உய்ய ஒரே வழி உடையவர் திருவடி என இன்றய ஶ்ரீவைணவர்கள் எல்லோரும் கூறும் ஶ்ரீவைணவ தாரக மந்திரத்தை முதன் முதலில் சொன்ன எம்பார் ஜீயர் ஸ்வாமிகள் ஆச்சாரியர் திருவடியை டைந்தார் . ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளை சார்பாக பிரார்த்தனை செய்கின்றோம் .
ஜூன்20
பூரி ஜெகன்நாத் ரத யாத்திரை நன்னாளில் எம்பெருமானின் ஆசி பெற்று அனைத்து பக்தர்களும் எல்லா வளமும் பெற்று சீரும், சிறப்புமாக வாழ பிரார்த்திக்கிறோம்.
https://t.co/0NGV1H7OLZ
ஹிந்து ஆன்மிக சேவை மற்றும் அறக்கட்டளை
லடாக் பிரதேசத்திலுள்ள கல்வானில் சீன ஆக்ரமிப்பின்போது தன்னுயிரை ஈந்து தாய் நாட்டைக் காப்பாற்ற ஈடு இணையில்லா வீரத்தை இந்த அகிலத்திற்கு பறைசாற்றிய நமது இந்திய வீரர்களின் மூன்றாவது ஆண்டு நினைவஞ்சலி இன்று. ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளையின் சார்பாக நினைவு கூறுவோம்.