Top Tweets for #unionGovt
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை யாரும் தடுக்க முடியாது; கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் பேச்சு
#Sathiyamtv #Sathiyamnews #CauveryWater #Mekedatudam #DKShivakumar #PMmodi #UnionGovt

Doesn't seem as coincident, high table of #bjp & #dmk works on some calculation, not leaving much options for #TVK. #UnionGovt can't do much without state's political power.
Still the power fight is between #TVKVijay Vs BJP+DMK+ADMK+Rest.
The critical times are yet to pass, Party need to work out on all the options, not letting the hands of corrupts to get stronger.
@TVKVijayHQ
BREAKING Justice N. Anand Venkatesh of #MadrasHighCourt told that the Prime Minister's Office (PMO) has accorded sanction to prosecute two IAS officers K.S. Kandasamy and K. Vijaya Karthikeyan in the ₹98.25-crore corporation tender irregularities case primarily booked against former AIADMK Minister S.P. Velumani on the basis of a complaint lodged by Jayaram Venkatesan of Arappor Iyakkam. Judge says it is a classic case of how much of effort it requires to obtain sanction to prosecute IAS officers in criminal cases. He says, the wheels move faster against poor people but for influential people, the wheels hardly move. He also says, the court had to push very hard to reach this point. @THChennai Backgrounder👇https://t.co/J8X71eqXy0
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை எதிரொலி; ஆளுநரிடம் அறிக்கை கேட்ட ஒன்றிய அரசு; நாளை டெல்லி விரைகிறார்: டிஜிபியுடன் முதல்வர் விஜய் அவசர ஆலோசனை
#Governor #UnionGovt #CMVijay #DinakaranNews
https://t.co/Xd3RGxTfTp
மாநிலங்களின் பாதுகாப்புக்கு காவல்துறை இருக்க, ‘குடிமைப் பாதுகாப்பு வலைப்பின்னல்’ யாருக்காக? ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவக் குண்டர் படைக்கும் அங்கீகாரம் வழங்கும் முயற்சியா? - @AsiriyarKV
#CivilDefenceNetwork #SaveStateRights
#AsiriyarKVeeramani #DravidarKazhagam
#BJPFails #UnionGovt

மாநிலங்களின் பாதுகாப்புக்கு காவல்துறை இருக்க, ‘குடிமைப் பாதுகாப்பு வலைப்பின்னல்’ யாருக்காக? ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவக் குண்டர் படைக்கும் அங்கீகாரம் வழங்கும் முயற்சியா?
- @AsiriyarKV
#CivilDefenceNetwork #SaveStateRights
#AsiriyarKVeeramani #DravidarKazhagam
#BJPFails #UnionGovt
Cancer Tablets| விலை அதிரடி குறைப்பு.. நாடு முழுக்க அமலுக்கு வந்தது
https://t.co/8sUTC6fijx
#cancertablets #uniongovt
Union Govt | TN Govt | ரூ.1.09 லட்சம் கோடி விடுவித்த மத்திய அரசு.. தமிழகத்திற்கு எத்தனை கோடி..? https://t.co/nP5SB3Nf2l
#UnionGovt #TNGovt #GST #Tax
CJP இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ் இந்தியர்தானா? மத்திய அரசு மற்றும் சௌரவ் தாஸ் பதிலளிக்க உத்தரவு
#Sathiyamtv #Sathiyamnews #CJP #SouravDas #UnionGovt

சன்னரக அரிசி உட்பட அரிசி ரகங்களின் விலை 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இதனால் சில உயர்தர அரிசி ரகங்கள் கிலோ ரூ.100 ��ரை விற்பனையாகின்றன. இந்த விலை ஏற்றம் காரணமாக ஏழை, நடுத்தரக் குடும்பங்கள்...
#cpi #inflation #pricehike #tngovt #uniongovt #Veerapandian #nakkheeran
https://t.co/glfqGw0lZ5
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு; ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்: 48 லட்சம் ஊழியர்கள்; 68 லட்சம் ஓய்வூதியர்கள் பயன்பெறுவர்
#UnionGovt #Pensioners #DinakaranNews
https://t.co/ChEFjpnGx3

ரூ.1,000 நோட்டுகள் வெளியிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் வந்த செய்தி போலியானது; மத்திய அரசு விளக்கம்
#Sathiyamtv #Sathiyamnews #UnionGovt #FakeNews #Rs1000

தேச விரோத உள்ளடக்கத்தை ஒளிபரப்புகிறதா ஊடகங்கள்?
மத்திய அரசின் உத்தரவுக்கு காரணம், SIR-க்கு எதிரான போராட்டங்களா?
சத்தியம் சாத்தியமே - விவாத நிகழ்ச்சி
#SathiyamSathiyame #DebateShow #SIR #Protest #UnionGovt @RealAravind36

அடுத்து வரும் புயல் ‘முரசு'
23-ம் தேதி வங்கக் கடல் பக���தியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி புயலாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு புயலாக மாறினா��் அதற்கு 'முரசு' என்ற தமிழ் பெயரை மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
#CycloneMurasu #UnionGovt

Tax Collection| அரசு கஜானாவுக்கு வந்த ரூ.13.38 லட்சம் கோடி - எப்படி? எப்படி? https://t.co/y0mJwbkMX4
#uniongovt #taxcollection
தேசியக் கொடியை ஏந்தி அமைதியாகப் போராடிய இளைஞர்களை சிறையில் அடைப்பது கோழைத்தனமான செயல்; ராகுல் காந்தி கருத்து
#Sathiyamtv #Sathiyamnews #RahulGandhi #Congress #CJP #Arrest #UnionGovt #BJP

தமிழ்நாட்டில் SIR விவகாரத்தில் ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்; அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
#Sathiyamtv #Sathiyamnews #AadhavArjuna #TNminister #MKstalin #DMK #TVK #SIR #UnionGovt

யுபிஐ வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கான புதிய திருத்தப்பட்ட மெர்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட் கட்டணக் கட்டமைப்பு அக்டோபர் 15 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது எனக் குறிப்பிடப்பட்��ிருந்தது. இந்நிலையில் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்த புதிய கட்டண முறை...
#diwali #uniongovt #upi #Nakkheeran
https://t.co/z4YoSQqp9u
Last Seen Hashtags on Sotwe
Sjgpride
Seen from United States
caughtoncamera()********** filter:videos
Seen from United States
813Freaks
Seen from United States
bhabhi
Seen from India
الكنز_في_الرحلة
Seen from United States
mallu leaked
Seen from Belgium
fatfetish
Seen from Austria
momsonn
Seen from United Kingdom
padreehija
Seen from Mexico
avatarsevenhavens #yaoi
Seen from United Kingdom
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
118.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers







