Top Tweets for #techonbook
Tech on book
#Techonbook ரொம்ப நாளா எழுத முடியல . . இந்த வாரம் கிடைத்த சில நல்ல products பதிவு செஞ்சிருக்கேன் . உங்களுக்கு பிடித்ததை வாங்கிக்கங்க .

#Techonbook
1. Samsung 23 L Solo Microwave Oven - Auto Cook Programs, Child Safety Lock, Memory Feature, Deodorization, Ceramic Enamel Cavity with 10 year warranty)
Link to Buy : https://t.co/dxDIRfvyLt
2. Zebronics Bluetooth Multimedia Speaker With Supporting SD Card, USB, AUX, FM & Remote Control. (65 Watt, 5.1 Channel)
Link to Buy : https://t.co/XBub7uWz2Q

#TechonBook :
இந்த வாரம் கிடைத்த சில நல்ல products பதிவு செஞ்சிருக்கேன் . உங்களுக்கு பிடித்ததை வாங்கிக்கங்க .

#TechonBook
போன வாரம் பதிவு செய்த TechonBook பார்த்து நிறைய பேர் நல்லா இருக்கு னு சொல்லி இருந்தீங்க . . இனி எல்லா வாரமும் எழுத முயற்சிக்குறேன் . இந்த வாரம் கிடைத்த சில நல்ல products பதிவு செஞ்சிருக்கேன் . உங்களுக்கு பிடித்ததை வாங்கிக்கங்க .

#TechonBook
நம் பக்கத்தை தொடர்ந்து follow செய்யும் நண்பர்களுக்கு நன்கு தெரியும் இந்த TechonBook தொடர்ந்து எழுதிட்டு இருந்தேன், பிறகு நேரம் கிடைக்காததால் அப்படியே விட்டுட்டேன்.. இனி மீண்டும் இதை தொடங்கலாம் என்று. இப்போ புதிதாக follow செய்ய தொடங்கிய நண்பர்களுக்காக சின்ன intro : நான் படிக்கும் Tech சமந்தமான தகவல்கள், Product link எல்லாம் இந்த Hashtag ல பதிவு செய்வேன். இன்று அப்படி சில நல்ல பயனுள்ள products Thread ல கொடுத்து இருக்கேன்.

5. Truke [Just Launched Buds F1 Ultra True Wireless Earbuds with Spatial Audio Experience, 60H Playtime, Crystal-Clear Calls, Fast Charging, Bluetooth 5.3, Noise Cancellation, Gaming Mode, 1Yr Warranty
#Techonbook series ல நான் இதை பற்றி ஏற்கனவே எழுதி இருக்கேன். அறிமுகம் செய்த பொழுது இதன் விலை Rs.999 . இப்போ #AmazonGreatSummerSale ல நல்ல offer விலைல கிடைக்குது. இதை வாங்கி பயன் படுத்தி நிறைய பேர் நல்லா இருக்கு னு feedback கொடுத்து இருக்காங்க.
💠Providing an extraordinary 360° spatial audio experience - Music and Gaming.
💠Extended 60-Hour Playtime with Fast Charging 💠10 minutes of case charge gives up to 100 minutes of playtime for your ear pods.
💠 Ultra-low 40ms latency for amazing Gaming experience
💠Powerful 13mm Graphene Speaker Drivers gives extraordinary sound experience
💠12-Months Warranty, 350+ Service Points ♥♥
Offer Price : Rs.799
Reviews : 4* | 550 Ratings
#arivomsummersale
ஒரு 1000 ரூபாய்க்குள்ள budget ல Wireless Earbuds வாங்க நினைத்தால் கண்டிப்பா இதை consider செய்யலாம்.
Link to buy : https://t.co/sQovqzZOGm

#Techonbook #Amazefit #ActiveSmartwatch
Amazfit Active Smart Watch with AI Fitness Exercise Coach, GPS, Bluetooth Calling & Music, 14 Day Battery, 1.75" AMOLED Display & Alexa-Enabled, Fitness Watch for Android & iPhone (Midnight Black)
Amazefit புது smartwatch அறிமுகம் செஞ்சிருக்காங்க. டிசைன் பொருத்தவரைக்கும் எந்த பெரிய மாற்றமும் செய்யல. ஆனா GPS , Bluetooth calling and Music, Alexa enabled னு features எல்லாம் சேர்த்தி இருக்காங்க.
முன்ன இருந்த accuracy விட, இதுல இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்.
சரி இந்த smartwatch ல என்ன special features எல்லாம் இருக்கு னு பார்ப்போம்.
· 1.75" HD AMOLED experience.
· Personalised coach : AI to generate workout plans that are tailored to you. Personalize your schedule.
· Bluetooth Phone Calls & Music Playback: Via Bluetooth connection to your phone, the smart watch can answer incoming calls or dial outgoing calls, control your phone's camera and music, and more. You can even store your music on the watch for phone-free playback of your favorite playlists.
. Mental and Physical Readiness Analysis: Discover your daily recovery, with Readiness.Generated based on your sleep resting heart rate, sleep heart rate variability, breathing quality and temperature, your unique morning Readiness score tunes into your mental and physical condition.For a life in constant motion, master your moments of stillness.
. Training Templates: Create your own training templates to help you stay focused on your goal and keep track of your progress.
. Sync To Your Favorite Health Apps: Through the Zepp App, you can connect and sync data to your favorite health and fitness apps like Strava, adidas Running, Apple Health, Google Fit, Relive, and komoot.
24-hour Health Monitoring: Stay on top of your health readings. The smart watch constantly monitors your heart rate, blood-oxygen and stress levels, and provides you with alerts for abnormal readings.
5 Satellite Positioning Systems & Route Navigation: The Amazfit Active smart watch will track every turn you take through the city streets and every trail you explore through the great outdoors. If you're planning a trek through an unfamiliar path, easily import a route file from the Zepp App, and navigate with incredible precision.
Price : Rs.12,999
Reviews : 4.1 * | 6 Ratings
Rugged டிசைன் எல்லாம் பிடிக்காது. simple டிசைன் ல , நல்ல Accuracy மற்றும் fitness க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நபராக இருந்தால் இந்த smartwatch consider செய்யலாம்.
Link To Buy : https://t.co/yRRaSWAm5d

#Techonbook #Feb14 #tws
Tech on Book எழுதி ரொம்ப நாள் ஆச்சு . இந்த #Truke brand 10 நாளுக்கு ஒரு புது மாடல் ரிலீஸ் செஞ்சிட்டே இருக்காங்க . இது புதுசா வந்திருக்கும் truke Earbuds
Truke [Just Launched Buds F1 Ultra True Wireless Earbuds with Spatial Audio Experience, 60H Playtime, Crystal-Clear Calls, Fast Charging, Bluetooth 5.3, Noise Cancellation, Gaming Mode, 1Yr Warranty
சரி இதுல என்ன எல்லாம் சிறப்பு இருக்குனு பார்ப்போம் .
♥ Providing an extraordinary 360° spatial audio experience - Music and Gaming.
♥ Extended 60-Hour Playtime with Fast Charging
♥ 10 minutes of case charge gives up to 100 minutes of playtime for your ear pods.
♥ Crystal-Clear Conversations: Enhanced by Advanced Quad-Mic Environmental Noise Cancellation (ENC) technology, these bluetooth earbuds ensure not just calls, but a seamless dialogue even in the busiest environments
♥ Ultra-low 40ms latency for amazing Gaming experience
♥ Powerful 13mm Graphene Speaker Drivers gives extraordinary sound experience
♥ cutting-edge Bluetooth 5.3
♥ 12-Months Warranty, 350+ Service Points
Price : Rs.999
ஒரு 1000 ரூபாய்க்குள்ள budget ல Wireless Earbuds வாங்க நினைத்தால் கண்டிப்பா இதை consider செய்யலாம்.
Link to buy : https://t.co/sQovqzZOGm

#Whatsnext #techonbook
JBL Live 3 TWS earbuds introduced with touchscreen smart case at CES 2024.
💢 உங்க TWS Smart Case மூலமாக , உங்க சோசியல் மீடியா ல வரும் notifications எல்லாம் தெரிஞ்சுக்கலாம் .
💢 ஏப்ரல் அல்லது மே மாதம் மார்க்கெட் க்கு வரும் னு சொல்றாங்க.
💢 எதிர்பார்ப்பு விலை : Rs.16,600/-

#Techonbook #Jan24
Techonbook பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. இன்னிக்கு ஒரு interesting ஆன product தான் இதுல பார்க்க போறோம். பார்க்க ஒரு லைட்டு மாதிரி தான் இருக்கும் ஆனா இதுல நிறைய features கொடுத்திருக்காங்க. சரி இது என்ன product , என்ன features மற்றும் என்ன விலை னு எல்லாம் பார்ப்போம் .
***Portronics Dash 6 15W Bluetooth Speaker with in-Built White Noise Machine,Fire Flame LED Night Lamp,TWS Mode, BT5.3v,6 Hours Playback, Lantern for Camping,Gifts for Men,Women,Water Resistant(Black)***
இது ஒரு bluetooth speaker தான் . ஆனா கூடவே நிறைய features கொடுத்திருக்காங்க . என்ன என்ன னு பார்ப்போம் .
•New 4-in-1 15W LED Speaker: Portronics Dash 6 is a multifunctional device that is not only a 15-watt wireless bluetooth speaker but also an LED Light Night Lamp, Camping Light, and Hanging Flame Lamp. Perfect for room decor, and indoor/outdoor parties, it combines crisp music with exciting lighting effects.
•Built-in Nature Sounds: The bluetooth speakers have built-in white noise (rain, bonfire, running water, birds chirping, thunderstorms, and more) creating a soothing atmosphere and effectively blocking out annoying noises. Immerse yourself and your loved ones in a relaxing environment.
•2 LED Light Modes: This multifunctional LED flame mini speaker features upgraded LED modes—constant light & flickering flame. With over 120 lamp beads, the vivid flickering light mode imitates real dancing flames and with the constant light mode, you can use it as a table lamp.
•Wireless Connectivity: The wireless bluetooth 5.3 technology allows you to effortlessly connect your speaker with another Bluetooth-enabled device within up to 10 meters range. You can connect devices such as iOS and Android smartphones, tablets, laptops, and other Bluetooth-enabled devices.
•TWS Pairing: For double audio output, you can pair one Dash 6 speaker with another Dash 6 speaker wirelessly to enjoy a total of 30 watts of powerful stereo sound. The resulting immersive surround sound makes it perfect for outdoor as well as indoor parties.
•Long Playtime & IPX65 Water-Resistant: The built-in rechargeable battery provides up to 6 hours of playtime. With IPX65 water-resistant protection, this speaker is suitable for use in the shower, by the pool, or at the beach. The included Type C cable ensures easy recharging for endless entertainment.
•Perfect for Gifting: Surprise your loved ones with these versatile lantern party Speakers. A cool gadget for men and women, it makes a unique and useful present for birthdays, Valentine's Day, Father's Day, Mother's Day, anniversaries, holidays, and other special occasions.
Price : Rs.2699
Reviews : 4.6 * |3 Ratings
வித்தியாசமான ஒரு product உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு gift செய்யலாம். கண்டிப்பா அவங்களை Impress செய்யும் .
Link To Buy : https://t.co/W8MSm3brF2

#techonbook #Jan16
இனிக்கு TechonBook ல நாம பார்க்க போறது #Sony சமீபத்தில் அறிமுகம் செய்திருக்கும் #Floatrun Headphone. நம்ம followers நிறைய பேர் இந்த Amazon Republic Day sale ல கேட்டது வெளிய walking அல்லது Jogging போகும் போது கேட்க ஒரு நல்ல headphone சொல்லுங்கனு . அப்பாவும் சொன்னேன், இப்பவும் சொல்றேன் " Dont use headphones at public places" குறிப்பா வண்டிகள் வரும் இடத்தில் எந்த காரணத்துக்காகவும் பயன் படுத்தாதீங்க . பார்க் , உங்க apartment layout இந்த மாதிரி இடத்தில் walking போகும் போது மட்டும் பயன் படுத்துங்க.
சரி இது என்ன மாடல் என்ன சிறப்பு எல்லாம் இருக்கு னு பார்ப்போம் ( 1stComment )

#TechonBook #Jan12
இனிக்கு Techonbook சீரீஸ் ல நாம பார்க்க போறது ஒரு புது வகையான 3 இன் 1 wireless Charger device . இதுல என்ன என்ன செய்யலாம் னு இந்த செய்திலையே சொல்லி இருக்காங்க . விரிவா நானும் பதிவு செய்யறேன் .. கண்டிப்பா நிறைய பேருக்கு பயன் உள்ளதா இருக்கும் னு நம்பறேன் .

#Techonbook னு ஒரு புது concept நம்ம twitter பதிவு ல கொண்டு வரலாம் னு யோசிச்சிருக்கேன் . நான் இந்த மாதிரி எளிய technology / gadgets news நிறைய படிப்பேன் (English and Tamil) . அதுல எது நல்லா இருக்கோ அதை மட்டும் தொகுத்து இங்க பதிவு செய்யறேன் . உங்களுக்கும் பயன் உள்ளதா தோன்றினால் bookmark செஞ்சு வெச்சுக்கங்க.
இந்த #Techonbook series ல இது தான் முதல் பதிவு
👇👇👇👇

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.7M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
87.8M followers

Taylor Swift 
@taylorswift13
81.7M followers

Lady Gaga 
@ladygaga
73.2M followers

Virat Kohli 
@imvkohli
70.2M followers

Kim Kardashian 
@kimkardashian
69.9M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64M followers

Neymar Jr 
@neymarjr
63M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
60.9M followers

X 
@x
60.8M followers









