தவெக அரசை கிழித்த மக்கள்👌
இப்பலாம் வெளியில் வர பயமாத்தான் இருக்கு
இன்னும் அதையே சொல்லிக்கிட்டு இருந்தா மக்களை எப்ப தான் பாப்பாரு @TVKVijayHQ 😡
#யார்_அந்த_மேலிடம்
மிகப்பெரிய போதை கடத்தல் கும்பல்கிட்ட தமிழ்நாடு மாட்டிருக்கு. இதுல பெரிய கொடுமை இவனுங்க தான் அதிகாரத்தில் இருக்கிற அமைச்சர்கள். தமிழ்நாடு குழந்தைகள் மாணவ மாணவிகள் இளைஞர்கள் இனி எல்லாரும் போதை கலாச்சாரத்தில் சீரழிய போறாங்க.
அண்ணாவின் வழியில் அயராது உழைப்போம்...
சேனை ஒன்று தேவை,
பெரும் சேனை ஒன்று தேவை..
கோயம்புத்தூர் காரணங்க போட்டு பொளந்து கட்டிட்டானுங்க..🔥🔥
#Covaizenzdmk#TVKVijayFails
இவ்வளவு சீக்கிரத்தில இவ்வளவு வேகத்துல தற்குறி விஜய் ஆட்சி நாறும்ன்னு எதிர்பாக்கல !
இந்த ரீல்ஸ் மாடல் அரசாங்கத்தில் பெண் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை யாருக்கும்
பாதுகாப்பில்லை..
#TVKVijayFails
சாதி சான்றிதழில் உயர் சாதி இந்துக்களுக்கு "ர்" என இருந்தது. பள்ளன் பறையன் சக்கிலியன் என ஒடுக்கப்பட்ட மக்களுக்கு "ன்" என இருந்தது. "ர்" எழுத்து அனைவருக்கும் பொதுவானது என சுயமரியாதையை பெற்று தந்தவர் டாக்டர் கலைஞர்.
#கலைஞர்_103
தன் எண்ணம், செயல் ,
அனைத்திலும்
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக
பாடுபட்ட
ஒப்பற்ற தலைவர்🔥🔥🔥
தமிழர்களை தலைநிமிர செய்த தமிழகத்தின் நிரந்தர செங்கோலே.. நிகரில்லா பெருந்தகையே..!!🖤❤️🔥
#கலைஞர்103#KalaignarForever#DravidianModel#DMK4TN 🏴🚩
என்ன சார் பண்றது?
ஆட்சிக்கு வந்து ஆறு நாள் கூட தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு நிர்வாகம் படு பாதாளத்துல இருக்கு.
எங்க பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை..
இதுபத்தாதுன்னு கரண்ட் இல்லாம மக்கள் தவிப்பு!
ஆனா நீங்க CM ஆனதையே மறந்துட்டு, வழக்கம் போல மேடை ஏறி திமுக மேல பழியைப் போட்டு ஒப்பாரி வச்சிட்டு இருக்கீங்க!
முதலமைச்சர் நாற்காலி வேணும், ஆனா யாரும் கேள்வி கேட்கக் கூடாதுன்னா எப்படி சார்?
ஆளத் தெரியாம அடுத்தவங்க மேல பழியைப் போட்டு தப்பிக்கப் பார்க்காதீங்க.
முதல்ல போய் மக்கள் கொடுத்த வேலையைப் பாருங்க CM Saarr!
#TVKFails
Criminals are committing rapes and murders daily because they know there is no fear of the law or police under your government. The DMK maintained order, but your leadership has failed completely. Stop the scripted drama and answer the public issues 🤡🤬
Gen Z meet up பற்றி நமக்கே குறைபாடுகள் இருக்கலாம். போதாமைகள் இருக்கலாம்.
ஆனால் திமுகவின் கட்டமைப்பில் பெரிய மாறுதலை ஏற்படுத்த வைத்த முதல் அடி இது என்பதே நமக்கு போதுமானது.
தொண்டர்கள் கட்சிக்காக வேலை செய்யவே என்ற இருமாப்பில் இருக்கும் பல மா.செக்களை நிச்சயமாக அசைத்து பார்க்கட்டும்.
அடிமட்ட தொண்டர்களிடம் இருந்து விலகி தொலைதூரம் சென்று விட்ட கழகத்தை மீண்டும் இழுத்து வரும் கயிறு தான் இந்த meet up.
அதனால் தான் எதிரிகள் trigger ஆகி இருகிறார்கள். கழகம் எங்கே கலைஞர் காலத்துக்கு திரும்பி விடுமோ என்று..
அந்த வகையில் Genz Z meet up பெரும் success..