எது செல்வம்??
உங்களை உயிரோட்டத்துடனும், விழிப்புணர்வுடனும் வைத்திருக்கும் ஆற்றலே செல்வமாகும். டிசம்பர் 14 க்கு பிறகுகோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துக்களை சில நூறுகளால் வாங்க இயலும்.
#பகவான் நித்யானந்த பரமசிவம்
ருத்ரம்
தினமும் ருத்ரம் படிப்பது, கேட்பது நல்லது.
பரமசிவனுடைய இந்த அகோர தாண்டவத்தின் நோக்கதை
புரிந்து கொள்ளுங்கள். இது புரிந்தால் இந்த காலத்தை பயன்படுத்தி வெற்றிக்கொள்வீர்கள்.
எதில் அமர்கிறோம்?
எப்படி அமர்கிறோம்?
எது நல்லது?
விலை உயர்ந்த மசாஜ் நாற்காலியில் அமர்வதை விட,
பத்மாசனத்தில் அமர்வதே யோக உடலை கொடுக்கும்.
#பகவான் நித்யானந்த பரமசிவம்
எதிர்மறையான பொழுதுபோக்குகள் மேலும் துக்கத்தையே அதிகரிக்கும்
டிசம்பர் 14 பிறகு, நான் கற்றுக்கொடுத்த Unclutching செய்பவர்களால் மட்டுமே வாழ்க்கையை மனசோர்வு, தூக்கம் இல்லாது வாழ இயலும்.
பணத்தால் உணவை வாங்க இயலாது. உணவு முறை மட்டும் இல்லை,
எல்லா நிலைகளிலும் சமுதாய ரீதியான, சட்ட ரீதியான ஒப்பந்தங்கள், சட்டம் ஒழுங்கு ஆகியவை மாறப்போகின்றன. பழைய முறை உருகி மறைந்து வருகின்றது.
புது உலக ஒழுங்கு முறை (New World Order) உருவாகும்.
#பகவான் நித்யானந்த பரமசிவம்
சக்திகள் சத்தியம், மனித வாழ்வின் சாத்தியம்.
இது உங்களுக்கு உரைக்கின்ற விதத்திலே உரைக்கப்படவில்லையெனில் நீங்கள் திராவிஷத்திற்கு பலியாகிவிட்டீர்கள்.
#நித்யானந்தா#ஸ்ரீகைலாஸா#தமிழ்#இந்துமதம்
நாத்திகம் என்பது, அறிந்து நமக்கு நாமே செய்துகொள்கின்ற அழிவு. நாத்திகத்தில். வாழ்க்கையின் சத்தியமே, சாத்தியமே மறுக்கப்பட்டுவிடுகின்றது.
#நித்யானந்தா#ஸ்ரீகைலாஸா#தமிழ்#இந்துமதம்
மனித உடல் மிக பெரிய சக்தி வைத்து, மிகப்பெரிய சக்தியும், சாத்தியமும் நமக்குள் சர்வ சாதாரணமாக இயங்கிக்கொண்டிருக்கின்றது.
#நித்யானந்தா#ஸ்ரீகைலாஸா#தமிழ்#இந்துமதம்
ஒவ்வொரு ஜீவனையும் பார்க்கும்பொழுது பரமசிவனாகவும், பராசக்தியாகவுமே நினைந்து வணங்குகின்ற பரம்பரை நம் சைவப்பரம்பரை. காரணம் என்னவெனில் நமக்குள் இருக்கின்ற தந்தையாக மாற்றுகின்ற சக்தி, பரமசிவனின் சக்தி, தாயாக நம்மை மாற்றுகின்ற சக்தி பராசக்தியின் சக்தி.
#நித்யானந்தா#ஸ்ரீகைலாஸா#தமிழ்
கல்வி என்பது - நம்முடைய சாத்தியங்கள், நம்முடைய சக்திகள் இது எல்லாவற்றையும் முதலில் சாத்தியம் என்று அறிவுப்பூர்வமாய், அனுபூதிப்பூர்வமாய் புரிந்துகொள்வது. பின் அதை வெளிப்படுத்தி வாழ்க்கையை வாழக் கற்றுக்கொள்வது.
#நித்யானந்தா#ஸ்ரீகைலாஸா#தமிழ்#இந்துமதம்
ஒரு கொள்கையை வகுத்து ஸ்திரத்தன்மையும், தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்லுகின்ற ஆற்றலையும் தனக்கு மட்டுமல்லாது தன்னைச் சேர்ந்த அனைவருக்கும் அளிப்பது சத்திரியத் தன்மை.
#நித்யானந்தா#ஸ்ரீகைலாஸா#தமிழ்#இந்துமதம்
ஞான சத்தியங்களை உள்வாங்கி சிந்தித்து, உயிர்த்து, சத்தியங்களை பிரக்ஞையில் பொருத்திப்பார்த்து, அதை நம் நிஜவாழ்க்கைக்கு இந்த சத்தியங்களை பொருத்திப்பார்த்து, நம் உயிரின் பாகமாக உயிர்க்கவைத்து வாழ்வின் சாத்தியமாக மாற்றுவது பிரணாம்மனத் தன்மை.
#நித்யானந்தா#ஸ்ரீகைலாஸா#தமிழ்#இந்து
'கண் பார்த்தால் கையால் செய்யமுடியும்' என்கிற செயல்படுகின்ற தன்மைதான் சூத்திரத்தன்மை. ரு மிகப்பெரிஇது ஒய உயர்ந்த சாத்தியம். சூத்திரர்கள் தாழ்ந்தவர்கள் என்பது மிகப்பெரிய தவறான திராவிஷம் நம்மீது திணித்த தவறான கருத்து.
#நித்யானந்தா#ஸ்ரீகைலாஸா#தமிழ்#இந்துமதம்
இருப்பின் மூன்றும் நிலைகள்..
பசு, பாசம், பதி - இவைகள் அனைத்தைப் பற்றிய அறிவு பரமசிவஞானம். அதை உங்களுடைய பிரக்ஞையிலே, உங்களுடைய இருப்பிலே உள்ளது உள்ளபடி உணர்த்தும் அறிவிலே உள்வாங்குவது பிரக்ஞானம்.
#நித்யானந்தா#ஸ்ரீகைலாஸா#தமிழ்#இந்துமதம்
வாழ்க்கையின் மிக உயர்ந்த சத்தியங்களை, பரமசிவஞானத்தை நம்முடைய பிரக்ஞை, நம்முடைய தனிமனித உணர்வு, இருப்பு உணர்வைதான் 'உள்ளல்'.
#நித்யானந்தா#ஸ்ரீகைலாஸா#தமிழ்#இந்துமதம்
உயிர்ப்பின் பலம்தான் எந்த ஒரு சத்தியமும் பூமியில் எவ்வளவுநாள் உயிரோடு இருக்கப்போகிறது என்பதற்கான மூலக்காணரம் - பிராணன்.
#நித்யானந்தா#ஸ்ரீகைலாஸா#தமிழ்#இந்துமதம்