Ok! another occasion of having to respond to an individual's comment. You are most welcome to hold your leader in high esteem but to say Tamil Nadu was waiting for 60 years for a leader to emerge is just absolute crap and disrespects all the work done by your predecessors. It insults not just them, but also the people of Tamil Nadu.
We expect better.
பொய் 100 பேருக்குப் போய்ச் சேருகிறது என்றால் விளக்கம் 10 பேரைக்கூடச் சென்றடையாது என்பதுதான் பாஜக தவெக போன்ற Cult களின் கோயபல்ஸ் பிரச்சார உத்தி.
இவர்கள் பரப்பும் வதந்திகளை counter செய்ய விரும்பும் கட்சியின் தலைமையே வாரம் ஒருமுறை நேரடியாக press meet வைத்து உருட்டுகளை ஸ்கிரீன் செய்து இந்தப் பொழப்புக்கு போறவர ஜோசியகாரன் கிட்ட ஜூஸ் வாங்கி குடிக்கலாம்லடானு கேட்டால் தான் இந்த வதந்தி உத்தியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முடியும்.
ஆனால் இதெல்லாம் ஒரு மேட்டரானு எதிரிகள் நினைக்கும் விதத்தில் சிறு சிறு பொய்களாக ஆயிரக்கணக்கில் பரப்புவதுதான் இந்த உத்தியைக் கையாள்பவர்களின் சிறப்பு.
என்ன அநியாயம்.. மேயர் @PriyarajanDMK வெறும் கவுன்சிலர் .. ஆனா எங்க பல்லவி எம்எல்ஏ .. எவ்ளோ பெரிய பதவி தெரியுமா ..
முக்கியமா இனிமே கவுன்சிலர் மேயர் ப்ரியாவை எந்த அவார்ட் ஃபங்ஷன் ஈவெண்டுக்கு யாரும் கூப்பிடாதிங்க .. அப்ப தான் அவங்களுக்கு ஃபாலோயர்ஸ் கம்மி ஆகும் ...
ஆனா @TVKVijayHQ தற்குறினு சொன்னா மட்டும் கோவம் வருது 😂😂😂
கலைஞரின் கருத்தியல் அடி எப்படி இருக்கும் தெரியுமா? இப்படித்தான் இருக்கும்...
சும்மா சொல்லக்கூடாது..மிதி மிதின்னு முடிச்சு விட்டிருக்கிறாரு கலைஞர்..😂😂
#Kalaingar_forever⬛🟥
https://t.co/YRsf5Phufu
This is a classic example of how narratives are carefully packaged. The attire, the kitchen setting, the overall environment everything is designed to represent a typical middle-aged woman from TN.
We can understand and criticise the actual motive behind the video, but for an average layman watching it, the takeaway becomes: “Vijay shouldn’t be pressured.”
ஒரு வீடியோ எடிட்டராக சொல்லுகிறேன்,
கேமரா முன் இயல்பாக பேசுவது ரொம்ப கஷ்டமான விஷயம்.
சாதாரண மக்கள் பேசும்போது தயக்கம், பல டேக்குகள், கட்கள் எல்லாம் இருக்கும்.
ஆனால் விஜய்க்கு ஆதரவாக வரும் இந்த Influencers, “public speaking” வீடியோக்கள் பலவும் மிகவும் polished & professionally produced மாறி தெரியுது.
இது organic reaction மாதிரி தெரியவில்லை.
@SiluvaM_@TRBRajaa@angry_birdu@Alien18R@DMKITwing@TimonTheFire@IInbadurai@arcot2arctic