அதெப்புடி தலைவரே நீங்க சண்டை போடல, கத்தி பேசல, ஆனாலும் உங்க கம்பீர நடைலயும் காந்த பார்வைலயும் எனக்குள்ள உள்ள ரஜினி ரசிகனை உருவி எடுத்துட்டீங்களே!
என்னா மாதிரியான Screen Presence!
#Jailer2#Jailer2IndustryBlockbuster
@S_A_T_H_I_S_H_S@rajinikanth Since you bring some positive side I recommend you to search about "Naan Rajini Rasigan" episodes which Vijay wrote in kumudham and review vijay interview about thalaivar fans love on his movies post that episodes.Even the first wishes came from thalaivar for his political entry
பழனியில் புனித சண்முகா நதியைத் தூய்மைப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி - அண்ணாமலை | #Annamalai | #WeTheLeaders | #PolimerNews
"அறநிலையத்துறையின் வேலை மக்களிடம் இருந்து உண்டியல் பணத்தை வாங்குவது, அதனை அரசிடம் கொடுப்பது என்றுதான் இருக்கிறது; கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய மனம் வந்ததில்லை" - WeThe Leaders அமைப்பின் நிறுவனத் தலைவர் அண்ணாமலை
#annamalai#wetheleaders
எப்போதெல்லாம் ஏதாவது ஒரு கூட்டம் தலைவரை மட்டம் தட்ட நினைக்கிறதோ அப்போதெல்லாம் ஒட்டு மொத்த தமிழகமும், உலகம் முழுதும் உள்ள தமிழர்களும் ஒன்றிணைந்து ஒருமித்த ஆதரவை அள்ளி வழங்குகின்றனர். ❤️
அவர் ஒட்டு மொத்த தமிழகத்தின் செல்லப்பிள்ளை என்பது மீண்டும் மீண்டும் நிருபணமாகிக் கொண்டே இருக்கிறது.
இந்தத் தடவை அது தமிழகத்தையும், தமிழர்களையும் தாண்டி இந்தியா முழுவதும் பல்கிப் பெருகியுள்ளது ❤️
#Jailer2IndustryBlockbuster #SuperstarRajinikanth
Theatres are going bonkers! 🔥💥 Thalaivar magic hits different❤️ Thank you, dear audience, for the phenomenal love and reception for #Jailer2. Nothing beats seeing the audience celebrate it like this! Thank you all for the love and support🙏❤️
@rajinikanth sir @anirudhofficial@sunpictures