To the respected TN medical services recruitment board
For the candidates who have attempted the exam for Asst surgeon general on January 5 2026, considering the upcoming elections,we kindly request you to release the provisional selection as early as possible
#WATCH | "சுகாதாரத்துறை அமைச்சர பார்த்தே ஆகணும்.. இந்த நிலை அவருக்கு தெரியல.."
மே மாதத்திற்கான ஊதியம் முறையாக வழங்கப்படாத காரணத்தால் மருத்துவர்கள், செவியிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகையில் போராட்டம்.
#SunNews | #Doctors | #ChennaiCorporation
@Dr_Ilakian@arunraajkg The previous government has posted that 1100 seats have already been filled without doing so for 700+ selectedcandidates. This delay with no official notification regarding the issue is concerning for both public health and the Doctors' mental health.
We 1400 selected candidate of mrb health inspector got stuck
Please take necessary action to give the appointment order sir
We have already completed certificate verification, counseling but appointment order not received still date
We have quit the job that before we worked in private sector
It affected our family lot more sir 🙏
Waiting for your reply sir
@CMOTamilnadu@TVKVijayHQ Please give postings to the remaining doctors who got selected in the MRB Assistant Surgeon exam . Only 320 were posted . What about the remaining 751 doctors??... #mrbasg
@CMOTamilnadu@TVKVijayHQ Please give postings to the doctors who are selected under mrb exams . We got selected. But we didn't get our job. People in many districts complaint about no doctor in phcs. People are suffering . And doctors who got selected are suffering much without their jobs...
#mrbasg
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவர் இல்லாத காரணத்தால், மருத்துவ உதவி கிடைக்காமல் நான்கரை வயது சிறுவன் பிரஜன் உயிரிழந்த செய்தி மனதை உலுக்குகிறது.
கடந்த 14.03.2026 அன்று சிறுவன் பிரஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், பெற்றோர்கள், கண��ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணியில் இல்லாமல், முதல் உதவி கூட கிடைக்காமல், சிறுவன் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
நாட்டிற்கே மருத்துவத் தலைநகரமாக விளங்கிய தமிழகம், கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில், அடிப்படை சுகாதார வசதிகள் கூட இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
அரசுப் பணி நியமனம், பணி மாற்ற��் என ஒவ்வொரு துறையிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றவே அரசுப் பணிகள் என்பதை விட்டுவிட்டு, அரசுப் பணி நியமனங்களில் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்ற போக்கில் திமுக அமைச்சர்கள் செயல்படுவதன் விளைவு, சுகாதாரத் துறையில் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகள். கடந்த 5 ஆண்டுகளில், தாங்கள் பணம் சம்பாதிக்க, தமிழக சுகாதார கட்டமைப்பையே சீரழித்திருக்கிறது திமுக அரசு.
உயிரிழந்த சிறுவன் பிரஜன் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதும், அரசு மருத்துவமனைகளில், 24 மணி நேரமும் மருத்துவ சேவையை உறுதிப்படுத்த வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழகத்தில், 1,100 உதவி அறுவைசிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, கடந்த ஜனவரி 25, 2026 அன்று நடைபெற்று, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, 1,927 மருத்துவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி, கடந்த பிப்ரவரி 25 மற்றும் 26 அன்று நடைபெற்றிருக்கிறது. இதன்பின்னர், உத்தேச பட்டியல், ம��ர்ச் 11, 2026 அன்று வெளியிடப்பட்டது.
ஆனால், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (TN MRB) சார்பாக, எந்த ��திகாரப்பூர்வ அறிவிப்புகளும், விவரங்களும் வெளியிடப்படாமல், சுமார் 100 மருத்துவர்கள் மட்டும், தொலைபேசி வழியாக, கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டதாகப் புகார் எழுந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, மொத்த பணியிடங்கள், 1,110 ல் இருந்து, 320 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்காகத் தேர்வெழுதி காத்திருந்த இளம் மருத்துவர்கள், மிகுந்த குழப்பத்��ிலும், மன அழுத்தத்திலும் உள்ளனர்.
லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணி வழங்கும் வரலாறு கொண்ட திமுக அரசு, மருத்துவர் பணியிடங்களிலும் அதே வேலையைக் காட்டியிருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லாமல், தொலைபேசி வழியாக மருத்துவர்களை கவுன்சிலிங்குக்கு அழைப்பது, அரசுப் பணி தேர்வு நடைமுறைகளையே கேள்விக்குறியாக்குகிறது.
உடனடியாக, உதவி அறுவைசிகிச்சை நி���ுணர் பணியிடங்களுக்கான உண்மையான காலியிடங்கள் மற்றும், தேர்வு பெற்ற மருத்துவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும். இந்தப் பணிக்காக, கடுமையாக உழைத்துக் காத்துக் கொண்டிருக்கும் இளம் மருத்துவர்கள் எதிர்காலத்தில் விளையாடக் கூடாது என்று திமுக அரசையும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்களையும் வலியுறுத்துகிறேன்.
Share Max🚨‼️
This is a government announcement by the Tamil Nadu Health Minister @Subramanian_ma (from the ruling DMK party) claiming that 1,100 assistant surgeon / assistant medical officer positions(MRB – Medical Recruitment Board) have received their official job appointment
Many doctors and candidates who appeared for the **MRB Assistant Surgeon (General)** recruitment strongly disputed the minister's claim. The key complaints repeating across dozens of replies are:
- A provisional selection list of around 1,071 candidates was already published earlier.
- But on this day, only about 100 candidates actually received posting orders / appointment letters (some say ~100–320 people were called for counseling so far).
- The minister is publicly saying "1100 postings given," but the remaining ~1,000 selected candidates have not received anything yet — no official communication, no counseling call, no clarity on when the rest will be appointed.
- Many candidates say they left private jobs or gave up PG (postgraduate) seats hoping for this government job, and now feel cheated / anxious — especially with election code of conduct possibly coming soon, which could freeze further appointments.