The Hindustan Janata Party registers its condemnation for the fact that such an action has been taken by the @X company due to political vendetta . We stand with Cockroach Janta Party @CJP_2029@CJP_2026_ by Raghul Gandhi RGK National Organizer & Leader of HJP👍 #CJP#RGK#News
The Hindustan Janata Party registers its condemnation for the fact that such an action has been taken by the @X company due to political vendetta . We stand with Cockroach Janta Party @CJP_2029@CJP_2026_ by Raghul Gandhi RGK National Organizer & Leader of HJP👍 #CJP#RGK#News
தமிழக முதல்வர் அவர்களே @mkstalin@CMOTamilnadu மக்களின் உயிருக்கு பாதுகாப்பு உத்தரவாதம் எங்கே? இதுவா நம்பர் 1 ஆட்சி? நாங்குநேரி 2 பேர் கொலை 6 பேருக்கு வெட்டி படுகாயம் சம்பவத்திற்கு ஹிந்துஸ்தான் ஜனதா கட்சியின் @hjpindia கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் 😡 @raghulgandhik#JUSTIN
தமிழக முதல்வர் @mkstalin@CMOTamilnadu அவர்களுக்கு நேரடி சவால் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட உங்களால் முடியுமா? ராகுல் காந்தி RGK @raghulgandhik மக்கள் முன்னேற்ற கூட்டணி 2.0 தலைவர் @hjpindia
நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎊💐🙏
உங்கள் நண்பன்
ராகுல் காந்தி.கே - RGK
ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி - தலைவர்.
அகில இந்திய மக்கள் முன்னேற்ற கூட்டணி - தலைவர்.
#பொங்கல்2026#பொங்கல்_வாழ்த்துக்கள்#HappyPongal#raghulgandhik
நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🎊💐🙏 ராகுல் காந்தி RGK தேசிய அமைப்பாளர் தென் மண்டல தலைவர் ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி.
#பொங்கல்2026#பொங்கல்_வாழ்த்துக்கள்
தனது அரசியல் தோழமை #தவெக தலைவர் விஜய்க்கு @TVKVijayHQ#JanaNayagan ஆதரவாக திரைப்பட சென்சார் போர்டு எதிராக தமிழக முதல்வர் அவர்கள் கண்டனத்துக்கு நன்றி. இந்த நிலைப்பாட்டின் மூலமாக திமுக வின் B team உறுதியாகிவிட்டது #கரூர்துயரம் 41 மக்கள் உயிரிழப்புக்கு ஒரு FIR கேள்விக்கான விடை
#தவெக தலைவர் விஜய் @actorvijay அவர்கள் கவனத்திற்கு...🚨
நேற்று - தலைமறைவு 😉
இன்று - சிபிஐ சம்மன் 👌
நாளை - FIR 😎
விரைவில் - சிறை 💯
ராகுல் காந்தி RGK @raghulgandhik வின் #கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 மக்களுக்கான சட்ட போராட்டத்திற்கு கிடைத்த அடுத்த வெற்றி 💥🔥 @PttvNewsX
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉💥🎊 - உங்கள் நண்பன் ராகுல் காந்தி RGK
ஹிந்துஸ்தான் ஜனதா கட்சி தேசிய அமைப்பாளர், தென் மண்டல தலைவர்.
சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் எது என்று வித்தியாசம் தெரியாது, ஆங்கிலத்தில் பெயர் கூட தெரியாத தவெக IT வீங் @TVKHQITWingOffl தமிழகத்தில் வச்சு ஆட்சி பிடிச்சுருவரா??? 😂😅🤣 @actorvijay@TVKVijayHQ
போலி அரசியல் தலைமையின் நிலை
உங்கள் நண்பன்
ராகுல் காந்தி RGK