Top Tweets for #stopNeet
"Engineering கூட வேண்டாம்... ஏன்னா அதுக்கு Job கிடைக்கறது கஷ்டம். Why not நீங்க Plumber-ஆ, Carpenter-ஆ Try பண்ணக்கூடாது..."
Sanghi's சாணி மூளை..Spotted 💀
#TVKFails #NEETProtest #NeetScam #StopNEET
பெத்தானியபுரம் குரு தியேட்டர் எதிரில்…
நீட் தேர்வுக்கு எதிரான
மதுரை மாணவர்களின் குரல்…
வெல்லட்டும்✊
#BanNEET #MaduraiStudents #StudentProtest #GetRidOfNEET #JusticeForStudents #TNStudentsVoice #StopNEET

The real Gen Z female power of India:
Ignore the useless bunch of Gen Z who run behind the cinema heroes and wasting their life with idiotic activities.
Celebrate and support these kind of youngsters.
Hats off.
#DelhiProtest #NEETProtest #NeetScam #StopNEET
அவர்கள் தங்கள் நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றப் போராடுகிறார்கள்.
ஆனால் இங்கே சிலர்,
ஒரு 'ஜனநாயக' திரைப்படத்திற்காக நாடே நின்றுவிட்டது போல கூச்சலிடுகிறார்கள்.
மக்களின் பிரச்சினைகளை விட,
திரைப்பட விளம்பரமே முக்கியமா?
#DelhiProtest #NEETProtest #NeetScam #StopNEET
@don_vulpine Yes, check #StopNEET hashtag.
This kind of Centralized Exam robs the opportunity of students from smaller states, who study in vernacular medium and outsiders come and take their seats.
Advanced States also get robbed as local students don't get the advantage anymore.
நீட் தேர்வை ஒழிப்பதன் மூலம் மட்டுமே இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு நிரந்தரத் தீர்வைக் காண முடியும்! @mkstalin
#StopNEET #SaveStudents

CBI arrested Prof Manisha Mandhare for #NEET paper leak. She is from
modern college Pune - yes same college who has RSS connection (Milind Ekbote) and was in news for not giving clearance for Dalit student Prem Birhade last year denying him UK job.
Now college is disowning Mandhare but can they?
நீட் தேர்வை எதிர்த்து இன்று ஆர்ப்பாட்டம்!
மருத்துவக் கல்விக்கான “நீட்” தேர்வை முற்றாக இரத்து செய்ய வேண்டி திராவிடர் கழகம் சார்பில் இன்று (மே 16) தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் - தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள தி.மு.க அறிவுறுத்தல்.
இன்றைய சூழலின் அவசியம்!
#NEET #neetexam2026 #BanNEET #TamilNadu #DravidarKazhagam #DMK #KalaignarSeithigal

நீட் தேர்வு என்ற பெயரில் மாணவர்களின் கனவுகளை கொல்லாதீர்கள்.
கல்வி என்பது சமத்துவத்திற்கான வாயில்… தடையாக அல்ல.
தமிழ்நாட்டு மாணவர்களின் குரல் தொடர்ந்து ஒலிக்கும்! #BanNEET #NEETScam #JusticeForStudents #TamilNadu #StopNEET #EducationForAll #TamilNaduStudents #StudentRights

நீட் தேர்வு ரத்து: மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைந்தது! நீதித்துறையின் மேற்பார்வையில் விசாரணைக்கு உத்தரவிடுக!! #CPIM வலியுறுத்தல்!!! #CPIM #NEET #NEETPaperLeak #StopNEET #TamilNaduAgainstNEET #JusticeForStudents More: https://t.co/i5XKjGt5uF

நீட் தேர்வை எதிர்த்து இன்று திமுக மக்கள் மத்தியில் முகமூடி கிழிந்து நிற்கிறது. இவர்கள் ஆடிய நாடகம் எல்லாவற்றையும் மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
#BJP #stopNEET #DMKexposed #Fakepromises #stopdeception #educationmatters #DMK
In a Major blow to PG Medical aspirants of Karnataka, Maharashtra, TamilNadu , Delhi & Telangana ( States with maximum PG Seats) , Supreme Court has struck down the 50% of seats reserved for Local Residents..From Just 15% before NEET , now 100% seats are made available to anybody.
States like #Karnataka , #Maharashtra & #TamilNadu has facilitated growth of medical education & now it is being taken away just like that...@CMofKarnataka , @mkstalin , @Dev_Fadnavis ,@revanth_anumula ,@AtishiAAP shall prevail on Central Government to bring an ordinance to nullify this or come out of NEET.
All 28 Karnataka MPs including, @hd_kumaraswamy ,@JoshiPralhad @ShobhaBJP @VSOMANNA_BJP , @Tejasvi_Surya ,@DrCNManjunath ,@DrSudhakar_ ,@IamGKumarNaik @Priyanka_MP_CKD ,@yaduveerwadiyar & others need to Protect Karnataka interests.
@BJP4Karnataka @INCKarnataka @JanataDal_S

ನೀಟ್ ನಿಲ್ಲಲೇಬೇಕು. ಅದರ ಕಾರಣಕ್ಕೆ ಬಡಮಕ್ಕಳ ಉಸಿರು ಚೆಲ್ಲುವುದು ನಿಲ್ಲಬೇಕು. ಸರಕಾರ ಮಾತುಗಳ ಮೂಲಕ ಮಕ್ಕಳನ್ನು ಮರಳು ಮಾಡುವುದು ಬೇಡ. ಇದು ನನ್ನ ಆಗ್ರಹ.
#StopNeet
#SaveKarnatakaStudents
@Ashok_Kashmir @kpsingh1966 And these r the students who also pass #NEET writing in hindi, come to colleges in #SouthIndia become doctors, engineers. #StopNEET Why must # SouthIndianStudents suffer? #SouthIndia is funding BIMARU states, develop Educational Institutions 4 your students. @Sahanasatianaat
தகுதியை விட, பணம் வைத்துள்ளவர்கள் தேவை என்பதே நீட் தேர்வு மதிப்பெண் நீக்கத்திற்கு காரணம் – அன்புமணி ராமதாஸ் அறிக்கை!
விவரம் : https://t.co/UnSoaDw5kv
#NEET | #AnbumaniRamadoss | #Medicalcourse | #postgraduatemedicalcourse | #BJP | #StopNEET | #PMK | #News7Tamil | #News7TamilUpdates
நீட் தேர்வின் பலன் பூஜ்யம் என்பதை ஒன்றிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விவரம் : https://t.co/dpTFsNA14r
#neetexam | #mkstalin | #Medicalcourse | #postgraduatemedicalcourse | #BJP | #stopneet | #dmk | #News7Tamil | #News7TamilUpdates
நீட் தகுதி தேர்வு என்பது மோசடி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றச்சாட்டு!
விவரம் : https://t.co/scRHTScrRI
#neetexam | #Vaiko | #MedicalConsul | #postgraduatemedicalcourse | #BJP | #stopneet | #medicalcourse | #News7Tamil | #News7TamilUpdates
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.2M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.2M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.4M followers

KATY PERRY 
@katyperry
88.8M followers

Taylor Swift 
@taylorswift13
82.7M followers

Lady Gaga 
@ladygaga
74.2M followers

Virat Kohli 
@imvkohli
71.7M followers

Kim Kardashian 
@kimkardashian
70.4M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
64.6M followers

Bill Gates 
@billgates
64.5M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
61.9M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers

















