அண்ணாமலை பாஜகவை விட்டு வெளியேறப் வாய்ப்பிருக்கிறது என்பது அவர் கடந்த ஒரு வருடமாக பேசிய பல பத்திரிகையாளர் சந்திப்புகளை பார்த்த அனைவருக்கும் தெரியும். இது ரகசியமும் இல்லை இதை கண்டுபிடிக்க பெரிய ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை..
இன்று இதைப் பேசும் நீங்கள், அண்ணாமலை 2026 தேர்தலுக்கு முன்பே பாஜகவை விட்டு வெளியேறியிரு��்தால், “அண்ணாமலை துரோகி… அவரால்தான் NDA தோற்றது” என்று சொல்லியிருப்பீர்கள்.
அதிமுக–பாஜக கூட்டணி பொருந்தாது, வாக்கு பரிமாற்றம் நடக்காது என்று அண்ணாமலை சொன்னார். 2026 தேர்தல் முடிவைப் பார்த்தால் அதுதான் நடந்திருக்கிறது.
தோல்வியடைந்த திமுக கூட்டணியில்கூட கம்யூனிஸ்ட் கட்சிகள் 10 தொகுதிகளில் போட்டியிட்டு 4 இடங்களில் வென்றுள்ளன. IUML 2 தொகுதிகளில் போட்டியிட்டு 2-லுமே வென்றுள்ளது.
தமி��்நாட்டில் காங்கிரஸை விட பாஜக பெரிய கட்சி. ஆனாலும், ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கே வராத நிலையில், திமுக–காங்கிரஸ் இடையே பிரச்சினை இருந்தும் காங்கிரஸ் 5 இடங்களில் வென்றது.
NDAவில் பாஜகவை விட குறைவான தொகுதியில் போட்டியிட்ட பாமக 4 தொகுதியில் வென்றது.. ஆனால் பாஜக ஒரு இடத்தில் மட்டுமே, அதுவும் ஆயிரத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றது.
அதிமுக வாக்குகள் பாஜகவுக்கு வரவில���லை என்பதற்கு, 30 ஆண்டு��ளாக அதிமுக கோட்டையாக இருந்த அவிநாசி தொகுதியில் கூட, அமைச்சர் வெற்றி பெறாததே பெரிய உதாரணம்.
அப்படியிருக்க, அதிமுக கூட்டணி பொருந்தாது என்று அண்ணாமலை சொன்னதில் என்ன தவறு..?
2024ல் அதிமுக–பாஜக கூட்டணி பிரிந்ததற்கு அண்ணாமலைதான் காரணம் என்றால், 2022 உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி இல்லாமல் பாஜக போட்டியிட்டதற்கு காரணம் யார்?
உங்கள் கருத்துப்படி அண்ணாமலை பாஜக வளர்ச்சிக்கு தடையாக இருந்���ார் என்றால், அவர் வெளியேறியது தமிழ்நாடு பாஜகவுக்கு நல்ல விஷயம்தானே? இனிமேல் அண்ணாமலை இடையூறு இல்லாமல் உங்களை போன்ற பாஜகவினர் அதிமுகவுடன் சேர்ந்து பாஜகவின் அசூர வளர்ச்சியை காட்டுங்கள்.
மத்தியில் ஆளும் மோடி அரசை பற்றியோ.. மாநிலத்தில் ஆளும் தவெக பற்றியோ பேசாமல் இன்னும் கட்சி ஆரம்பிக்காத “அண்ணாமலை… அண்ணாமலை…” என்று புலம்பிக்கொண்டே இருக்கிறீர்களே ஏன்..?
ஒரு லூசுக் குடும்பம் பிரதமரை தூக்கில் போடணும்னு போராட்டம் பண்றானுங்க, இதை எதிர்த்து குரல் குடுக்க வேண்டிய தமிழக பாஜக அண்ணாமலை கூட சண்டை போட்டுட்டு இருக்காங்க. TNBJP should get a clarity about their priorities first.
This tweet might appear arrogant but it is the fact.
Agriculture contributes roughly 14% of TN GSDP.
Wheras Services contribute 53% and manufacturing 33%.
If Tamil Nadu wants to compete for global investments in IT, electronics, aviation, logistics and advanced manufacturing, world-class airport infrastructure is not optional.
Some will ask a silly abusibe question now
"Do eat food or something else "
People asking that aren't farmers. They work in the very service and manufacturing sectors that depend on infrastructure-driven growth.
✈️ Airports vs. Farming: Is infrastructure development actually destroying agriculture in Tamil Nadu?
Let’s look past the emotional rhetoric and analyze the hard, indisputable facts and numbers.
📊 1.2 Crore Acres vs. 12,105 Acres—the reality will surprise you.
🔗 Watch the full breakdown here:#AayudhamSeivom #TamilNadu #Infrastructure #SaveFarming #TNDevelopment #Parandur #Hosur
இந்தியா என்ற தாய் நாட்டிற்கும்,
RSS என்ற பேரியக்கத்திற்கும்,
மோடி என்ற மாமனிதருக்கும்,
தமிழ் என்ற தாய் மொழிக்கும் தான் இங்கு மரியாதை...
தமிழ்நாட்டில் இந்த நான்கயும் வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டு, காசு பார்த்துக்கொண்டு அண்ணன் அண்ணாமலையை விமர்சனம் செய்யும் எவனுக்கு��் மரியாதை கிடையாது😡😡😡
Dear DJPians Stay away and be careful...
Annamalai is a farmer’s son.
He is an MBA graduate and an IIM topper. He served as an IPS officer for 8 years with a clean record.
As the former BJP Tamil Nadu State President, he took a party that had around 2% vote share and expanded its reach across Tamil Nadu, helping it grow to around 12%.
Now, he is starting a new party with the support of many youngsters and common people.
You and Annamalai are both 42 years old, yet you keep criticizing him without looking at the facts. He has already emerged as a strong leader...
Wait and watch @annamalai_k 's politics 🤜🤛
உங்களுக்கும் திருச்சி சிவா அவர்களுக்கும் பிரச்சினை 2022 -nov நடந்தது. ஆனா நீங்க பேசும் போது, அண்ணாமலை தனியா கூப்பிட்டு திட்டும் போது எத்தனை பர்சண்டேஜ் ஓட்டு இருந்தது, இப்ப எத்தனை பர்சண்டேஜ் ஓட்டு இருக்கு, 18%, இதை யார் கொண்டு வந்ததுனு" திரும்ப திரும்ப கேட்டதா சொல்றாங்க...
2024-ல நடந்த பாராளுமன்ற தேர்தல்ல தான் பாஜகவுக்கு 18% ஓட்டு கிடைச்சது.
ஆனா 2022, நவம்பரில் நடந்த பிரச்சினைக்கு இவங்களை திட்ட��ம் போது 18% ஓட்டு வாங்கினதை அண்ணாமலை அண்ணன் சொல்லி காட்டினாரு சொல்றாங்க அது எப்படி..😂
அக்கா @DaisyThangaiya script failure better luck time 😎
#wetheleaders #annamalaiips #annamalaiparty