""விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு"" பட்ஜெட்டில் வரவில்லை என்றால்...
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் - #எடப்பாடியார்...
கரூர் மாவட்டம் - 30.07.2026
தலைவர்-தலைவி வழியில், மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் திரு @EPSTamilNadu அவர்களின் உத்தரவுக்கிணங்க,
அதிமுக குளித்தலை நகர கழகம் குளித்தலை நகர கழக நிர்வாகிகள், வார்டு கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், கலந்துகொண்டு கழக நிர்வாகிகளிடம் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினேன்
@AIADMKITWINGOFL@AIADMKOfficial@IInbadurai@Kalyan1612
#KARUR_ADMK_IT_WING #ADMK_ERD
A logical and viable solution which will solve lot of problems…
Ans this also means a joint decision will be taken and the responsibility also will be taken.
This will help reduce many issues…
மிக்க நன்றி அண்ணா 🙏 தகவல் அறிய உங்களுக்கு வந்த அத்தனை அழைப்புகளையும் எடுத்து மிக மிக கவனத்தோடும், பொறுமையோடும் கழக தொண்டர்களின் கேள்விக்கு பதில் அளித்தீர்கள் என கழக சகோதர சகோதரிகள் என்னிடம் சொல்லும் போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. எனக்காக இந்த வழக்கிற்காக உதவி புரிந்த வழக்கறிஞர் அணியை சார்ந்த சகோதரருக்கும் என்னுடைய நன்றிகள்... 🙏
பலமாய் உடன் நின்ற கழக சகோதர, சகோதரிகளுக்கு ம், எனக்காக குரல் கொடுத்த மாற்று கட்சியினர் அனைவருக்கும் மிக்க நன்றி 🙏
@EPSTamilNadu எப்போதும் இயல்பாய் எளியவராக இருக்கும் தலைவருக்கு என்றென்றும் நன்றியுடன் விசுவாசமாக இருப்பேன் அண்ணா 🙏