#JohnDoe
👏, ப்ரீமியர் ஷோ பார்த்தவர்கள் படத்தை சிலாகிச்சி ரிவ்யூ போட்டுட்ருக்காங்க.. கண்டிப்பாக ஒரு த்ரில்லர் வெற்றி இச்சமயத்தில் தமிழ் சினிமா வுக்கு தேவை அதை JOHN DOE நிவர்த்தி பண்ணுமானு பார்ப்போம்.
#ArjunDas .
#From - NOVEMBER 24 | INDIA 🔥 @ NETFLIX
🥵, மக்களே பலரும் எதிர்பார்த்துட்ருக்க FROM சீரிஸ் நவம்பர் 24 ம் தேதியிலிருந்து நெட்ஃபிளிக்ஸ்ல இந்திய ஆடியன்ஸ் க்கு AVAILABLE லா கிடைக்கும்.
இது அதிகாரப்பூர்வ தகவல்.
தமிழ் டப்பிங் வாய்ப்பு இல்ல.
#SathyavanSavithiri - NOVEMBER 20 😍
😍, படங்களோட BTS சீன்களை படம் ரிலீஸானப்பிறகு விடமா இதுப்போல ரிலீஸ் க்கு முன்னாடியே விட்டா படத்தோட ப்ரோமோஷன்க்கு பிக் பிளஸ்ஸா அமையும்
#SathyavanSavithiriFromNov20
👀, ராமாயணா படம் 1000 கோடி வசூலை தொடப்போது ஆனால் சோசியல் மீடியால அத பற்றின டாக்ஸ்ஸே பெருசா நம்ம பக்கம் இல்லையே.. ஏன்..?
🥲, ஆஹா ஓஹோ ங்ற எந்தவொரு ஹைப்பும் இல்லாமல் வந்து விஷ்வலில் படத்தோட மெனக்கெடல நிரூபிச்ச பிறகு தான் நாம படத்தை நல்லாருக்கு னு சொல்ல ஆரம்பிச்சோம்.. அப்டிருந்தும் ஏன் யாரும் இந்த ரெக்கார்ட செலப்ரேட் பண்ற மாதிரி யே தெரியலயே..?
#Ramayana
#GVP 's TELUGU next.
🙏, மக்களே இந்த ப்ரோமோல வர BGM அ கொஞ்சம் கேட்டு பாருங்களேன்.. நிறைய முறை திரும்ப திரும்ப கேட்ப்பிங்க.. ஜீவி மெலடி கிங்னு தான் சொல்லனும்.
😂, ஆரம்பத்தில் அமைதியா மியூசிக் போட்டு ஃபீல் குட் மொமன்ட் கொடுத்து கடைசியில் அதே ஃபீல் குட் ல பீட்ஸ்ஸ ஏத்தினாரு பாருங்க சூப்பர்.
#ReginaCassandra
👌, வில்லி கெட்டப்ள புலி படத்துல Sri Devi க்கடுத்து நான் பார்த்து ரசிச்சது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ரெஜினாவதான் அவங்களோட லுக் நல்லாருந்துது.
😍, பட் அடுத்த படமான RX ல மேக்கப்பே கொஞ்சம் கூட இல்லாம ஒரு SIMPLE CHARACTER லுக்ல நடிச்சிருக்காங்க.
#RX@ReginaCassandra 👏
Dear @netflix , My REQUEST 👇
𝗜𝘁'𝘀 𝘁𝗶𝗺𝗲 𝘁𝗼 𝗯𝗿𝗲𝗮𝗸 𝗹𝗮𝗻𝗴𝘂𝗮𝗴𝗲 𝗯𝗮𝗿𝗿𝗶𝗲𝗿𝘀 𝗶𝗻 𝗴𝗹𝗼𝗯𝗮𝗹 𝗲𝗻𝘁𝗲𝗿𝘁𝗮𝗶𝗻𝗺𝗲𝗻𝘁 !
I was truly impressed by the AI-powered Tamil lip-sync technology used in the recent Hindi film #Ramayana . It made the Tamil version feel almost like an original Tamil film rather than a dubbed version.
I strongly urge Netflix to introduce similar AI-powered lip-sync technology across its movies and series.
Imagine watching Korean dramas, Hollywood movies, Spanish series, and other international content with perfectly synchronized Tamil lip movements and natural Tamil dialogue.
This would transform the viewing experience for millions of Tamil-speaking audiences worldwide and make global entertainment more accessible and immersive.
🙏 , Don't just translate the language. Transform the entire viewing experience.
Let global cinema speak Tamil!
@Netflix_INSouth | @NetflixIndia .
#JohnDoe - RE RE KANNAMOOCHI 👍
👀, படம் ஆரம்பிச்ச வேகம் தெரியல அதுக்குள்ற இன்னும் 2 நாட்கள்ல ரிலீஸாகப்போது.. ப்ரோமோஷ்னல் போஸ்டர் லாம் சூப்ராருக்கு.
NOVEMBER 13 RELEASE 😍
Fire uh.. Fire uh.. Fireuhhhh 🔥
😍, இந்த வீடியோவுக்கு அந்த அரசன் பாடல் நல்லாருக்கே.. இதுப்போல பல வீடியோஸ்க்கு பார்த்ருக்கேன் சிலதுலாம் சூப்ரா வொர்க் ஆகுச்சி.
#Arasan | #SilambarasanTR
#AakasamlOokaTara - 10 DAYS TO 😍
😍, இந்த படத்துல ஜீவி எந்த மாதிரியான HEART MELTING BGM கொடுத்ருக்காருங்றதுக்காகவே நான் பயங்கரமா வெயிட் பண்றேன் தியேட்டரில் பார்க்க.
#GVPRAKASH