💐🥰❤️💪🙏
#நந்தன் படக்குழுவினருக்கு பாராட்டுவிழா:
ஒளிப்பதிவாளர் #சரண் அண்ணன் அவர்கள் சார்பாக நந்தன் திரைப்படத்தின் பாராட்டு விழாவில் #செந்தமிழன்_சீமான் அண்ணன் அவர்கள் கைகளால் நினைவு பரிசு பெற்ற பொழுது.
எங்கள் இயக்குனர் - இரா.சரவணன் சார், அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
🍌#வாழை - @mari_selvaraj அண்ணா சினிமா உங்களை வாழ்வாங்கு வாழவைக்கும்..!!
🐓#கொட்டுக்காளி - P. S. Vinoth Raj Bro சினிமா உலகம் உங்களை கொண்டாடி தீர்க்கும்..!!
👁️🎥👁️