Heartfelt congratulations to @Rajkumar_KP on winning the National Award for Best Director, a deeply deserved honour for your clarity of directorial vision and storytelling. Kudos to @gvprakash for Best Background Music and @kalaivananoffl for Best Editing. Your work elevated Amaran at every step.
To @Siva_Kartikeyan and @Sai_Pallavi92, some performances transcend awards. Thank you for bringing such truth, grace and conviction to Amaran. Your portrayal of Major Mukund Varadarajan and Indhu will endure forever in Indian cinema history. Every accolade Amaran receives further immortalises the courage and sacrifice of Major Mukund Varadarajan.
For 46 years, @RKFI has championed cinema that entertains, enlightens and endures. These national honours reaffirm our commitment to authentic Indian storytelling that spreads joy and instils pride.
@turmericmediaTM
#Amaran #NationalFilmAwards
From entertaining hearts to leading the state… some journeys are truly EXTRAORDINARY.
It was an honour to greet our Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay sir.
From Rasigan Express, to the Vijay Awards stage, to sharing the screen in GOAT… and now, this moment with you, sir. This will always be the most special.
The brotherhood. The bond. It continues… ❤️
@TVKVijayHQ@CMOTamilnadu
குமாரபாளையம் அருகே இரு சக்கர வாகனத்தில் பயணித்த பெண் உள்பட மூவர் - சாலையை கவனிக்காமல் சென்றதில் பேருந்து மோதி மூவரும் படுகாயம்
படுகாயமடைந்தவர்கள் சத்தீஸ்கரைச் சேர்ந்த பாமன் (26), பசாரி (18), சுனந்தா (18) என விசாரணையில் தெரியவந்துள்ளது
#SunNews | #Kumarapalayam | #Accident
கன்னியாகுமரி: கருங்கல் அருகே அதிவேகத்தில் சென்று கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்த ராஜேஸ் குமார் என்பவர் படுகாயம்
காரை ஓட்டி வந்த கார்லின் சுஷ்மா என்பவர் லேசான காயங்களுடன் மீட்பு
#SunNews | #Kanyakumari
அறுவை சிகிச்சை கருவிகளுக்கே 5 லட்சம் ரூபாய் செலவாகுமாம்.. 17 வயது மாணவிக்கு இதயத்தில் இருந்த அடைப்பு.. தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே நடக்கும் அறுவை சிகிச்சையை முதன்முறையாக வெற்றிகரமாக அரசு மருத்துவமனையில் நிகழ்த்தி காட்டிய அரசு மருத்துவர்கள்..
#Madurai | #GovtHospital | #Doctors | #PolimerNews
Works on cleaning up the three major waterways of Chennai - Cooum, Adyar & Buckingham Canal to begin shortly! Centre has already allotted 7500 Crs for the same!!
#WATCH | இமாச்சலப்பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் ஒரு நாய்க்குட்டியை குரங்கு ஒன்று தூக்கி கொண்டு மரத்தின் உச்சிக்கு ஏறி சிறிது நேரம் பாசத்துடன் அணைத்து வைத்திருந்த சம்பவம் அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியது. பின்னர் அந்த நாய்க்குட்டியை குரங்கு பத்திரமாக அந்த கீழே இறக்கி விட்டது.
#SunNews | #Monkey | #puppy