Sadhguru Jaggi Vasudev urged Union agriculture minister Shivraj Singh Chouhan to amend British-era laws that restrict farmers’ ownership of land and sale of produce, including trees, grown by them.
https://t.co/2caW9OnAa1
அருளும் ஞானமும் உற்சாகமான கொண்டாட்டங்களும் நிறைந்த இரவில், சத்குருவுடன் சேர்ந்து புத்தாண்டை வரவேற்போம்.
டிசம்பர் 31 அன்று நடைபெறவிருக்கும், சத்குருவுடனான சிறப்பு சத்சங்கத்தில் எங்களுடன் இணையுங்கள்.
#Newyear2026#Celebration#SadhguruTamil
எப்படி உட்காருவது, எப்படி நிற்பது, எப்படி சுவாசிப்பது, ஒவ்வொன்றையும் செய்வது எப்படி, உங்கள் இதயம் எப்படி துடிக்கவேண்டும், உள்ளிருக்கும் உயிர் எப்படி அதிரவேண்டும் - இவை அனைத்திலும் நீங்கள் கவனம் செலுத்தும்போது, யோகநிலையில் இருக்கிறீர்கள்.
#SadhguruQuotes#குருவாசகம்
மனம் என்பது வெளியில் இருந்து வந்த பதிவுகளின் ஒரு தொகுப்புதான். அதிலிருந்து நறுமணத்தை எடுத்துக் கொள்வதா அல்லது அசுத்தத்தை எடுத்துக் கொள்வதா என்ற தேர்வு உங்கள் கையில் இல்லை. ஆனால் உங்கள் மனதை எப்படி வைத்துக்கொள்வது என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியும். உங்களால் அதை சரியான முறையில் கையாள முடிந்தால், அது ஒரு அதிசயமான கருவியாக மாறும். தியானம் என்பது இதைப் பற்றியதுதான். "மனமென்னும் அதிசயத்தை" நீங்கள் ஆராய்ந்து அனுபவிப்பீர்களாக! -சத்குரு #WorldMeditationDay
Bharat has made tremendous contributions to the science of mathematics, and Ramanujan stands out as a jewel of this nation. His brilliance was not merely a product of logic but an outcome of his devotion to Devi Namagiri. His work is an example of what human genius can achieve when infused with grace. -Sg
It is most important to benchmark quality standards for traditional medicine with the proper quality badge. Congratulations to the Government of Bharat for this very vital step which will enhance international acceptance of alternative systems of medicine that can greatly complement modern medicine. Hope this initiative brings the benefits and magic of Ayurveda to the world. Best Wishes. -Sg
Congratulations to all 13 FPOs across Tamil Nadu and Karnataka that have been nationally recognized and awarded for their exemplary performance. This recognition is most important in replicating and scaling the Farmer Producer Organisation (FPO) model across Bharat because it has the potential to revolutionize the way we practice agriculture. For economic and ecological prosperity of the farmer and the Nation, FPO is the way forward. My best wishes and blessings to the farmers and to all involved in this success. -Sg
ஈஷாவில் "மார்கழி சாதனா"
மார்கழி மாதத்தின் தெய்வீக சாத்தியத்தை ஈஷாவில் தங்கி இருந்து உணர்ந்து மகிழும் வாய்ப்பை தியான அன்பர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
#MargazhiSadhana