மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது ���னச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது ��க்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
Maharashtra : Thackeray and Pawar
Delhi : Kejriwal
Kerala : Pinarayi Vijayan
Tamil Nadu: MK Stalin
Bengal : Mamata Banerjee
All the forces that united against Modi have been decimated through rigged elections. There’s a clear pattern here. They snatch power where it matters and toss one odd state to Congress to preserve the illusion of electoral integrity.
கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, பெண் கல்வி, இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி, மனித வள குறியீடுகள் என்று,
அவை அனைத்திலும் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஐந்து ஆண்டுகளில் மாற்றிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற ஆகப் பெரும் தலைவரின் படையில் நின்று, அதன் வெற்றிக்காக உழைத்தோம்!
நாளைக்கே ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக ஏதேனும் செய்தால், இந்த மனிதர்தான் முதல் வரிசையில் நின்று போராடுவார். அவரது படை வரிசையில் நின்று நாங்களும் போராடுவோம்.
எங்க தலைவர் நல்லா ஆடுவார், நல்லா பாடுவார், 6 மணிக்கு மேல் அரசியல் ஓடாது என்று இருப்பார், அனைத்தும் தெரிந்தும் வாக்களிப்போம் என்ற நிலையில் இருந்தவர்களுக்கும் சேர்த்து போராடுவோம்!
We all love you @mkstalin. You are a true leader - you are a true fighter!
"தவெக வருது.. விசில் பறக்குதா... சூரியன் மறஞ்சுடுச்சு..."
இன்னைக்கு இதைத்தான் அதிகமாக பாக்க முடியுது., முடியும். ஆனா இங்க பிரச்சினை என்னன்னா.., தவெக வருதுங்குறது இல்ல.. வந்தாலும் பயனில்லை-ங்கிறதுதான்..
தமிழ்நாட்டுக்குள்ள நடக்குற பிரச்சினைகளை தாண்டி, தமிழ்நாட்டுக்கு காத்திருக்கிற பிரச்சினைகள் ஏராளம். அதோட அடிப்படை புரிதல் கூட இங்க பலருக்கும் இல்லங்குறது இந்த தேர்தல் மூலம் தெளிவா தெரியுது.
> 11% Growth rate
> 35.6 lakh core projected GSDP
> 897 investment deals worth ₹10.27 lakh crore
> 42% of India's automobile and component production
> 42% of electronic goods production
> Highest HDI among big states
> Major upgrade in schools and public infrastructure
You're literally taking over India's best performing state, idha uruvaakuradhum, azhikuradhum inimae un kaila dhaan iruku.
I pray that you prove me wrong @actorvijay
Stalin was the best chief minister in India by far, the kind of good governance he delievered in TN was second to none. Done well on all economic and social indicators.
DMK losing to an inexperienced ‘actor’ tells you something about ‘hero-worship’ culture of India.
High GER. Strong GSDP. Robust public healthcare. Effective school system with the Midday Meal Scheme.
Women-centric policies like free bus travel. Solid infrastructure - roads, ports, Chennai Metro.
Better social indicators - higher literacy, lower poverty, stronger social justice.
Despite all this, you chose to defeat him in his own constituency. That says more about propaganda politics than progress.
Thank for all your efforts @mkstalin
திமுகவின் தோல்வி வளர்ச்சி , நலத்திட்டம் இவையெல்லாம் பெரும்பான்மை மக்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதை காட்டுகிறது.
விஜய்க்கு கிடைக்கும் அபரிமிதமான ஆதரவு சோசியல் மீடியா பிரச்சாரத்தின் தாக்கத்தையும் , திமுக எதிர்ப்பு என்பது வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்டுளதையும் காட்டுகிறது.
அதிமுகவின் வெற்றியும் எடப்பாடியின் உழைப்பும் பாராட்டத்தக்கது.
5 வருடங்கள் மக்கள் தாங்கள் விரும்பிய மாற்றத்தை அனுபவித்து உணரட்டும் . வாழ்த்துகள் !
உங்கள் தொகுதியில் எத்தனை ரவுண்டுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற���கிறது?
முன்னிலை நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
✨ https://t.co/qf1tXSJIRG இணையதளத்தை பின்தொடருங்கள்
#Election2026 #TamilNadu #ElectionResult #SPARK
1/2