#XavierBritto : ஜேசன் சஞ்சய் டைரக்ஷன் பண்ணுறதுலதான் அதிக ஆர்வம் கொண்டவர். அவருக்கு ஹீரோவா நடிக்கிற ஆர்வம் இருக்கான்னுகூட எனக்கு சரியாத் தெரியாது. கனடாவில படிச்சிட்டிருக்கார். படிப்பு முடிஞ்சு வந்ததுக்குப்பிறகுதான் இதுபற்றியெல்லாம் பேசணும்.#Master
#XavierBritto : விஜய்கிட்ட நான் அடிக்கடி, ’நீங்க மிஸ்டர் கூல்’னு சொல்லுவேன். பல பேர் பிரச்னை காலங்களில் பதற்றப்பட்டுத் தப்பா முடிவெடுப்பாங்க. ஆனால், விஜய் அப்படி கிடையாது. ஐ.டி ரெய்டு வந்தப்பவும் நிதானமா கையாண்டார். ஏன்னா, அவர் சைடுல எந்தத் தப்பும் இல்லை. #Master@actorvijay
#XavierBritto : ஓ.டி.டி-யில் ரிலீஸ் ஆகாது. இது ரொம்பப் பெரிய பட்ஜெட் படம். விஜய் ரசிகர்கள் அவர் படங்களை தியேட்டரில் கொண்டாட்டத் தோடுதான் பார்த்திருக்காங்க. எவ்வளவு லேட்டானாலும் படம் தியேட்டரில்தான் வரும். #Master#ThalapathyVijay