Top Tweets for #tashvanth
ஹாசினி கொலை வழக்கு: தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு. #HasiniMurderCase #Tashvanth #ChennaiHigh_Court #Apeal

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் இன்று தீர்ப்பளிக்கவுள்ள நிலையில் தஷ்வந்த் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் #HasiniMurderCase #Tashvanth #Chengalpat #WomensCourt

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக ஆஜராகி வாதாடிய வக்கீல் விலகல்! https://t.co/E7LgjKy2mw #hassini #murdercase #tashvanth #chengalpattu #lawyer #withdraw
#BreakingNews என் தாயை நான் கொலை செய்யவில்லை - தஷ்வந்த் பேட்டி
தாய் கொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை - தஷ்வந்த்
#tashvanth
#BREAKING சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக ஆஜராகி வாதாடி வந்த வழக்கறிஞர் விஜயகுமார் விலகல்
தனது வழக்கில் தானே வாதாட இருப்பதாக தஷ்வந்த் நீதிமன்றத்தில் பதில்
இலவச சட்டமையத்தை தொடர்புகொள்ள நீதிபதி தஷ்வந்துக்கு அறிவுறுத்தல்
#Tashvanth

'பெற்ற தாயை கொல்லவா உன்னை ஜாமீனில் எடுத்தோம்..' தஷ்வந்த்தை அடிக்க பாய்ந்த உறவினர்கள் https://t.co/jTPbeRydrH #mumbai #tashvanth #dhaswant #arrest
ஹாசினி கொலை வழக்கு... தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் பிடிவாரண்ட் https://t.co/6u4hz7LCt8 #hasini #murder #daswant #tashvanth
நாடி, நரம்புகளில் ஊறிப்போன கொலைவெறி... தஷ்வந்தின் அச்சுறுத்தும் வாக்குமூலம்! https://t.co/e6LJ2XzsWx #dhasvanth #tashvanth #chennai #confessionstatement #தஷ்வந்த் #சென்னை #வாக்குமூலம்
பாலியல் மற்றும் கொலை குற்றவாளி தஷ்வந்த் புழல் சிறையில் அடைப்பு https://t.co/uVUo6szUwI #tashvanth
செலவுக்கு பணம் தரலை... அம்மாவை கொன்றேன்... அப்பாவையும் கொல்ல நினைத்தேன் - கொடூரன் தஷ்வந்த் https://t.co/x1XimooRKZ #tashvanth
தாயை கொலை செய்த தஷ்வந்த் செலவுக்கு பணம்தர மறுத்ததால் தந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக போலீசார் தகவல்
வாக்குமூலம் அளித்தபோது தஷ்வந்த் தெரிவித்ததாக போலீசார் தகவல் #Tashvanth
#தப்பித்து போன குற்றவாளியையே ஓரே வாரத்தில் கண்டுபிடிக்கும் அரசு, #தத்தளித்துக் கொண்டு இருக்கும் மீனவர்களை 11 நாள் ஆகியும் #காப்பாற்ற தயங்குவது ஏனோ! - ஜெ.பி.
#Tashvanth #TamilNadu #தஷ்வந்த் #FishermenProtest #fishermen #OckhiCyclone

நீட்டாக ஷேவ் செய்து.. ஹேர்ஸ்டைலை மாற்றி மும்பையில் சுற்றிய தஷ்வந்த்.. உதவியது யார்! https://t.co/RitLaWoobv #hasini #murder #tashvanth #mumbai
மும்பையில் தஷ்வந்த் தப்பியது எப்படி? சிசிடிவி காட்சி வெளியிட்ட போலீஸ் https://t.co/CzB8I6laFU #hasini #murder #tashvanth #mumbai
கொடூர கொலையாளி தஷ்வந்த்தை போலீசார் சென்னை அழைத்து வருவதில் தாமதம் ஏன் தெரியுமா? https://t.co/GN39Y402Lr #Tashvanth
சிறுமியை பலாத்காரம் செய்து, தாயை கொன்று, போலீசாரிடம் தப்பி.. கொடூர கொலையாளி தஷ்வந்த் டைரி https://t.co/WGDDC74q6O #tashvanth
சிறுமி ஹாசினி தாயை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய தஷ்வந்த் மும்பையில் மீண்டும் கைது #HasiniMurderCase #Tashvanth #Arrested

Last Seen Hashtags on Sotwe
鞋交
Seen from Singapore
天正遺欧少年使節
fivem18
Seen from Thailand
نارو_naroiq
Seen from Germany
background
Seen from Brazil
ท่านผู้หญิงศรีรัศมิ์สุวะดี
Seen from Thailand
Teenage
Seen from South Africa
金谷食堂
Seen from Malaysia
NOLIMIT()+filter:native_video
Seen from United States
omegle
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.2M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.8M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.3M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.5M followers

KATY PERRY 
@katyperry
89M followers

Taylor Swift 
@taylorswift13
82.9M followers

Lady Gaga 
@ladygaga
74.4M followers

Virat Kohli 
@imvkohli
71.9M followers

Kim Kardashian 
@kimkardashian
70.4M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
64.8M followers

Bill Gates 
@billgates
64.6M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

Selena Gomez 
@selenagomez
62.1M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.8M followers



