Top Tweets for #subremecourt
இதுதான் முருகன் பவர்...
இனி சர்வே கல்லுன்னு சொல்லுவ?
திருப்பரங்குன்றத்தில் இருந்து வெளியான அதிரடி உரையாடல்!
#thiruparankundram | #karthigaideepam | #subremecourt | #cmvijay | #tvkgovernment

சவால் விட்ட இஸ்லாமியர்.. தட்டி கேட்டால் கைது..? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அடுத்த பரபரப்பு..!
#thiruparakundram | #KarthigaiDeepam | #cmvijay | #subremecourt | #tvkgovernment
உச்சநீதிமன்றத்தில் செரு*படி.. திருப்பரங்குன்றம் விஷயத்தில் மோதல்.. கொந்தளித்த பழ கருப்பையா..!
#thiruparankundram | #KarthigaiDeepam | #subremecourt | #cmvijay | #TVKGovernment | #Tamilnadu


உச்சநீதிமன்றம் தள்ளுபடி- காங்கிரஸ் அதிர்ச்சி!
#subremecourt | #congress | #MeenakshiNatarajan | #bjp | #mahesh | #todayupdate | #tnnews24digital

கோவில் நிர்வாக விவகாரம் நீதிமன்றத்தில் மனு!
#temple | #subremecourt | #tamilnadu | #government | #puducherry | #AndhraPradesh | #telangana | #tnnews24digital


மக்களின் நிலம் மக்களுக்கே அண்ணாமலை!
#annamalai | @annamalai_k | #Nilagiri | #todayupdate | #subremecourt | #todayupdate | #tnnews24digital

ED தூண்டிவிட்டு வேலை செய்யாது.. 1 கோடி எல்லாம் சும்மா கதை..!
#subremecourt | #edraid | #todayupdate | #tnnews24digital
"ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மாதந்தோறும் 6 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசு செலவிட்டு வருகிறது"
- உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.
https://t.co/WciCN2AH8n | #Jayalalithaa | #SubremeCourt | #TNGovt
#JUSTIN | ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த இடைக்கால மனு 4 வாரங்கள் கழித்து விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு.
https://t.co/WciCN2AH8n | #Jayalalithaa | #SubremeCourt | #TNGovt
#JUSTIN | புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
https://t.co/WciCN2AH8n | #NewITRules | #UnionGovt | #SubremeCourt
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு: மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த கெடு
விவரம்: https://t.co/2yElGURfZZ | #OneNationOneRation | #SubremeCourt
#JUSTIN | சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
https://t.co/WciCN2AH8n | #UnionGovt | #12thexam | #SubremeCourt
#JUSTIN | “மாணவர்களின் உயிர் விலை மதிப்பற்றது; கொரோனா பரவல் சூழலில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது நிச்சயம் முடியாதது”; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்!
https://t.co/WciCN2AH8n | #UnionGovt | #12thExam | #SubremeCourt
#JUSTIN | “உச்சநீதிமன்றத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நீதிபதிகள் நியமனம் அமைய வேண்டும்”: குடியரசுத் தலைவருக்கு திமுக எம்.பி வில்சன் கடிதம்!
https://t.co/WciCN2AH8n | #SubremeCourt | @arivalayam | @PWilsonDMK
#Breaking | ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி; தற்போதைய தேசிய சூழலை கருத்தில் கொண்டே உத்தரவு பிறப்பிப்பு: உச்ச நீதிமன்றம்
https://t.co/WciCN2AH8n | #Sterlite | #SubremeCourt | #OxygenShortage
#JUSTIN | உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன் சந்தான கவுடர் காலமானார்!
https://t.co/WciCN2AH8n | #SubremeCourt | #Judge

Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.5M followers

Barack Obama 
@barackobama
118.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.1M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers


