அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அ���ித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விம���்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபண���ானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தா���் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொ��்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் ந��்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Movie: #PeakyBlinders Movie Review 🍿
Runtime 🎥: 1Hr54mins
Platform 📺: Netflix (#TheImmortalMan)
- A slow-paced action drama whose sole purpose is to give a conclusion to #ThomasShelby..
-#CillianMurphy once again portrays Tommy Shelby flawlessly with the same swag…⭐
- Visuals were superb…🔥🤝
- The re-entry, pub scene, Red Right Hand song sequence, tunnel connect, and the conclusion were the highlights..👍
- The initial 45 minutes are dull and will test your patience.. then the drama picks up with the above-mentioned engaging moments..
- The last 30 minutes worked well, and I liked the conclusion too… but before that, I didn’t like the way it was done.. it felt forced..
- Overall, if you’re a fan of Peaky Blinders, you’ll like it after the initial 45 minutes, and the climax might get divided opinions..✌️
Verdict 🏆: Worth Watchable
Rating 🎥: 3.5/5
இதை நேர்ல பாத்தா உடம்பெல்லாம் சிலிர்க்கும் 🥵
நமக்கு பக்கத்து ஊர் தான்.
இது அந்த சுற்று வட்டார மக்களின் நம்பிக்கை. இதைக் காணவே மாபெரும் கூட்டம் திரளும்.
பொன்னர், சங்கர் வரலாற்றை மக்கள் தங்களோடு இன்னிக்கும் இணைத்து தான் வாழ்றாங்க❤️
இதை நேர்ல பாத்தா உடம்பெல்லாம் சிலிர்க்கும் 🥵
நமக்கு பக்கத்து ஊர் தான்.
இது அந்த சுற்று வட்டார மக்களின் நம்பிக்கை. இதைக் காணவே மாபெரும் கூட்டம் திரளும்.
பொன்னர், சங்கர் வரலாற்றை மக்கள் தங்களோடு இன்னிக்கும் இணைத்து தான் வாழ்றாங்க❤️
#KantaraChapter1 மாயக்கார கிழவன் ரோல் பண்ணதும் ரிஷப் ஷெட்டி தானாம்.. !!! படம் வந்து இவ்ளோ நாள் ஆகியும் இது கூட தெரியாம படம் பார்த்து இருக்கேன் !! அவங்களும் இப்போ தான் சொல்றாங்க.. 👌
@shetty_rishab makeover 🔥🔥 #Kantara
🚨 #KantaraChapter1 - review (3.50/5)
கதைக்களம் :- பழங்குடியின மக்கள் வாழும் ஓர் காட்டுப்பகுதி ஈஸ்வரனின் தோட்ட கிராமம் . காட்டுபகுதியின் வெளியே பாங்ரா எனும் பெரிய நகரம் .
கேரக்டர்ஸ் :- பழங்குடியாக கிராமத்தில் வாழும் ஹீரோ. பாங்ரா நகரத்தின் அரசனாக வில்லன் & இளவரசியாக ஹீரோயின்.
கதை :- ஈஸ்வரனின் தோட்டத்தில் இருக்கும் காந்தாரா பகுதிக்கு பல வருடங்களாக யாரும் போக பயப்படும் நிலையில் அரசன் தனது படைகளுடன் நுழைய இதன��� பிறகு நடக்கும் DRAMA | ACTION | ROMANCE | EMOTIONS தான் மொத்தக்கதை 👍
பாசிட்டிவ் :- 👍
• BGM படம் முழுக்க சூப்ராருந்துது. குறிப்பாக இடைவேளை & க்ளைமாக்ஸ் ல GOOSEBUMPS தான்.
•• ஹீரோவோட SCREEN PRESENCE & PERFORMANCE ரெண்டும் அசத்தல் & மிரட்டல்.
••• தமிழ் டப்பிங் செம்மயா பண்ணிருக்காங்க குறிப்பாக முதல் பாதியின் காமெடி போர்ஷன்களில் 👏
•••• ஹீரோ & வில்லன் கேரக்டர்ஸ் முதல் பாதியில் காமெடியா இருக்கும் அப்போ வரக்கூடிய இரு பக்க காமெடிகளும் அதிரிபுதிரியான சிரிப்பொலிதான்
••••• முதல் பாதி ஆடியன்ஸ்க்கு செம்ம ட்ரீட் 👏👏 ஏகப்பட்ட சீன்ஸ் செம்மயா எடுத்ருக்காங்க.
•••••• இரண்டாம் பாதியில் வர போர் காட்சிகள் நல்லாருந்���ுது 👍
நெகட்டிவ் :-
• இரண்டாம் பாதியில் VFX சுமார். ஹீரோ ஒரு பெரிய குழிக்குள்ற இறங்குவாரு அந்த உட்பகுதிய தெளிவாக காட்டல 😑 & உள்ள ஒன்னு இருக்கும் அத பார்த்ததும் க்ளைமாக்ஸ் தெறிக்கப்போதுனு நினைச்சேன் மிஸ் ஆயிடுச்சு.
•• இரண்டாம் பாதியில் திரைக்கதை சுமார்.
••• சினிமட்டோகிராபி பல சீன்ஸ்ல இன்னும் பெட்டரா பண்ணிருக்லாம்.
மொத்தத்தில் அசத்தலான முதல் பாதி | சுமாரானா இரண்டாம் பாதி.
ஒரு குழப்பம் 🙄 , ஹீரோ சட்டையோட இருந்தா தொப்பை விழுந்த மாதிரி இருக்கு... சட்டைய கழட்டின சீன்லலாம் கட்டுமஸ்தான இருக்காரு 🏃♂️🏃♂️
CHAPTER 2 இருக்கு 🙏. #RishabhShetty