Top Tweets for #tnelectioncommision
வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்த #TVK
Vote க்கு பணம் குடுக்குறத ஒடச்சிறுக்கோக்னு சொன்னிங்களே @actorvijay
இதான் உங்க #தூய_சக்தி ஆட்சியா
இதான் உங்க #மாற்றமா @TVKVijayHQ …??
#tvkfailstn #Vote4DMK #madhuranthagam #Tharapuram
#TNelectioncommision
#ElectionCommission
#TNElectionCommision
#SIR #Pibindia #PibTamilnadu
🙏🙏🙏🇮🇳❤️🤍💚🗳️
இறப்பு சான்றிதழ் பெற வேண்டும் என்றால், இறந்தவரின் வாரிசுகள்/ நம்பத்தகுந்த பாதுகாவலர்கள் , இறந்த நபரின் ஆதார் அட்டை, மற்றும் வாக்காளர் அடையாள அட்டை கண்டிப்பாக சம்மந்தப்பட்ட துறை அலுவலகம் அதிகாரி இடத்தில் ஒப்படைக்க வேண்டும். உடனடியாக அவற்றைக் கள அதிகாரி நேரில் சென்று, இறந்த நபரின் தகவல் உறுதியானது என்று தெரிந்த உடன், ஆதார் அட்டை,மற்றும் வாக்காளர் அடையாளம் அட்டை, நீக்கும் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இது தேர்தல் பணிக்கு மட்டும் அல்ல, அன்றாட நடைமுறையில் இறப்பு சான்றிதழ் வழங்கும் போது பின்பற்ற வேண்டும். மோசடிகள் தடுத்தல் ,அரசின் நடைமுறை பணிகளுக்கு மிகவும் உதவும்.இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் ஆணையம், வருவாய் துறை கூடுதல் செயலாளர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு விரிவான சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று அனைவரையும் மிக்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். பொதுநலன் கருதி வெளியிடு.
If a death certificate is to be obtained, the heirs/trusted guardians of the deceased must hand over the Aadhaar card and voter ID card of the deceased to the concerned department office. Immediately, the field officer should visit them and as soon as it is known that the information of the deceased is confirmed, the action of deleting the Aadhaar card and voter ID card should be taken immediately. This is not only for election work, but should be followed in daily practice while issuing death certificates. It will help a lot in preventing frauds and in the practical work of the government. We humbly request everyone to issue a detailed circular in this regard to the Election Commission of India and the State Election Commission, Additional Secretary of the Revenue Department, and all District Collectors. Publish it in the public interest.
@ECISVEEP @SpokespersonECI @TNelectionsCEO
@Chief_Secy_TN
#DistrictCollectors
@PIB_India @pibchennai
#TamilNaduGovernment

#news|
#Update|
#TamilnaduNews|
#breakingnews|
#JUSTIN|
#ElectionCommission|
#SIR|
#TNElectionCommision|
#RevenueDepartment|
#Employees| #Vacancies|
தமிழகத்தில் #SIR பணி பாதிக்கப்படும் சூழ்நிலையில் உள்ளது. வருவாய்த் துறையில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
தேர்தல் பணியில் ஏற்கனவே ஈடுபட்டிருந்த ஊழியர்கள் நாளை முதல் SIR தேர்தல் பணியைப் புறக்கணிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வருவாய்த் துறையில் போதுமான காலியிடங்களை நிரப்பாததால் ஊழியர்கள் கடும் மன அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர்.
தேர்தல் பணிகளைத் தடுக்க திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
இது தமிழக அரசின் மெத்தனப் போக்கிற்கு எடுத்துக்காட்டு.
நவம்பர் 4 முதல் 93000 ஊழியர்கள் SIR பணியில் ஈடுபடுவார்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் SIR பணியில் எத்தனை வருவாய்த் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்த உண்மையை மறைக்காமல் இந்திய தேர்தல் ஆணையத்திடம் உடனடியாக ஒரு உண்மை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்தின் பணிகளை எந்த தாமதமும் தொய்வில்லாமல் மேற்கொள்ள வேண்டும்.
எந்த காரணத்திற்காகவும் ஊழியர்கள் தேர்தல் ஆணையப் பணியைப் புறக்கணிக்கக்கூடாது.
தமிழக அரசில் போதுமான கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படாததற்கு தமிழக அரசே முதன்மை பொறுப்பு.
#SIR work is in a situation where it is affected in #TamilNadu. Village Assistant posts are vacant in the Revenue Department.
It has been reported that the employees who were already engaged in election work will boycott the SIR election work from tomorrow.
The employees are facing severe stress due to not filling up enough vacancies in the Revenue Department of the Tamil Nadu Government.
The DMK government is working to prevent election work.
This is a very wrong example of the lax attitude of the Tamil Nadu Government.
It is noteworthy that the Election Commission of India had already said that 93000 employees will be involved in SIR work from November 4.
The Tamil Nadu State Election Commission should immediately submit a factual report to the Election Commission of India without hiding the truth about how many Revenue Department employees are involved in SIR work.
The Tamil Nadu State Election Commission should carry out the work of the Election Commission of India without any delay.
Employees should not boycott the Election Commission work for any reason.
The Tamil Nadu Government is fully responsible for not filling up enough Village Assistant posts in the Tamil Nadu Government.
#SupremeCourt
@indSupremeCourt
#madrashighcourt
@ECISVEEP
@SpokespersonECI @TNelectionsCEO

#Breaking | மாநகராட்சி நிலைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான மறைமுகத் தேர்தல் அறிவிப்பு
#TamilNadu | #Politics | #TNElectionCommision | #corporation_elections | #Tamilnews | #Updatenews360 | https://t.co/XT0qtZgI5j

#JUSTIN : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 30 நாட்களுக்குள் செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்
செலவு கணக்கைத் தாக்கல் செய்யாதவர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் - மாநில தேர்தல் ஆணையம்
#LocalBodyElection | #TNElectionCommision

#JUSTIN : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 30 நாட்களுக்குள் செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்
செலவு கணக்கைத் தாக்கல் செய்யாதவர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் - மாநில தேர்தல் ஆணையம்
#LocalBodyElection | #TNElectionCommision

உள்ளாட்சி தேர்தல் - கட்சி தாவல் தடை சட்டம் பொருந்துமா?
#TNLocalBodyElection | #TNElectionCommision
https://t.co/ut33BpuKt0
#BREAKING : தமிழகத்தில் புவனகிரி பேரூராட்சியை தவிர்த்த மற்ற இடங்களில் தேர்தல் நடத்தை விதிகளை விலக்கி கொண்டது மாநில தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் அறிவிப்பு
#TamilNadu | #TNElectionCommision

#JUSTIN : அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் காணொலி வாயிலாக ஆலோசனை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை, கூடுதல் பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை
#TNElectionCommision

5 வார்டுகளில் இன்று மறுவாக்குப்பதிவு
#TNLocalBodyElection | #UrbanLocalBodyElection | #TNElectionCommision
https://t.co/xVaUfxh88U
https://t.co/1hBUkUFD9P
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு: மாநில தேர்தல் ஆணையிரிடம் அதிமுக மனு
#TNLocalBodyElections #TNElectionCommision
#BREAKING : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நடைபெற்ற வார்டுகளுக்கு மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும்
மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாரிடம் அதிமுக சார்பில் புகார் மனு
#TNLocalBodyElections | #TNElectionCommision

நிறைவடைந்தது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்... மாநில தேர்தல் ஆணையத்தின் கருத்து என்ன?
#TNLocalBodyElection | #TNElectionCommision
https://t.co/TDRXCukMNL
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல்... 60.70 சதவீதம் வாக்குகள் பதிவு
#TNLocalBodyElection | #TNElectionCommision
https://t.co/LB5yqBmm4s
#BREAKING : நகர்ப்புற தேர்தல் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும்
தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவுறுத்தல்
சுதந்திரமாக, வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தல்
#LocalbodyElection | #TNElectionCommision

#BREAKING : நகர்ப்புற தேர்தல் முறையாக நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும்
தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவுறுத்தல்
சுதந்திரமாக, வெளிப்படை தன்மையுடன் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தல்
#LocalbodyElection | #TNElectionCommision

#BREAKING : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு
#LocalbodyElection | #TNElectionCommision

#BREAKING : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு
#LocalbodyElection | #TNElectionCommision

#BREAKING : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை 6:30 மணிக்கு அறிவிப்பு
#LocalbodyElection #TNElectionCommision

#BREAKING : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று மாலை 6:30 மணிக்கு அறிவிப்பு
#LocalbodyElection #TNElectionCommision

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers








