Time for another giveaway!
We are going to send a t-shirt and a few goodies to one person who follows @PentesterLab and retweets this tweet!!
And we are going to give a 12-month voucher to someone who follows @PentesterLab and likes this tweet!!
Today marks a precious day in my life.
Asser and I tied the knot to be partners for life. We celebrated a small nikkah ceremony at home in Birmingham with our families. Please send us your prayers. We are excited to walk together for the journey ahead.
📸: @malinfezehai
சர்வதேச உயரம் தாண்டுதல் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற @189thangavelu அவர்களுக்கு தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் கரூர் மாவட்டம் புகளூர்-காகிதபுரத்தில் உள்ள காகித ஆலையில் துணை மேலாளர் (விற்பனை) பதவிக்கான பணிநியமன ஆணையினை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வழங்கினார்
Made in India மாதிரி Made in Tamil Nadu என்ற குரல் உலகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலிக்கவேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் “ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு” - தமிழ்நாடு ஏற்றுமதி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
அன்புத்தம்பி விஜய்!
அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது!
துணிந்து நில்!
இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை!
தொடர்ந்து செல்!
"ஏறு ஏறு ஏறு
நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு”
என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி ���ா தம்பி! @actorvijay