ஆரோ ஆரிராரிரோ
#Sleep_well
#RepeatMode #TodayVibes #MusicTherapy #OnLoop
உறக்கம்
விழிப்பில்
கனவாய்,
உன்னை
காண்பதே
வழக்கம்
எனக்கு!
#Sleep_well

எனக்கான பொழுதுகளில் நானே எனக்கான தோழியாகிவிடுகிறேன். யாரும் கேட்காத என் மௌனங்களை மொழிபெயர்க்கத் தெரிந்தவள் நான் மட்டுமே! உலகம் என்னை தனிமை என்று சொல்லலாம், ஆனால் அதுதான் என் சுதந்திரத்தின் பேரெல்லை!
-ப.பி
#Sleep_well

Close your eyes, relax your mind, and let your heart feel peaceful. May your dreams be beautiful, your sleep be sweet, and tomorrow bring you happiness and a lovely smile.
#Sleep_well and sweet dreams! ❤️✨

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா...
#தாமரை
#Sleep_well

யாரோ ஒருவரின் டைரியில்
எழுதப்பட்ட,
எழுதாமல் விடப்பட்ட,
கிறுக்கப்பட்ட,
கிழித்தெரியப்பட்ட
ஒற்றைப் பக்கம் தானே நீயும், நானும்...
-ப.பி
#Sleep_well

ஜன்னலுக்கு
வெளியே பனி…
உள்ளே
அவன் அருகாமை…
இரவு முழுவதும்
நான் விழித்திருந்தது பயணத்திற்காக அல்ல
எனக்குள் விழித்த
ஒரு கனவிற்காக....
#sleep_well

அன்பென்பது மழை,
அன்பென்பது நிழல்,
அன்பென்பது வெயில்,
அன்பென்பது கடல்,
அன்பென்பது அலை,
அன்பென்பது யாவும்,
அன்பென்பது சிறு குழந்தையின் கைப்பிடியில் கட்டுண்டு போகும் யானையாகவும் இருக்கிறது.
-ப.பி
#Sleep_well

ஏய் நீலாவே உனக்காவது
வானம் மட்டும்தான் சொந்தம்...
எனக்கோ,
என் நெற்றியில் பொட்டு வைக்கும் அவனும்,
அந்த முத்தத்தோடு முடிந்துவிடாமல்
என்னை அணைத்துக்கொண்டு
இன்னும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்ற
என் சின்னச் சின்ன கனவுகளும் சொந்தம்.
#Sleep_well
#எழுதுவது_நிம்மதி

புதியபல பறவைக்கூட்டம் வானில்
பறந்து போகிறதே
சிறகு சில உதிர்த்து நீயுமாவாய்
என்றே தான் அழைக்கிறதே
முகத்துக்கு ஒப்பனைகள் தேவையில்லயே
முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலையில்லையே
அசடுகள் வழிந்தி்ட ஆண்கள் இல்லையே
காலம் நேரம் கடந்த
ஞான நிலை.
#பாம்பேஜெயஸ்ரீ
#யுவன்சங்கர்
#தாமரை
#Sleep_well

உறக்கம் விழிப்பில் கனவாய்,
உன்னை காண்பதே வழக்கம் எனக்கு!
#Sleep_Well

விரலோடு விழியில் வாடும்
விரைகின்ற காலம் நோகும்
இருந்தாலும் வருகிறேன்
உன் மடியில் நான் தூங்க...
#தாமரை
#Sleep_well

காதலென்பது
நேரம் ஒதுக்குவதுதான்...
ஆனால்
இரவு தூங்கும் நேரம்
காதலிக்க அல்ல,
கனவுகளோடு
கொஞ்சம் வாழ்வதற்காக
நேரமிது....
#Sleep_well
#Kk_kirukkal
#கிறுக்கல்
#எழுதுவது_நிம்மதி

பூக்களே,
சற்று ஓய்வெடுங்கள்...
இரவு வந்துவிட்டது.
கனவுகளுக்குள்
கொஞ்சம் பூத்துவிட்டு,
காலையில் மீண்டும் மலருங்கள்.
#Kk_Clicks
#Kk_kirukkal
#கிறுக்கல்
#Sleep_well

இன்றிரவு தூங்கிவிடுகிறேன்...
ஒருவேளை
நீ என் கனவில் வரலாம்.
என் நெற்றியில்
நீ முத்தமிடும்
அந்தக் கணத்திற்காக,
ரகசியமாய் காதலிக்கிறேன்
இந்த இரவை...
#Forehead_Kiss
#Sleep_well
#Kk_kirukkal
#கிறுக்கல்
#எழுதுவது_நிம்மதி

கனவில் காதலன் வருகிறான்..
காதலி கவிதை எழுதுகிறாள்...
இருவருக்கும் தெரியாது
இது காதலா, இல்லை
பகடி செய்யும் மனதின் பொழுதுபோக்கா?
#வார்த்தைகாணல்
#பகடி
#Kk_kirukkal
#கிறுக்கல்
#sleep_well

No matter how the day went, may your night be peaceful. Sleep well, rest deeply, and wake up refreshed.
#Sleep_well

Even knowing that life may get lost in imagination, the eyes still wander in search of dreams.
#Sleep_well
Good night...🌙✨

Last Seen Hashtags on Sotwe
チェリオ
Seen from United States
mgay(**********************************************************************************************************) filter:videos
Seen from Netherlands
スカトロ
ankarapartner
Seen from Turkey
omegle() filter:videos
Seen from Germany
soufiataloni
チューリッヒ保険草津ご招待
Seen from United States
brosis
Seen from Brazil
hijab sluts
Seen from Netherlands
auntysoothu
Seen from United Arab Emirates
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers

