சுந்தர ராமசாமி அவர்களின் படைப்புகள்
DM to Order… ✅📚
or WhatsApp To get this Book - 9789009666
Website - https://t.co/ghtOdCy8Gw
#Chennai#TamilNadu#TamilBooks#Tamil#Panuval PanuvalBookstore
Panuval Customer Picks Series # 13
We love hearing from you! We caught up with a Panuval regular at our Thiruvanmiyur store, and he was kind enough to share his top book recommendations with us. We're excited to pass them on to you!
Check out his curated list and discover your next favorite read.
Ready to add these to your collection? DM us or send a message on WhatsApp to 9789009666 with the books you want. Let's get you reading!
புதிய வார்ப்புகள்
ஜெயகாந்தன் (ஆசிரியர்)
https://t.co/6ygupuwGQv
மாயக்குதிரை
தமிழ்நதி (ஆசிரியர்)
https://t.co/tQG1AQdme2
#PanuvalBookstore
#TamilBooks
#BookRecommendations
#BookLover
#Thiruvanmiyur
#Chennai
#BookCommunity
#MustRead
#ReadingList
#SupportLocal
GET 2 CLASSICS FOR THE PRICE OF 1! Pre-Order our ₹500 Book Bundle for just ₹200.
🚨 ₹500 மதிப்புள்ள 2 புத்தகங்கள் வெறும் ₹200-க்கு!🚨
டிசம்பர் முதல் வாரத்தில் இந்த இரண்டு கிளாசிக் படைப்புகளைப் படிக்க நீங்கள் தயாரா?
எழுத்தாளர் இவான் துர்கனேவின் தலைசிறந்த நாவல்களான 'அதிகாலையின் அமைதியில்' மற்றும் 'தந்தையரும் தனயர்களும்' ஆகிய இரண்டு புத்தகங்களையும் இப்போது பிரீ-ஆர்டர் செய்யலாம்!
சலுகை விபரங்கள் (Offer Details):
புத்தகங்கள்: 2 கிளாசிக் படைப்புகள்
உண்மையான மதிப்பு: ₹500
சலுகை விலை: ₹200/- மட்டுமே!
பிரீ-ஆர்டர் செய்வதற்கான வழிமுறைகள்:
கடைசி நாள்: நவம்பர் 15, 2025.
எப்படி வாங்குவது: உடனே எங்களுக்கு DM (தனிப்பட்ட செய்தி) அனுப்பவும் அல்லது இந்த எண்ணுக்கு WhatsApp செய்யவும்: 97890 09666
அஞ்சல் கட்டணம்: புத்தகங்களை அஞ்சலில் பெற ₹50 கூடுதலாகச் செலுத்தவும்.
📍 சென்னை வாடிக்கையாளர்கள்:
திருவான்மியூரில் உள்ள எங்கள் பனுவல் கடையில் வந்து நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம்!
இவ்வளவு பெரிய சலுகையைத் தவற விடாதீர்கள்! இந்தப் பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!
#panuval #புத்தகச்சலுகை #பிரீஆர்டர் #TamilBooks #IvanTurgenev #MustRead #BookDeals #Panuval
Nov 2: Panuval Book of the Day
100 கவிஞர்கள் 100 கவிதைகள்
தங்கம் மூர்த்தி (ஆசிரியர்)
🌐 Explore a world of books @ https://t.co/LIhhrCsNFh
📍 Location: https://t.co/74TUR7Jzsy
✈️ We ship worldwide!
📞 Call/WhatsApp: 9789009666
GET 2 CLASSICS FOR THE PRICE OF 1! Pre-Order our ₹500 Book Bundle for just ₹200.
🚨 ₹500 மதிப்புள்ள 2 புத்தகங்கள் வெறும் ₹200-க்கு!🚨
டிசம்பர் முதல் வாரத்தில் இந்த இரண்டு கிளாசிக் படைப்புகளைப் படிக்க நீங்கள் தயாரா?
எழுத்தாளர் இவான் துர்கனேவின் தலைசிறந்த நாவல்களான 'அதிகாலையின் அமைதியில்' மற்றும் 'தந்தையரும் தனயர்களும்' ஆகிய இரண்டு புத்தகங்களையும் இப்போது பிரீ-ஆர்டர் செய்யலாம்!
சலுகை விபரங்கள் (Offer Details):
புத்தகங்கள்: 2 கிளாசிக் படைப்புகள்
உண்மையான மதிப்பு: ₹500
அதிகாலையின் அமைதியில்
ஐந்து பெண்கள் ஒரு ராணுவ தளபதிஜெர்மன் பாசிஸ்டுகளை எதிர்த்து அவர்களின் திட்டத்தை சீர்குலைத்தார்கள். சோவித் மக்கள் நடத்திய போர்க்களத்தில் இளைஞர்களின் வீரத்தை சொல்கிறது.
அதிகாலையின் அமைதியில்; இரண்டாம் உலகப் போரின்போது ரஷ்யாவின் மீது நாசிச ஜெர்மனி செய்த நேரடிச் சண்டையில் தோல்வியடைந்த பிறகும், ஜெர்மனி தனது வஞ்சகத்தை மாற்றிக்கொள்ளவில்லை. 1942ஆம் ஆண்டில் ஜெர்மானியர்கள் ரஷ்யாவின் கிழக்கேயுள்ள கால்வாயையும் மூர்மன்ஸ்க் சாலையையும் 24 மணிநேமும் இடைவிடாதுகுண்டுகளால் தாக்கிய வண்ணம் இருந்தார். அதைச் சார்ந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதே இப்புதினம்.
தந்தையரும் தனயர்களும்
இருநூறு வருஷங்களுக்கு முன்னதாக நடந்த நிகழ்வுகள், இன்றளவும் அனைத்து குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகளை ஒத்து இருப்பது இந்நாவலை காலத்திற்கு அப்பால் நிறுத்துகிறது. அத்தனையும் அள்ளி அணைக்கும் நெகிழ்ச்சி ஒருபுறம், அத்தனை ஸ்திரத்தையும் உடைக்க நினைக்கும் லட்சியவாதம் மறுபுறம் – இந்த பரமபத விளையாட்டின் அற்புத காலமின்மை நாவலின் பலம்.
#TamilBooks #Tamil #Panuval #PanuvalBookstore #TamilBookstore #OnlineTamilBooks #tamilbookstore #tamilreels #tamil #panuval #பனுவல் #AskPanuval
Panuval Customer Picks Series # 11
We love hearing from you! We caught up with a Panuval regular at our Thiruvanmiyur store, and she was kind enough to share his top book recommendations with us. We're excited to pass them on to you!
Check out his curated list and discover your next favorite read.
Ready to add these to your collection? DM us or send a message on WhatsApp to 9789009666 with the books you want. Let's get you reading!
பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை
பெருமாள் முருகன் (ஆசிரியர்)
https://t.co/nYtV4UfFnu
#PanuvalBookstore
#TamilBooks
#BookRecommendations
#BookLover
#Thiruvanmiyur
#Chennai
#BookCommunity
#MustRead
#ReadingList
#SupportLocal
Oct 31: Panuval Book of the Day
நானும் இந்த நூற்றாண்டும்
கவிஞர் வாலி (ஆசிரியர்)
📌 Buy here :
https://t.co/D94relqYnf
🌐 Explore a world of books @ https://t.co/LIhhrCsfPJ
📍 Location: https://t.co/74TUR7J1D0
✈️ We ship worldwide!
📞 Call/WhatsApp: 9789009666
என்னுடைய அனுபவங்களை எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நல்லதோ கெட்டதோ-கூடிய வரை இந்நூலில் சொல்லியிருக்கிறேன்.நேர்கோடுகள் என்றும் ஓவியமாகா.குறுக்கும் நெடுக்குமாக,மேலும் கீழுமாக இழுக்கப்படுகின்ற கோடுகளே எழிலார்ந்த சித்திரம் ஆகிறது.வாழ்கையும் அப்படித்தான் ஏற்ற இறக்கங்களோடு எழுதப் பெற்ற வரைபடமாக இருக்குமாயின் ,விமர்சனங்களுக்கு உள்ளாகும் அளவு ,அதற்கு ஒரு விலாசம் கிடைக்கிறது.தேங்கிய குட்டைகளைப் பற்றித் தேசங்கள் பேசுவதில்லை ,விழுந்தும் எழுந்தும் ஓடிக் கொண்டிருக்கும் நதிகளின் பெயர்களைத்தான் வரலாறு தன் பதிவேட்டில் குறித்து வைக்கிறது.இது என்னைப் பற்றிய சுயவிமர்சனம் தான் ,இருப்பினும் இதைப் படிப்பவர்களுக்கு வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்நோக்கும் நெஞ்சுரம் கைவரப் பெறும் என்று நான் அடக்கத்தோடு சொல்லிக்கொள்கிறேன்.
#TamilBooks #Tamil #Panuval #PanuvalBookstore #TamilBookstore #OnlineTamilBooks #tamilbookstore #tamilreels #tamil #panuval #பனுவல் #AskPanuval
Google just reminded us of this! ✨
Here's a throwback to a special event we hosted at Panuval Book Store sometime ago. Great times and great conversations!
#Panuval#Bookstagram#Flashback#Chennai#LiteraryEvent
Memories Alert! 🤩
Sharing a few photo glimpses from our unforgettable Readers Meet event with writer Jeyamohan. The discussions and connection we shared that morning are still fresh in our minds!
Drop a ❤️ if Jeyamohan's work has impacted you!
#JeyamohanMeets #PanuvalBookStore #LiteraryHighlights #ThrowbackThursday
Oct 30: Panuval Book of the Day
பனை மரமே! பனை மரமே!
ஆ.சிவசுப்பிரமணியன் (A.Sivasubramanian) (ஆசிரியர்)
📌 Buy here :
https://t.co/D2s47dLGYO
🌐 Explore a world of books @ https://t.co/LIhhrCsNFh
📍 Location: https://t.co/74TUR7Jzsy
✈️ We ship worldwide!
📞 Call/WhatsApp: 9789009666
பனை மரமே! பனை மரமே!
தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் மரம் பனை. இம்மரத்தை மையமாகக் கொண்டு உருவான வாய்மொழி வழக்காறுகளையும் எழுத்துப்பதிவுகளையும் இந்நூல் தன்னகத்தே கொண்டுள்ளது. கிறித்துவிற்கு முந்தைய காலத்திய தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் தொடங்கி இடைக்காலக் கல்வெட்டுகள்வரை, தொல்காப்பியம் சங்க இலக்கியம் தொடங்கி - வாய்மொழி இலக்கியம் - நவீன இலக்கியம் வரை எனப் பல அரியதரவுகளின் துணையுடன் இந்நூல் உருவாகியுள்ளது.
#TamilBooks #Tamil #Panuval #PanuvalBookstore #TamilBookstore #OnlineTamilBooks #tamilbookstore #tamilreels #tamil #panuval #பனுவல் #AskPanuval
Oct 29: Panuval Book of the Day
காடோடி
நக்கீரன் (ஆசிரியர்)
📌 Buy here :
https://t.co/4ZKV54JakM
🌐 Explore a world of books @ https://t.co/LIhhrCsNFh
📍 Location: https://t.co/74TUR7Jzsy
✈️ We ship worldwide!
📞 Call/WhatsApp: 9789009666
கதை சொல்லியின் கண்கள் வழியாக நாம் காட்டைக் காண்கிறோம். இன்றளவில் நாம் காடு/மலை பற்றி நினைப்பதெல்லாம் ஒரு நுகர்வு சார்ந்தே. ஒரு அழகான மலையயையோ நீர் வீழிச்சியையோ கண்டால், நாம் அதை ரசிக்கிறோம். அந்த இயற்கை ரசனைக்கு அப்பாற்பட்டு, அதற்கும் ஒரு உயிர் உண்டென்றும், உணர்வுண்டென்றும் அதனுடன் நாம் உரையாட முடியும் என்றும் , அதனுடன் நாம் கை கோர்த்து சுற்றித் திரிய முடியும் என்றும் உணர்வதே நாம் அதனை உணரும் முதல் படி
#TamilBooks #Tamil #Panuval #PanuvalBookstore #TamilBookstore #OnlineTamilBooks #tamilbookstore #tamilreels #tamil #panuval #பனுவல் #AskPanuval
Inspired by @storieswithaditi and ready to dive into Tamil fiction? This is your sign! ✨
மு. மேத்தா கவிதைகள்
மயிலிறகு குட்டி போட்டது - பிரபஞ்சன்
கடவுள் தொடங்கிய இடம் - அ.முத்துலிங்கம்
ரெண்டாம் ஆட்டம் - லஷ்மி சரவணகுமார்
அவள் - லா.ச.ராமாமிருதம்
💬 DM us to order
🛒 Or shop online @ https://t.co/7pU2L4ntvk
#AskPanuval #TamilBooks #Tamil #பனுவல் #Panuval #PanuvalBookstore #TamilBookstore #OnlineTamilBooks