Top Tweets for #stantony
O gentle and loving St. Anthony, whose heart was ever full of human sympathy, whisper my petition into the ears of the sweet Infant Jesus, who loved to be folded in your arms. After praying, please comment 'Amen' as a response.
#stantony

@profpatti @AndreaGehrke7 @FlaviaMiatto @richard51185877 @MrsBlinkle @jd_kenji @SLT229 @_M_E_L_A_N_I__E @ladiekerrie @LindaLu71284274 @ChronicPainDad @HereComsTrouble Oh dear! I lost my painkillers because my cleaner is such an efficient tidy upper. Found them after 2 hours and invocation #StAntony
Saturday’s prayer to St. Michael the Archangel
#CatholicTwitter #CatholicX #Pray #Faith
#SaturdayThoughts #SaturdayMotivation #StAntony #Abbot #prayforus

யுனிவர்சிட்டியின் சார்பாக - அதுக்கு பதில சொல்லுங்க - #FactCheck
யுனிவர்சிட்டில தான் நடந்துச்சி ஆனா @UniofOxford is not responsible for that. It is hosted by #StAntony’s College, one of Oxford’s constituent colleges, and #BalliolCollege during an academic event commemorating the 100th anniversary of the Self-Respect Movement
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் போனா... தமிழ்நாடே ஆர்எஸ்எஸ்ல ஊர்வலமா போச்சின்றாப்ல இருக்கு நீங்க சொல்றது
யூடர்னே உண்மைய மறைக்கலாமா?

ஆக்ஸ்போர்டில் பெரியார் படம் : தனியார் நிகழ்ச்சி என்று வதந்தி, மெயிலில் வந்த ஆதாரம் !
“ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் சார்பில் பெரியார் புகைப்படம் எதுவும் நிறுவப்படவில்லை. ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி சார்ந்த ஒரு இடத்தை, ஒரு நாளைக்கு £210 என்றும், ஒரு மாணவருக்கு £70 என்றும், பணம் செலுத்தினாலே, அங்கு நிகழ்ச்சி நடத்த அறை தந்து விடுவார்கள். இவ்வாறு வாடகைக்கு எடுத்து தான் அங்கு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்” என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் தவறானவை.
யூடரன் தரப்பில் இருந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரியின் 'Asian Studies Centre'-க்கு அனுப்பிய மெயிலுக்கு, 'ஆம், இந்த கருத்தரங்கம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரியில் உள்ள 'Asian Studies Centre' மூலம் நடத்தப்பட்டது என்று உறுதி செய்துள்ளனர். மேலும் பெரியார் படம், செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரி வளாகத்தில் தான் பொருத்தப்படும் என்று உறுதி செய்துள்ளனர்.
1925-ல் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் இந்த ஆண்டு நூறாண்டுகளை நிறைவு செய்கிறது. இதனைக் கொண்டாடும் வகையில்,பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக கல்லூரிகளான செயின்ட் ஆண்டனிஸ் (St Antony’s College, University of Oxford) மற்றும் பலியோல் (Balliol College, University of Oxford) இணைந்து, "Self-Respect Movement and Its Legacies" என்ற தலைப்பில் செப்டம்பர் 4-5, 2025 அன்று சர்வதேச கருத்தரங்கை அங்கு நடத்தியுள்ளனர். (https://t.co/brlT5t81k0 ).
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆய்வு மையத்தின் (Asian Centre for Research) ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பேராசிரியர் ஜிம் மாலின்சன் (Jim Mallinson, University of Oxford), மற்றும் பேராசிரியர் ஃபைசல் தேவ்ஜி (Faisal Devji - St Antony's College) ஆகியோர் தலைமை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர் என்பதை, ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெளிவாக குறிப்பிட்டு உள்ளனர். (https://t.co/hKMsImyYxJ)
(https://t.co/asjZih75UR )
மேலும் அங்கு நடைபெற்ற "Self-Respect Movement and Its Legacies" என்ற கருத்தரங்கின் ஒரு பகுதியாக, அங்கு தந்தை பெரியாரின் திருவுருவப்படம் தமிழ்நாடு முதலமைச்சரால் திறக்கப்பட்டது. இந்த கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வது குறித்து செப்டம்பர் 2ம் தேதி 'Asian Studies Centre' ன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. (https://t.co/1c7bP5QNHn )
இந்நிலையில், இந்த கருத்தரங்கை,“Social Outcomes Conference 2025” என்ற தலைப்பில், ‘Mario Calderini’ என்பவரின் தலைமையில், அங்கு நடைபெற்ற வேறொரு நிகழ்ச்சியோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்பி வருகின்றனர்.
முதல்வர் கலந்து கொண்ட கருத்தரங்கம் தனியார் அமைப்பாலோ, கட்சியாலோ நடத்தப்பட்ட நிகழ்வு அல்ல. கருத்தரங்கம் தொடர்பான அட்டவணை மற்றும் நிகழ்ச்சியில் செயின்ட் ஆண்டனிஸ், பலியோல் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் லோகோக்கள் இடம்பெற்றுள்ளது. தனியாரால் நடத்தப்படும் நிகழ்வுகளில் ஆக்ஸ்போர்ட் உடைய லோகோ இடம்பெறாது. பெரியார் படம் ஆக்ஸ்போர்டின் செயின்ட் ஆண்டனிஸ் கல்லூரியில் வைக்கப்படும் என்று மெயில் மூலம் உறுதி செய்யப்பட்டது. நிகழ்ச்சி முடிந்த பிறகு படத்தை அங்கிருந்து அகற்றி விடுவார்கள் என்று பரப்பப்பட்ட தகவல்களும் பொய்யானது என்பதை அறிய முடிகிறது.

The unveiling of E.V. Ramasamy (Periyar)’s portrait at @UniofOxford wasn’t a university-wide endorsement—It was hosted by #StAntony’s College, one of Oxford’s constituent colleges, during an academic event commemorating the 100th anniversary of the Self-Respect Movement
There’s been no official statement confirming whether the portrait will remain on permanent display or if it’s a temporary installation for the duration of the academic conference
If it were a permanent installation, it would typically be listed in Oxford’s official portrait archives or college collections

St Antony's Shrine Avadi Celebrates the
#FeastofAssumption of #BlessedVirginMary and #Birthday of our patron #StAntony

Must admit that these words are always on my lips! Happy Feast #StAntony

Novena to our patron St.Antony of Padua - Day 2 at #StAntonysShrineAvadi
#feastofstantony #StAntony #StAnthonyofPadua #avadi #stantonysshrineavadi #stantonysshrine #Novena #Day2 #avadichurch #stantonysshrine #stantonyshrine #stantonyshrineavadi #stanthonysshrineavadi

கச்சத்தீவு திருவிழா இன்று தொடக்கம்!
#StAntony | #Kachchatheevu | #ChurchFestival | #FlagHoistingCeremony


Christmas Celebration at our St. Antony's Shrine Avadi (25.12.2023)
#Christmas2023 #StAntony #Avadi #MerryChristmas
വിശുദ്ധ അന്തോണീസിന്റെ ജീവിതത്തിലെ പ്രധാന സംഭവങ്ങളും അത്ഭുത പ്രവർത്തികളും കേക്കിൽ #StAntony #Cake #Chettikkad https://t.co/X4NDsMxf4I
Congratulations to the kenya highschool football boys champions St Anthony Kitale
#Highschoolsports
#fkf
#stantony
#Champions
கொடியேற்றத்துடன் தொடங்கியது ஆவடி புனித அந்தோணியார் திருத்தலத்தின் 73வது ஆண்டு திருவிழா!
#Avadi #StAntony #GalattaNews

Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.1M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.2M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.4M followers

KATY PERRY 
@katyperry
88.8M followers

Taylor Swift 
@taylorswift13
82.7M followers

Lady Gaga 
@ladygaga
74.2M followers

Virat Kohli 
@imvkohli
71.6M followers

Kim Kardashian 
@kimkardashian
70.3M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
64.5M followers

Bill Gates 
@billgates
64.5M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
61.8M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers






















