கடவுளே முருகா ஓம் முருகா காப்பாத்து எல்லாம் பைத்தியமா தெரியுது தற்குறி கூட்டமா இருக்கு விஷத்தை கொடுத்து கொன்னுராத சுனாமி ஹெச் வரச் சொல்லி இந்த தற்குறி பூரா கொண்டு போயிரு தமிழ்நாடு நல்லா இருக்கும்
தவெக தொண்டன் "சமூக நீதியாவது, ஐடியாலஜியாவது... அது என்ன 10 பைசா தருமா?" என்று கேட்கிறார்கள். இதுதான் TVK-வின் அரசியல் புரிதல் ? சமூக நீதி என்பது 10 ரூபாய் பிச்சை போடுவதல்ல, சம உரிமை கொடுப்பது என்பதை புதுசா கட்சி ஆரம்பிச்சவங்களுக்கு யார் சொல்லிக் கொடுப்பது? 🤦♂️
வாட்டர் ஸ்பிரே..! 24 மணி நேரத்திற்கு 25 லிட்டர் தண்ணிர் இருந்தால் போதுமாம்..!!
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏசி போட முடியாத இடங்களில் குளுகுளுவென இருக்க புதிய முயற்சி..
#Tiruppur | #SunLight | #AC | #WaterSpray | #PolimerNews
ஒருத்தர் நெற்றியிலும் சிறு கீற்று விபூதி கூட இல்லை...
முருகன் கோயிலில் திருநீறு பூசாமலே சாமி கும்பிடலாம்னு காட்டுவதும் புர���்சி தான் போல...
நடத்துங்கடா...🤬🤬🤬🤬
💥 விஜய் ஜெயிச்சு சட்டமன்றத்தில் பேச தெரியமா அசிங்கபடுவதை பார்க்க வேண்டும் 🤣🤣
💥மே 4 ம் தேதிக்கு பிறகு விசில் அடித்து டயலாக் பேசியவர்கள் முகத்தை பார்க்க வேண்டும் 🤣🤣
💥 #திமுக 200 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்கும் 🔥🔥
💥 திருமதி @RanjanaNachiyar Open talk 🔥 🔥