• தமிழ் வாக்காளர்கள் 1,14,00,000 பெயரை சந்தேகத்தின் பெயரில் நீக்கி இருந்தது தேர்தல் ஆணையம்.
• சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் நோட்டீஸ் போனது இது பற்றி கட்சிகளுக்கு தெரியாது.
இதற்கு எதிராக திமுக வழக்கு போட்டது..
திமுக வாதம்
• வாக்காளர்கள் பெயரை நீக்கியது குறித்து நிஜமாகவே நீங்கள் கடிதம் எழுதினீர்களா? அது அவர்களிடம் சென்றடைந்ததா? சிலர் வேலை விஷயமாக வேறு ஊர்களுக்கு சென்று இருக்கலாம். நீங்கள் பொதுவெளியில் வலைத்தளம் மூலம் நீக்கியவர்கள் பெயரை சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் அவர்களாகவே முன்வந்து தேவையானவற்றை செய்து கொள்ள முடியும்.
உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பித்த ஆணை
• 1,14,00,000 பெயர்களையும் பொதுவெளியில் சொல்ல வேண்டும்.
• இதை கட்சிகள் சார்ந்த பூத் ஏஜென்ட்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
• பூத் லெவல் ஏஜென்ட்களுக்கு நீக்கப்பட்டவர்கள் தகவலை பார்க்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
• பெயர் நீக்கப்பட்டவர்கள் அவர்கள் சார்ந்த கட்சி பூத் ஏஜென்ட்களை அழைத்து வரும்போது பூத் ஏஜெண்டுகளுக்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும்.
• பெயர்கள் சேர்ப்பதற்கும் நீக்கிய பெயர்களை சேர்ப்பதற்கும் பெயர்களை நீக்குவதற்கும் நீங்கள் ஏற்கனவே போட்ட முகாம்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
• ஜனவரி 30 வாக்காளர் படிவம் பூர்த்தி செய்யும் பணி முடிவடையும் என்று கூறியுள்ளீர்கள். இப்பொழுது நீக்கப்பட்டவர்களை சேர்க்கும் பணிக்கும். அவர்கள் ஆதாரம் சமர்ப்பிப்பதற்கும் கூடுதல் அவகாசமாக 10 நாட்கள் கொடுக்க வேண்டும்.
• ஆதாரங்கள் இல்லாமல் இருப்பவர்கள் தங்களிடம் இருக்கும் பத்தாம் வகுப்பு சான்றிதழ் தேர்ச்சி பெற்றதோ அல்லது தோல்வியுற்றதோ இருந்தால். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது பெங்கால் மாநிலத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள ஆணையாகும். நீதிபதிகள் கடைசி வரியில் மேல்கண்ட ஆணைகள் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று கூறி இருப்பதால். பத்தாம் வகுப்பு சான்றிதழ் ஏற்றுக்கொள்வது தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கும் கட்டாயமாகிறது.
உச்சநீதிமன்றம் மாநில அரசுக்கு பரிந்துரை.
• SIRல் பெயர்கள் நீக்கப்பட்டதை திரும்பி சேர்ப்பதற்கு தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் நாட்களும் கூடுதல் முகாம்களும் வைக்க ஆணையிடப்பட்டுள்ளது என்பதால் தேர்தல் ஆணையத்திற்கு உதவி செய்ய தமிழ்நாடு அரசு தற்காலிக வேலை மாற்றம் செய்து ஆட்களை நியமிக்க வேண்டும்.
• அதேபோல் தேர்தல் ஆணையத்திற்கு உதவ வரும் மாநில ஊழியர்களுக்கு தேவையான சம்பள உயர்வு வசதிகள் செய்து தர வேண்டும்.
• பெயர் சேர்க்கும் பணிகளில் எந்த அசம்பாவிதங்களும் நடக்காதவாறு காவல்துறை தக்க பாதுகாப்பு கொடுக்க வேண்டும்... (காரணம் மேற்கு வங்கத்தில் சில வன்முறைகள் நிகழ்ந்தது அதுபோல வேறு எங்கும் நிகழக் கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட ஆணை இது)
எடப்பாடியுடன் கூட்டணி அமைத்தால் அரசியலை விட்டே விலகிடுவேன்னு சொன்னவனும்...
தூக்குல தொங்கிடுவேண்ணு சொன்னவனும்..
கடைசியில் தொண்டர்கள் தான் தூக்குல தொங்க வேண்டும் போல...
மதமென்னும் மதியற்ற போதை ஒரு மனிதனை எந்தளவுக்குக் கொண்டு செல்லும் என்பதற்கு இந்த வீடியோக்களே சாட்சி. ஒரு பக்கம் பசி, பட்டினியால் மக்கள் வாடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் லிட்டர் கணக்கில் பாலை ஆற்றில் கொட்டி "புண்ணியம்" தேடும் வினோதங்கள் இந்தியாவில் மட்டுமே சாத்தியம்.
வெள்ளையாய் இருப்பதெல்லாம் பால் என்று நினைப்பது ஒரு வகை என்றால், பாலை ஆற்றில் ஊற்றினால் கடவுள் குளிர்வார் என்று நினைப்பது ‘அதிமேதாவித்தனம்’. ஏழைக் குழந்தையின் வயிற்றுக்குச் செல்ல வேண்டிய பாலை, மீன்களுக்கும் நீர்நிலைகளுக்கும் எமனாக மாற்றுவதுதான் இவர்களின் பக்தியா?
அறிவியல் சொல்லும் ‘அடேங்கப்பா’ உண்மை:
ஆற்றில் பாலைக் கொட்டினால் நீர் நிலைகள் சுத்தமாகும் என்று இவர்கள் நினைக்கலாம். ஆனால், அறிவியல் ரீதியாகப் பார்த்தால், ஆற்று நீரில் பால் கலக்கும்போது அது அழுகத் தொடங்கி (BOD - Biological Oxygen Demand) நீரில் உள்ள ஆக்சிஜன் அளவைக் குறைக்கிறது. இதனால் ஆற்றில் வாழும் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் மூச்சுத் திணறி செத்துப் போகின்றன. புண்ணியம் தேடிப் போய் பாவத்தைச் சேர்த்துக் கொள்வது இதுதான்!
கோமியம் எனும் ‘அமிர்தம்’:
அறிவியல் விண்வெளியைத் தொட்டுக் கொண்டிருக்கும் வேளையில், மாட்டின் பின்னால் நின்று கொண்டு ‘இயற்கை பானம்’ அருந்துவது தனி ரகம். கழிவுப்பொருள் என்பது உடலால் வெளியேற்றப்படும் நச்சு. அதைத் தீர்த்தமாக நினைத்துக் குடிப்பதற்கும், பாலை ஆற்றில் கொட்டி வீணாக்குவதற்கும் ஒரு தனி ‘பகுத்தறிவு’ வேணும் பாருங்க... அது இவர்களிடம் அபரிமிதமாக இருக்கிறது!
சுருக்கமான நீதி:
பசிப்பவனுக்குப் பால் கொடுப்பது தர்மம். ஆனால், ஆற்றுக்கு ஊற்றி மீன்களைக் கொல்வதும், கழிவை அருந்துவதும் மதம் கொடுத்த மந்தபுத்தி. மதம் மனிதனைப் புனிதமாக்குகிறதோ இல்லையோ, நிச்சயம் சில நேரங்களில் விசித்திரமான ‘முட்டாளாக’ மாற்றுகிறது என்பதற்கு இதுவே பெரிய சான்று.
இந்தியர்கள் யாருக்கும் ஹிந்தி தாய்மொழி அல்ல.
தமிழ்நாடு- தமிழ்
கேரளா- மலையாளம்
ஆந்திரா-தெலுங்கானா- தெலுங்கு
கர்நாடகா- கன்னடம்
மகாராஷ்டிரா- மராத்தி
குஜராத்- குஜராத்தி
பஞ்சாப்- பஞ்சாபி
ராஜஸ்தான்- ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி
ஹரியானா-ஹரியானி
இமாசலப்பிரதேசம்-
மஹாசு பஹாரி, மண்டேலி,
காங்கிரி-பிலாஸ்புரி,சாம்பேலி
ஜம்மு-காஷ்மீர்- காஷ்மீரி, டோக்ரி,பாடி,லடாக்கி.
உத்தர்காண்ட்-கடுவாலி, குமோனி
உத்திரப்பிரதேசம்- பிரஸ்பாஷா, கரிபோலி,அவதி,கன்னோஜி,போஜ்புரி, பந்தேலி,பகேலி.
பீஹார்- போஜ்புரி, மைதிலி
ஜார்கண்ட்- சந்தாலி
சத்தீஸ்கர்-கோர்பா
மத்தியப் பிரதேசம்- மால்வி,நிமதி, பகேலி
மேற்கு வங்கம்- வங்காளி
ஒடிசா- ஒரியா
வட கிழக்கு மாநிலங்கள்-அப்பகுதி மூத்த குடிகளின் தாய்மொழிகள்.
இந்தியாவில் உள்ள 135 கோடி மக்களில் ஒருவருக்கு கூட ஹிந்தி தாய்மொழி அல்ல.ஹிந்தியும் அந்நிய மொழி தான். தாய்மொழிகளை அழித்து ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்டதே ஹிந்தி என்பது வரலாறு.
இந்துஸ்தானி என்ற மொழியை உடைத்து, ஹிந்தி இந்துக்களுக்காகவும், உருது இஸ்லாமியர்களுக்கென்று 180 ஆண்டுகளுக்கு முன்பு 1800 களில் உருவாக்கப்பட்டதே ஹிந்தி வரலாறு.
ஹிந்தியில் வெளியான முதல் நூல் 1818 ல் பைபிள். ஹிந்தியின் முதல் பத்திரிக்கை உதந்த் மார்டண்ட் (Udant Martand) ஆகும். இது 1826 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதி கல்கத்தாவில் பண்டிட் ஜுகல் கிஷோர் சுக்லாவால் தொடங்கப்பட்டது. இது வார இதழாக வெளிவந்தது, இந்த தினத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 30 இந்தி பத்திரிகை தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உதந்த் மார்டண்ட் (Udant Martand) என்றால் சூரிய உதயம் என்று பொருள்.
இந்துஸ்தானியை தேசிய மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்பதே காந்தியின் நிலைபாடாக இருந்தது.
ஹிந்தியின் தந்தை ஜான் கில் ஹிரிஸ்ட் என்பவன் தான். ஜான் கில் ஹிரிஸ்ட் எப்படி, எங்கு ஹிந்தியை உருவாக்கினான் என்ற வரலாறை அடுத்துப் பதிவு செய்கிறேன்.
இந்தியாவில் தோன்றிய முதல் மொழி தமிழ். கடைசி மொழி ஹிந்தி. ஹிந்தி திணிப்பை வேரறுப்போம்.
மொழிப்போர் தியாகிளைப் போற்றுவோம்.
இன்று மொழிப்போர் தியாகிகள் தினம்
சூர்யா சேவியர்
25-01-26
இதைவிட கேவலம் வேற என்ன இருக்க முடியும்?
இந்த லட்சணத்தில்
இந்த மயித்துல
இந்தியா மூன்றாவது பொருளாதார நாடு என்று
முத்திரம் குடிக்கும் முட்டாள் கூட்டத்தை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள்
வட இந்தியாவில் சட்டம் ஒழுங்கை எப்படி காப்பாற்ற வேண்டும்! மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்களின் கூட்டம் நடை பெறுகிறது! ISKON சுவாமிஜீக்கள் IPS அதிகாரிகளுக்கு பாடம் நடத்துகிறார்கள்!
விளங்கிடும்!
பாஜக ஆட்சி செய்யும் மாநிலத்தில் மாற்றுத்திறனாளி பெண் குழந்தை நிலைமையை பாருங்கள்
வளர்ச்சி தெரியுதா ?
தேனாறு பாலாறு ஓடும்னு சொல்லிக்கிட்டு
தேசத்தை நாசமாக்கி கொண்டிருக்கும் நாய்களின் வேலையை பாருங்கள்
தேர்தல் கமிஷனும் பாஜக திருட்டு நாய் கூட்டமும் சேர்ந்து செய்யும் அயோக்கியத்தனத்தை பாருங்கள்
தேர்தலில் வைக்க வேண்டிய மயக்கு பதிலாக மார்க்கரில் கோடு போட்டு அனுப்புகிறார்கள் அதை அழித்துவிட்டு மீண்டும் ஓட்டு போடப் புறப்படுகிறான் சங்கி
இதுதான் ஆர்எஸ்எஸ் திருட்டு நாய்க்கு கூட்டத்தின் ..
உலகின் மோசமாக பாதிக்கப்பட்ட நீர்நிலைகள் நூறில் எண்பது இந்தியாவில் உள்ளது.மதத்தின் பெயரால் நீர்நிலைகள் சாக்கடைகளாக மாற்றப்படுகிறது.சனாதன சாக்கடைகளை ஒழிக்காவிட்டால் நாடு சாக்கடையாக நாறிப்போகும்.
தங்கள் கிராமத்திற்கு முதல் முறையாக பேருந்து வந்ததை கொண்டாடிய இமாச்சல பிரதேச மக்கள்.
பேருந்து வசதி இல்லாத கிராமங்களே தமிழ்நாட்டில் இல்லை. பெரிய பேருந்து போக முடியாத ஊர்களுக்கும் சிற்றுந்து செல்லும்.
தமிழ்நாடு 💪💪