Top Tweets for #titbitz
How much money Did you save for the Past Months and How much are you Saving for this Month and the Months to Come...
THINK LIKE THE RICH...Good Morning 👍🏾👍🏾👍🏾👍🏾🤙🤙💙#titbitz
Charlie Guys,Hustle for The Fuckin FUTURE...Make More Money,So ur kids won’t ask You why Ur Broke..
🤙👍🏾👍🏾👍🏾👍🏾 #titbitz..

பாரதியார் அவர்கள்
தமிழ்,ஆங்கிலம்,
இந்தி,சமசுகிருதம்,வாங்காள
மொழி ஆகியவற்றில் புலமை
பெற்றவர்.
காதல் மற்றும் கற்பனையியல்
கவிஞரான ஷெல்லி-யின்
கவிதைகளில் பிரியம் கொண்டு
தன் புனைப்பெயரை ஷெல்லி
தாசன் என வைத்துக் கொண்டார்.
#priya_speaks #titbitz

ஈரானில் உலக சாதனை
புரிவதற்காக மிகப்பெரிய
சான்ட்விட்ச் உருவாக்கப்பட்டது..
ஆனால் முறையாக அளக்கப்படும்
முன்னரே மக்கள் அதை சாப்பிட
தொடங்கியதால் முயற்சி
தோல்வியடைந்தது...
#titbitz #priya_speaks

நீர்யானைகள் இரவில்தான்
சுறுசுறுப்பாக இயங்குமாம்..
அதனால் 35 கிலோ எடையுள்ள
புல்லினை முழுதாய் மேய்ந்து
உண்ணும் திறமை படைத்து..
#titbitz

ஹிந்துக்கள் திருமணத்தில் பூரண
கலசத்தில் மா இலைகள் வைக்க
காரணம் கலசத்தில் வைக்கப்படும்
தேங்காயை கடவுளின்
உருவாகவும்,கை கால்களை
சித்தரிக்கும் வைகையில்
மாயிலைகள் சுற்றிலும்
வைக்கப்படுகிறது...
அதற்கு நெகடிவ் எனர்ஜியை
சேரவிடாமல் தடுக்கும் ஆற்றலும்
உண்டு..
#titbitz

சீனாவில் 4 என்ற வார்த்தை 'மரணம்' என்னும் சொல்லைப்
போலவே உள்ளதாம்.
அதனால்தான் சீனாவில் எந்த
மருத்துவமனையிலும் நான்காவது
பாடியே இல்லை.
#titbitz

உங்களை அனைவரும் நல்லவர் என கூறுவார்களா?
உங்களால் பிறர்க்கு
தீங்கிழைக்க இயலாதா?
அப்படியானால் நிச்சயம்
இந்த பரிசு உங்களுக்கு
வாழ்வில் கிட்டியிருக்கும்...
அந்த பரிசு பெட்டியை
திறந்து பார்த்தபோது
எதுவும் இருந்திருக்காது...
ஏனெனில் அதன் பெயர் 'ஏமாற்றம்' ஆயிற்றே....!!!
#titbitz

காதைக் கொடுப்பவரை
காயம் செய்யாமல்
மாயம் செய்யுங்கள்
வார்த்தை எனும்
மந்திர வாளால்....!!!
#priya_speaks
#titbitz
@SaranyaTwtzz

திருமணத்தில் முடிந்தால்
காதலின் அடையாளம்
அன்பில் உதித்த
மூன்றாவது உயிரை
உலகில் சேர்ப்பதில்
அடங்கும்...
பிரிவில் முடிந்தால்
காதலின் அடையாளம்
அழகிய நினைவுகளின்
நெகிழ்வில் பூக்கும்
ஒற்றைத் துளி நீரில் அடங்கும்...
#titbitz
@SaranyaTwtzz

வாடைக் காற்றாய் என்னை
வீச வைத்ததும் நீதான்..
மார்கழி பனியாய் என்னை
உறைய வைத்ததும் நீதான்..
இப்பொழுது,
கோடை வெயிலாய் என்னை
தீயென சுட்டெரிப்பதும் நீதான்..
#titbitz
@SaranyaTwtzz

இக்கொஞ்சும் காலை
பொழுதை அழகாக்கும்
இம்மார்கழி குளிரும்..
வெண்பனித் துளியும்..
என் காதருகே கீச்சென
கவிபாடும் சிட்டுகுருவியும்..
என்னை அவர்களுடன்
அளவின்றி அளவளாவ
வரவேற்கின்றனவோ...!!!
#titbitz
@SaranyaTwtzz
#GoodMorningEveryone

கடந்து வந்த பாதை
கற்கள் நிறைந்ததாய்;
காயம் நிறைந்ததாய்;
முட்கள் நிறைந்ததாய்;
முயற்சி நிறைந்ததாய்;
இருக்கட்டும் ஓர்நாள்
திரும்பிப் பார்க்கையில்
மனம் மட்டுமே நிறைந்ததாய்
இருக்கும்...!
#titbitz
@SaranyaTwtzz

'உனக்காக' எழுதுகிறேன்!
'உன்னால்' எழுதுகிறேன்!
எழுத்தளவில் வெறும்
மாற்றங்களே...!
உணர்வளவில் பெறும்
ஏமாற்றங்களே...!
'உனக்காக'
இதில் காதல்
விதைக்கப்பட்டிருக்கும்..!!
'உன்னால்'
இதில் காதல்
புதைக்கப்பட்டிருக்கும்..!!
#இது_காதல்
#titbitz
@SaranyaTwtzz

எவ்வளவோ முயன்றும்
சிரிப்புகளுக்கும் சரி..!
வலிகளுக்கும் சரி..!
உருவம் கொடுக்க முடியவில்லை..
ஆனால்,
உயிர் கொடுக்க முடிந்தது..!
எனது எழுத்துக்களால்....!!!
#titbitz
#priya_speaks
@SaranyaTwtzz

ஒரு பனிக்குட நீரில்
உயிர் பிறக்கின்றது...!!
ஒரு சிலநொடி நெருப்பில்
உடல் இறக்கின்றது...!!
அவ்வளவுதான் வாழ்க்கை...!!
#titbitz
@SaranyaTwtzz

உணர்வுகளின் கோட்டையில்
ஒற்றை ரோஜாவாக
மகுடம்சூடி ஆட்சிசெய்கிறேன்...!!!
என் இராஐகுமாரன்
என்னைப் பறிக்கவரும்
நாளை எண்ணி...!!!
#titbitz
@SaranyaTwtzz

அன்பிற்கு ஏங்குகையில்
தாயாய் மாறினாய்
அறிவுரை கொடுத்தலில்
தந்தையாய் மாறினாய்
சண்டையிடும் வேளையில்
தமயனாய் மாறினாய்
பாடம் புகட்டலில்
ஆசானாய் மாறினாய்
ஆடை விலகையில்
பாதுகாவலனாய் மாறினாய்
துவண்டு போகையில் நீ
நீயாய் மாறினாய் -என்
தோழனாய் நின்றாய்...!!!
#ஆண்பெண்_நட்பு
#titbitz

முயற்சிச்துக் கொண்டே இரு
பதில் கிடைக்கும் வரையில்
அது,
தோல்வியின் அழுகுரலா
வெற்றியின் கைதட்டலா
என்பதை
உனது போராட்டத்தின்
ஆழமது தீர்மானிக்கும்...!!
#titbitz
#priya_speaks
@SaranyaTwtzz

நீ சூரியனாக இருந்தால்
எனக்கு மலைகளாக விருப்பம்
உனது உதயமும்
உனது இதயமும்
இரண்டும் என்னுள் மட்டுமே தஞ்சம் கொள்ள....!!!
#இது_காதல்
#titbitz
#priya_speaks
@SaranyaTwtzz

Last Seen Hashtags on Sotwe
tsdom
Seen from Netherlands
may_bay_ba_gia
Seen from Vietnam
lavanyamanickam
Seen from India
บางบ่อ
Seen from Thailand
섹트
Seen from Korea
nsfw
Seen from South Africa
dmvfreaks
Seen from United States
StarAcademyLelive
Seen from France
arab #hijab
Seen from Singapore
reactions
Seen from United Kingdom
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.4M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers




